- Saturday
- February 22nd, 2025

வட மாகாண சபையின் கல்வி கலாச்சார விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் தம்பிராசா குருகுலராசா அவர்கள் விளையாட்டுத்துறை அதிகாரிகளுடன் கல்வி அமைச்சின் கேட்போர்கூடத்தில் நேற்று கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். (more…)

நாவற்குழியில், அத்துமீறி அமைக்கப்பட்டுள்ள சிங்களக் குடியேற்றம் தொடர்பிலும் அங்குள்ள தமிழ் மக்களுக்குக் காணிகள் இதுவரை பகிர்ந்தளிக்கப்படாமை குறித்தும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளப் போவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமது கட்டுப்பாட்டில் உள்ள மாகாணத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் சமாதானத்தையும் ஏற்படுத்தி தமது பணிகளை சிறப்பாக செய்ய வேண்டியது அவசியமென்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தமிழ் தேசியப் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களை நேற்று சந்தித்த போது தெரிவித்தார். வடமாகாணசபை குறித்து இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்த கருத்துகள் வருமாறு...

இலங்கையின் வடமாகாண சபை தனது முதலாவது அமர்வை வரும் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடத்தவுள்ள நிலையில், (more…)

2014ஆம் ஆண்டு நிதியொதுக்கீட்டு சட்டமூலத்தில் வட மாகாண சபைக்காக 17 பில்லியன் 331 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. (more…)

யாழ். கைதடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் வடமாகாண சபைக் கட்டிடத்தின் கிரகப்பிரவேசம் இன்று செவ்வாய்கிழமை காலை 7.00 மணிக்கு நடைபெற்றது. (more…)

தமிழ் மக்கள் தேர்தலில் அளித்திருந்த ஆணைக்கு அமைவாக வடமாகாண சபைக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை அரசிடமிருந்து பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போராட வேண்டும் (more…)

வடமாகாண கடற்றொழில் அமைச்சரின் கருத்துக்கள் கடற்றொழில் பற்றிய தாற்பரியமும், அறிவும், அனுபவமும், ஈடுபாடும் அற்ற நிலையை எடுத்துக் காட்டுவதாக யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்கள் சங்கத் தலைவர் அந்தோனிப்பிள்ளை எமிலியாம்பிள்ளை தெரிவித்துள்ளார். (more…)

வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பங்கேற்ற முதல் நிகழ்வான வலி.மேற்குப் பிரதேச சபையின் கட்டடத் திறப்பு விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு நேற்று உள்ளூர் பழரசமே பரிமாறப்பட்டது. (more…)

சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளாமல் இருந்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(ஈ.பி.ஆர்.எல்.எவ்.) உறுப்பினர் இராமநாதர் இந்திரராசா, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். (more…)

வடக்கு மாகாணசபையின் எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் நேற்று மதியம் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். (more…)

வட மாகாண சபை அமைச்சுக்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. (more…)

வட மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமது அமைச்சுப் பொறுக்களுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று முற்பகல் மீண்டும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். (more…)

சிங்களப் பேரினவாத அரசுகளிடமிருந்து விடுதலை பெறுகின்ற ஒரு இனமாக நாங்கள் மாற வேண்டும்' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். (more…)

வட மாகாண சபை முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் முன்னிலையில் மீண்டும் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். (more…)

அரசியல் பிரச்சினை தொடர்பான விடயங்களை ஆராய புதுடில்லி வருமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இந்தியா அழைத்துள்ளதென தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்று புதன்கிழமை கூறியது. (more…)

கிழக்கு மாகாணம் வடக்குடன் இணைந்து செயற்பட வேண்டுமென நினைத்தால் வடமாகாணமும் அதற்கு சம்மதிக்குமானால் அரசாங்கம் அதனை கட்டாயம் நிறைவேற்றியாக வேண்டும். என்று வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)

வடமாகாணத்தின் சுகாதார துறையில் ஊழல் செயற்பாடுகள், சுயநலமிக்க நடவடிக்கைகள் எதுவுமே இடம்பெறக்கூடாது' என வடமாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். (more…)

விவசாயிகள் பயிர்களில் ஏற்படும் நோய்களை அடையாளம் காணவும், அவற்றைக் குணப்படுத்துவதற்கான பரிந்துரைகளைப் பெறவுமென வடமாகாணத்தில் முதற் தடவையாகப் பயிர் மருத்துவமுகாம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முதலாவது முகாம் கடந்த செவ்வாய்க்கிழமை (15.10.2013) புத்தூர் நிலாவரையில் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், யாழ் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம் ஆகியோரும்,...

கிழக்கு மாகாணம் வடக்குடன் இணைந்து செயற்பட வேண்டுமென நினைத்தால் வடமாகாணமும் அதற்கு சம்மதிக்குமானால் அரசாங்கம் அதனை கட்டாயம் நிறைவேற்றியாக வேண்டும். என்று வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டிய அவசியம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு இல்லை. இணைந்து செயற்படப் போவதுமில்லை. நாம் சட்டத்தின் அடிப்படையிலேயே எமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்....

All posts loaded
No more posts