- Sunday
- February 23rd, 2025

புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபையுடன் இணங்கிச் செயற்படாமல் மாகாண சபை விடயங்களில் ஆளுநர் தன்னிச்சையான முடிவுகளை மேற்கொண்டு வருவதால் அவருக்கும் மாகாண சபைக்கும் இடையேயான முறுகல் நிலை நேற்று வெளிப்படையாக வெடித்தது. (more…)

இலங்கையின் நிலைமைகள் பற்றி பேசுவதற்காக பிரித்தானியாவிற்கு வருமாறு வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. (more…)

யுத்தத்தால் படுகாயமடைந்து அவயவங்கள் செயலிழந்த நிலையில் வாழுகின்ற விசேட தேவையுடையவர்களைப் பராமரிப்புக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என வடமாகாண சுகாதார அமைச்சர் ப . சத்தியலிங்கம் தெரிவித்தார். (more…)

வட மாகாணத்தின் அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவராக எமது தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். (more…)

அரசின் சுயரூபம் இப்போது தான் வெளிப்படுகின்றது. எங்களுக்கு வழங்கிய அதிகாரத்தை எப்படி அர்த்தமற்றதாக்கலாம் என்பதில் ஆளுநருடன் சேர்ந்து அரசு செயற்படுகிறது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)

வட மாகாண சபைக்கு மேலதிகமாக நிதி ஒதுக்கீட்டினை மேற்கொள்ளுமாறு வட மாகாண சபை கோரிக்கை விடுத்துள்ளது. கட்டிட நிர்மாணம் மற்றும் வாகன கொள்வனவு ஆகியவற்றுக்காகவே இந்த மேலதிக நிதி கோரப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். (more…)

'பொதுநலவாய மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும் செல்லமாட்டேன்' என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

வடமாகாண ஆளுநரை மாற்றுவதற்கான பிரேரணை வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது. வடமாகாண சபையின் இரண்டாவது அமர்வு இன்று திங்கட்கிழமை (11) நடைபெற்றது. இதன்போது, வடமாகாண சபை ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை மாற்ற வேண்டும் என்ற பிரேரணையினை வட மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் சபையில் முன்வைக்க வடமாகாண சபை உறுப்பினர் ஆறுமுகம் ரவிகரன் அந்தப் பிரேரணையினை வழிமொழிய...

மாகாண சபையின் முறைமைகளுக்கு அமைவாக, வடக்கு மாகாண சபை மக்களின் அபிலாசைகளை அறிந்து அதற்கேற்ற வகையில் எதிர்கால இலக்குகளை நோக்கி செல்வது இம்மாகாண சபையின் முக்கிய கடமையாகும் என வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார். (more…)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு வைக்கப்பட்டுள்ள கோப்புகளில் துண்டுபிரசுரமொன்று வைக்கப்பட்டுள்ளது. (more…)

வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியின் கன்னியுரையினை வடமாகாண சபையின் மூன்று உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர். (more…)

வலி.வடக்கு மீள்குடியமர்வை வலியுறுத்தி நாளைய தினம் கவனவீர்ப்புப் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நிலையில், வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அடங்கும் பலாலி கிழக்கு (ஜே/253), பலாலி வடக்கு (ஜே/254) மற்றும் வலி. கிழக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினுள் (more…)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்களான விந்தன் கனகரட்னமும் அரியகுட்டி பரஞ்சோதியும் யாழ். தீவுப்பகுதிக்குச் சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர். (more…)

வடமாகாண முதலமைச்சரின் செயலாளராக திரு. ஆர்.வரதீஸ்வரன் அவர்கள் 11.10.2013 ஆம் திகதியிலிருந்து நியமனம் பெற்றுள்ளார். (more…)

வடக்கு மாகாணசபையினது கல்வி மேம்பாட்டிற்கென ஒதுக்கப்பட்ட சுமார் 400 மில்லியன் நிதி செலவிடப்படாது திருப்பப்படவுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. (more…)

"பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக நாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவது ஜனாதிபதியின் கடமை. (more…)

வேலணை மத்திய கல்லூரயின் கல்லூரி தினமும் பரிசளிப்பு விழாவும் கல்லூரி அதிபர் திரு சி கிருபாகரன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. (more…)

All posts loaded
No more posts