- Wednesday
- January 22nd, 2025
வடக்கிலிருந்து வெளியேறியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான காரசாரமான விவாதகங்கள், வட மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்றன. (more…)
வடமாகாணத்தில் கடந்த சில வருடங்களாக இருந்து வருகின்ற ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி சிறந்த நிர்வாகியாக காணப்பட்டுள்ளார் என உறுப்பினரும், எதிர்கட்சி பிரதம கொறடாவுவமான றிப்கான் பதியுதீன் தெரிவத்தார். (more…)
சிவில் சமூகத்தை சார்ந்தவரும் மனித உரிமைகள் தொடர்பான பூரண அறிவுடையவருமான ஒருவரே வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட 15 பிரேரணைகள் வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)
வடமாகாண தவிசாளர், உப தவிசாளர் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோருக்கு தனியான அறைகள் வட மாகாண சபைக் கட்டிடத்தில் ஒதுக்கப்பட்டுள்ளன. (more…)
வடமாகாண சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டம் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. (more…)
வட மகாகாணத்தில் மிக விரைவான அரசியலில் தீர்வு காணப்படாதுவிட்டால் தமிழ் பேசும் மக்களுக்கு பதிலாக பெரும்பான்மையினத்தவர்களே அதிகரித்து விடுவார்கள்' (more…)
வட மாகாண சபை உறுப்பினர் அங்கஜன் இராமனாதனுக்கு வட மாகாண சபையினால் மேலும் ஒரு மாத காலம் விடுமுறைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. (more…)
சிவில் சமூகத்தை சார்ந்தவரும் மனித உரிமைகள் தொடர்பான பூரண அறிவுடையவருமான ஒருவரே வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் என தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)
வடமாகாண சபை அமர்வு இன்று (10) செவ்வாய்க்கிழமை கைதடியில் அமைந்துள்ள கட்டிடத்தில் நடைபெற்று வருகின்றது.இதில் (more…)
முன்னாள் தென்னாபிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் மறைவிற்கு வட மாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. (more…)
வடக்கு மாகாணசபையின் முதலாவது வரவு செலவுத் திட்டம், நாளை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் சமர்ப்பிக்கப்படவுள்ளது. (more…)
இலங்கையில் எல்லாத் துறைகளைப் போலவுமே கல்வியும் இராணுவ மயப்படுத்தப்படுகிறது. அதிபர்களுக்கும் பல்கலைக்கழகப் புகுமுக மாணவர்களுக்கும் இராணுவ முகாம்களுக்கு அழைத்துத் தலைமைத்துவப் பயிற்சி வழங்கப்படுகிறது. (more…)
வடக்கு மாகாணசபை ஒன்று உருவாக்கப்படிருக்கும் நிலையில், இனிமேலாவது வடக்கு மாகாணத் திணைக்களங்கள், பாடசாலைகள் எல்லாவற்றிலும் மாகாணக் கொடியை ஏற்றுவதற்கெனவும் ஒரு கம்பத்தை ஒதுக்கி வையுங்கள் என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேட்டுக்கொண்டிருக்கிறார். (more…)
எங்கள் தன்மானத்துக்கு பங்கம் ஏற்படாத வகையில் எமது மக்களின் விடிவுக்காகவும், விமோசனத்துக்காகவும் எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டுமோ அவ்வளவு தூரம் பயணிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம் (more…)
விவசாயிகள் எதிர்நோக்கும் கடன் பிரச்சினைகள் தொடர்பாக வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கும் வங்கிகளின் வடபிராந்திய முகாமையாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை (06.12.2013) அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. (more…)
தான்தோன்றித்தனமாக கருமமாற்றிய அலுவலகர்கள் சிரமம் அடையத் தொடங்கியுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)
வடமகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கும் இடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விசேட சந்திப்பு நடைபெற்றுள்ளது. (more…)
வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடைவளர்ப்பு, நீர்ப்பாசனம், மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான நிபுணத்துவ ஆலோசனைகளைப் பெறும் பொருட்டு சிந்தனைக்குழாம் ஒன்றையும் ஆலோசனைச்சபை ஒன்றையும் அமைக்க இருப்பதாக வடக்குமாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். (more…)
தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்து நடத்துனர்கள் நாகரிகமற்ற முறையில் நடந்து கொள்வதாக அண்மைக்காலமாக முறைப்பாடுகள் தொடர்பில் உரிய தரப்பினர் உடனடியாக உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா . டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார் . இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று (28-11-2103) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில் ,...
Loading posts...
All posts loaded
No more posts