- Monday
- February 24th, 2025

தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி ஆட்சி செய்வதற்கென்றே நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசியல் சட்டத்திலிருந்தே நீக்க வேண்டும் (more…)

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இணைத்தலைமை (டக்ளஸ் தேவானந்தா – சி.வி.விக்னேஸ்வரன்) ஏற்படுத்தப்பட்டது போல மத்திய அரசும் வடக்கு அரசும் இணைந்து செயற்படவேண்டும் (more…)

எங்களுக்கு உடைந்த நாற்காலிகளை வழங்கி அதில் உட்காருமாறு அரசாங்கம் கேட்கின்றது. நாங்கள் எப்படி உட்காருவது எமக்கான அதிகாரங்கள் போதாது என வடமாகாண முதலமைச்சரும் உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார். (more…)

வடக்கு மாகாண சபையின் 8 ஆவது அமர்வு இன்று காலை 9 மணிக்கு அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமானது. (more…)

கமலை நீதிமன்றம் குற்றவாளி என இனம் காண முன்னரே கட்சி அவரை குற்றவாளி என தீர்மானித்தது எமக்கு கவலை அளிப்பதாக வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

வடக்கு மாகாண சபையில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றவென உறுப்பினர்களால் முன்மொழியப்பட்ட பிரேரணைகளில் சில வழக்கம் போன்று அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன. (more…)

வடமாகாணத்தில் வாழும் மக்களின் நன்மை கருதி வடமாகாண சபையின் ஏற்பாட்டில் 'வடமாகாண பொதுமக்கள் முறைப்பாட்டுக் குழு' ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக (more…)

வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக எஸ்.தவராசா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தனர். (more…)

வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டுத் தெரிவான சின்னத்துரை தவராசா அவர்கள் (more…)

வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இணைத்தலைமையாகப் பங்குபற்றும் முதலாவது யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்று வருகின்றது. (more…)

வடமாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையத்தின் தலைவராக கடந்த 17 வருடங்களாக வகித்துவந்த பதவியை கடந்த வியாழக்கிழமை இராஜினாமாச் செய்துள்ளார். (more…)

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் முதலமைச்சர் சார்பில் முன்னிலையாகுவதற்கு சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணிகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். (more…)

வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு உரிய பொலிஸ் பாதுகாப்பு வழங்கும்படி யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பிரதேசங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர்களை கடிதம் மூலம் கோரியிருக்கின்றார் வடக்கு மாகாண சபையின் அவை முதல்வர் சீ.வி.கே.சிவஞானம். (more…)

வடக்கு மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் உணவு வழங்குவதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் வெளிப்படையான முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று கோரும் தீர்மானம் வடக்கு மாகாணசபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. (more…)

பொது மக்களுக்காக வடக்கு மாகாண சபை செயற்படுமானால் அவர்கள் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவேன் என வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். (more…)

வடமாகாண சுகாதார சுதேச வைத்தியதுறை அமைச்சின் 2013ம் வருடத்துக்கான உலர் உணவு விநியோக ஒப்பந்தத்தில், பல கோடி ரூபாய்கள் மோசடி செய்துள்ளமைக்கான உறுதியான ஆதாரங்களை முறைப்பாட்டாளர்களில் (more…)

வடக்கு மாகாண முதலமைச்சரினால், மாகாண நிர்வாக நடைமுறைகள் தொடர்பாக விடுக்கப்பட்ட சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை நேற்றுப் பிறப்பித்துள்ளது. (more…)

வட மாகாண முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட 7 பேருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. (more…)

வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக பிரதம செயலாளர் விஜயலக்சுமி உயர் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு பதிவுசெய்துள்ளார். (more…)

All posts loaded
No more posts