- Thursday
- January 23rd, 2025
நினைவு நடுகற்களை இடித்தழிப்பதன் மூலமோ, அல்லது நினைவு தினங்களைக் கடைப்பிடிப்பதற்குத் தடைவிதிப்பதன் மூலமோ மக்கள் மனங்களில் இருக்கும் நினைவுகளை ஒருபோதும் அழித்துவிட முடியாது என்று வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபையின் ஒன்பதாவது அமர்வு நேற்று வியாழக்கிழமை (22.05.2014) நடைபெற்றபோது முள்ளிவாய்க்காலில்...
இறந்த உறவுகளை நாம் நினைவுகூர்ந்தால் அவர்கள் எழும்பி வந்துவிடுவார்களோ என்ற பயத்தினால்தானே என்னவோ இலங்கை அரசு தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை அனுஷ்டிப்பதற்கு தடைவிதிப்பதாக வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)
இந்தியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்தில் தன்னுடன் கலந்துகொள்ள வருமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அழைத்துள்ளார். (more…)
யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் அவரது செயலாளராகவிருக்கும் அவரது கணவர் பற்குணராஜா ஆகியோர் கையூட்டுக் கேட்பதாக தான் அறிந்ததாக வடமாகாண சபை உறுப்பினர் தாமோதரம்பிள்ளை லிங்கநாதன் தெரிவித்தார். (more…)
யாழில் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் கடந்த 60 நாட்களுக்கு மேலாக மேற்கொண்டு வரும் வெளிக்களப் பணிப்பகிஷ்கரிப்பினை முடிவுக்குக் கொண்டு வர வடமாகாண சபையில் அவைத்தலைவர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். (more…)
வடமாகாண சபையின் 9ஆவது அமர்வில் 15 பிரேரணைகள் முன்வைக்கப்படவுள்ள நிலையில் 14 பிரேரணைகள் இதுவரை சபையில் எடுத்துக் கொள்ளப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது (more…)
வட மாகாண சபையில் பொதுநிர்வாக உள்நாட்டு அமைச்சிடம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 2013ஆம் ஆண்டு பட்டதாரிகளாக வெளியேறிய மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத்தரக் கோரிய பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)
வடக்கு மாகாண சபையில் உறுப்பினர்களால் முள்ளிவாய்க்காலில் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. (more…)
வடமாகாண ஆளுநராகப் பணியாற்ற சங்கிலி மன்னனின் வாரிசான ராஜா றெமிஜியஸ் கனகராஜா விருப்பம் தெரிவித்துள்ளார். (more…)
வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (20) ஆஜராகும்படி அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. (more…)
சரணடைந்து காணாமற்போன உறவுகள் எல்லோரும் மீண்டும் வர வேண்டும் என்றும் போரிலே உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் (more…)
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகமே என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று வெள்ளிக்கிழமை (16) தெரிவித்தர். (more…)
வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை, வட மாகாணசபைக்குள் செல்ல பொலிஸார் அனுமதிக்காததை அடுத்து அப்பகுதியில் தற்போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. (more…)
பாதுகாப்புத் தரப்பினரால் விதிக்கப்பட்டுள்ள பல்வேறு தடைகளையும் மீறி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தில் நடைபெறவுள்ளன. (more…)
பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கிறதா எனக் கேட்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த வட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனத் தெரிகின்றது. (more…)
சுண்டுக்குளிப் பகுதியில் வைத்து வடமாகாண சபை உறுப்பினர் ஆயுப் அஸ்மின் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை நால்வர் கொண்ட கும்பல் தாக்குதல் மேற்கொணடமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக தற்போதைய பிரதிப் பொலிஸ்மா அதிபரான அநுர சேனநாயக்கா நியமிக்கப்படுவார் என அறிய முடிகின்றது. (more…)
புலம்பெயர் நாடுகளில் இயங்கும் தமிழ் அமைப்புக்களையும் தனிநபர்களையும் தடை செய்தமையை இலங்கையின் ஜனநாயக விரோதச் செயல் என்றும் அதற்குத் தீர்வு காண சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் (more…)
யாழ். பல்கலைக்கழகத்தை சூழ உள்ள பிரதேசத்தில் இராணுவ பிரசன்னம் அகற்றப்பட வேண்டும் என வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts