- Friday
- January 24th, 2025
வடக்கு மாகாண சபையின் விசேட அமர்வான 15 ஆவது அமர்வு அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம் தலைமையில் நேற்று கைதடியில் உள்ள மாகாண சபைபயின் கட்டத்தில் நடைபெற்றது. (more…)
வடமாகாண சபையால் உருவாக்கப்பட்ட நிதி நியதிச்சட்டம் தொடர்பான திருத்தங்கள் செய்யப்பட்ட கடிதம் புதன்கிழமை(10) மாலை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக வடமாகாண அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். (more…)
வடமாகாண சபை கட்டிட தொகுதியில் மேலதிக கட்டிட வேலைகளுக்காக சி.சி.பி திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட 90 மில்லியன் ரூபாய் நிதியில், முதற்கட்டமாக 40.5 மில்லியன் ரூபாவை வழங்குமாறு மத்திய அரசிடம் கோரியுள்ளதாக வடமாகாண அவைத்தலைவர் தெரிவித்தார். (more…)
வடமாகாண சபை பேரவையின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவைகள் தரம் 1ஐச் சேர்ந்த அ.சிவபாதம், இன்று புதன்கிழமை (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார். (more…)
வடமாகாண சபை உறுப்பினர், தங்கள் பிரேரணைகள், கருத்துக்கள் தொடர்பில் மின்னஞ்சல் அனுப்பும் போது, உறுப்பினரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி மூலம் மின்னஞ்சலை அனுப்புமாறு அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். (more…)
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவால் வடக்கு மாகாண முதலமைச்சரை சந்திப்பதற்கு விடுக்கப்பட்ட அழைப்புத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலித்து வருவதாக தெரியவருகிறது. (more…)
வடக்கு மாகாணசபை எந்தவொரு நிறுவனத்துடனும் நிதி தொடர்பான ஒப்பந்தங்களை மேற்கொள்வதாக இருந்தாலும் தமது அனுமதியுடனே மேற்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ சந்திரசிறி அறிவுறுத்தியுள்ளார். (more…)
வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்தியா அல்லது வெளிநாடுகளுக்கு செல்வதற்கு மத்திய அரசாங்கத்தின் அனுமதிபெற வேண்டிய அவசியமில்லை அவர் இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டு அந்த நாட்டின் அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எந்தவித தடையுமில்லை (more…)
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவரிடம் வடபகுதியின் இன்றைய மக்களுடைய நிலைமைகள், (more…)
வர்த்தகமானியில் குறிப்பிடப்படாத ஒரு பிரதேசத்தை, பிரதேச செயலகமாக உருவாக்கி, அதற்கு சகல உதவிகளையும் எவ்வாறு வழங்கி வருகின்றீர்கள் என முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் மற்றும் வெலிஓயா பிரதேச செயலாளர் ஆகியோரிடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பினார். (more…)
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமக்கு தான் உதவிகள் தேவை. ஆகவே பாதிக்கப்பட்ட எங்களுக்கு அமெரிக்க மக்களால் பல விதமான நன்மைகளைத் தரும் வேளை எந்தவிதமான அரசியல் நிறங்களையும் பூசி அதனைக் கொச்சைப்படுத்த வேண்டாம் (more…)
"உள்நட்டில் எங்கள் குரலுக்கு மதிப்பில்லை. அதனால்தான் நாம் வெளிநாடுகளுடன் பேச விழையும் நிலைக்குத் தள்ளப்பட்டோம்" - இவ்வாறு கூறினார் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். (more…)
தென்னிலங்கைச் சிங்கள மக்கள் மத்தியில் என்னைப் பற்றியும் வடக்கு மாகாண சபை பற்றியும் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இதை நான் நேரடியாகத் தொலைக்காட்சி ஒன்றில் பார்த்தேன். - இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன். (more…)
முள்ளிவாய்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக நாம் மாகாண சபைக்கு சென்ற வேளை பொலிஸாரும், இராணுவத்தினரும் எம்மை அவமரியாதைப்படுத்திய விடயம் சம்பந்தமாக (more…)
வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு தகர் என்ற பெயரில் நல்லின ஆடு வளர்ப்பு ஊக்குவிப்புத் திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. (more…)
சுயலாபத்துக்காகவும் அரசியலுக்காகவும் வடபகுதியை அபிவிருத்தி செய்ய நந்திபோன்று தடையாக இருக்கிறது அரசு!
கொழும்பிலிருந்து ஹெலிகொப்டர்கள் மூலம் வருபவர்கள் சுயலாபத்துக்காகவும், தமது அரசியல் லாபத்துக்காகவும் செய்யும் சில்லறை - வேடிக்கைச் செயல்கள் எமது பிரதேச அபிவிருத்திக்கு உதவி விடாது. (more…)
பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தி வரும் ஒருங்கிணைந்த அபிவிருத்தித் திட்டங்கள் ஊடாக அபிவிருத்திச் செயற்றிட்டங்களை அமுல்படுத்தல் எனும் திட்டத்துக்காக விதித்துரைக்கப்பட்ட கொள்கைகளும், நடைமுறைகளும் வெளிப்படையாகவே மீறப்படுகின்றன என்பதை வலியுறுத்தி, (more…)
வடமாகாண சபை கேட்பது போல காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வடமாகாணத்துக்கு வழங்கப்படமாட்டாதென அரசாங்கம் கூறியுள்ளது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts