- Sunday
- November 24th, 2024
தமிழக முன்னாள் முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளமையால் வட மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் தனது செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாது போயுள்ளதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். (more…)
வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அமைச்சர்கள் பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா, ப.சத்தியலிங்கம், பா.டெனீஸ்வரன் சகிதம் மன்னாரில் மக்கள் குறை கேட்கும் சந்திப்பு ஒன்றை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (30.09.2014) மேற்கொண்டுள்ளார். (more…)
வட மாகாண சபையில் 16வது அர்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளரும் வட மாகாண சபையின் உறுப்பினர் அங்கஜன் இரமநாதனால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை நடைமுறைப்படுத்த அனுமதி அளித்த வட மாகாண சபைக்கும் கல்வி அமைச்சர் த. குருகுரவாஜா அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். (more…)
முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டரீதியற்ற முறையில் இணைக்கப்பட்டுள்ள வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவிற்கு வடமாகாண சபையில் இருந்து எவ்வித நிதியுதவிகளும் செய்யக்கூடாது என்ற பிரேரணை வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது. (more…)
வடக்கில் தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்படும் செயற்பாடும் ஒரு இனவழிப்பு நடவடிக்கையே என்று வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)
வடக்கு மாகாண சபை ஜனநாயக முறையில் செயற்படுகின்றது என்று கூறி முதலமைச்சர் பெருமிதமடைந்த நிகழ்வு ஒன்று நேற்று மாகாண சபை அமர்வில் நடைபெற்றது. (more…)
முதலமைச்சர் நிதியத்தை சமகாலத்தில் அமைந்திருக்கும் வடிவத்திலிருந்து கைவிடுவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. (more…)
வடக்கு மாகாணத்துக்கான மரநடுகை மாதமாக கார்த்திகை மாதம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது இதற்கான பிரேரணையை வடக்கு மாகாண சபையின் 16ஆவது அமர்வு இன்று புதன் கிழமை நடைபெற்றபோது விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, (more…)
முஸ்லிம் தலைமைகளின் மீது முஸ்லிம் மக்கள் நம்பிக்கை இழந்திருப்பதை ஊவா மாகாண சபை தேர்தலில் தெளிவாக வெளிக்காட்டியுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்வின் தெரிவித்தார். (more…)
இன்றைய 16வது மாகாண சபை அமர்வு இடைவேளையின் போது தேநீருக்குப் பதிலாக இலைக்கஞ்சி வழங்கப்பட்டுள்ளது. (more…)
உள்ளூராட்சி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வீடமைப்புத் திட்டத்தை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆரம்பித்து வைத்தார். (more…)
வடமாகாண சபையால் உருவாக்கப்பட்ட நிதி நியதிச்சட்டம் மற்றும் முத்திரை கைமாற்றல் நியதிச்சட்டம் ஆகியன வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியால் ஏற்றுக்கொள்ளப்பட்டமை எமக்கு கிடைத்த பெரு வெற்றியென (more…)
வடமாகாண முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோருக்கு எதிராக மூன்று விதமான துண்டுப்பிரசுரங்கள் யாழ். மாவட்டத்தின் பல இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன. (more…)
வடமாகாண சபையால் உருவாக்கப்பட்ட நிதிநியதிச்சட்டம் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியால் அங்கீகரிக்கப்பட்டு இன்று வியாழக்கிழமை (18) தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக (more…)
"அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைகள் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஒத்துழைக்கின்றார் இல்லை. (more…)
எமது மக்களுடைய காணிகளில் இராணுவத்தினர் இருப்பதற்கோ அவற்றை எடுப்பதற்கோ ஒரு போதும் அனுமதிக்க முடியாது. (more…)
வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, உள்ளூர் தொடர்பான சர்வதேச தலைமைத்துவ நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கு பற்றுவதற்காக இன்று சனிக்கிழமை (13) அமெரிக்கா பயணமானார். (more…)
வடமாகாணத்தில் தனக்குள்ள அதிகாரம் தொடர்பில் வடமாகாண ஆளுனர் G.A சந்திரசிறி இன்று காலை ஊடகவிலாளர்களுக்கு விளக்கமளித்திருந்தார் அதில் மாகாண சபை ஆளுனரை நீக்க வேண்டுமாயின், 1 குறித்த ஆளுனர் அரசியல் அமைப்புக்கு எதிராக செயற்பட்டு இருக்க வேண்டும். 2 அரச நிதியை கையாடல் செய்திருக்க வேண்டும். 3 லஞ்சம் ,ஊழல் செய்திருக்க வேண்டும். 4 தான் பினபற்ற...
Loading posts...
All posts loaded
No more posts