- Monday
- February 24th, 2025

தபால் மூல வாக்களிப்பின் போது, கட்சி வேட்பாளர் ஒருவரினால் பிரச்சாரம் மேற்கொண்டதாக யாழ். மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. (more…)

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சர்வதேச விசாரணை வேண்டும் என்றவர்கள் வல்வெட்டித்துறையில் பிரபாகரனை மாவீரர் என சொல்கின்றார்கள். இவ்வாறான கூற்றுக்கள் கூட்டணித் தலைவர்களின் இரட்டை வேடத்தை அம்பலமாகியுள்ளதாக' (more…)

ஜனநாயக முறையில் நீதியான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக உடனடியாக வடக்கில் உள்ள இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்குங்கள் என்று கோரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடிதம் ஒன்றை இன்று அனுப்பவுள்ளது. (more…)

வட மாகாணத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிந்தனைகள் நடைமுறையில் இல்லை. இங்கு மஹிந்த ஹந்துருசிங்கவின் சிந்தனையே வழக்கில் இருக்கின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது. இதிலிருந்து இராணுவத்தை வரம்புமீற இடமளித்தால் அரசாங்கத்துக்கும் நாட்டுக்கும் பாரிய விளைவுகள் ஏற்படும் என்று சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். (more…)

மகாவலி கங்கையை வடக்கிற்கு திருப்பியாவது யாழ் விவசாயிகளின் கஸ்டங்களை தீர்த்து வைப்போம்...!கடந்த 07.09.2013 சனிக்கிழமையன்று புத்தூர் கலைமதி கிராமத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் பிரசாரக் கூட்டத்தில் (more…)

மக்களை உணர்ச்சி வசப்படுத்தி தமக்கு வாக்களியுங்கள், தாம் மக்களுக்கு உரிமைகளை பெற்றுக் கொடுப்போம் என்று போலி வாக்குறுதிகளை தேர்தல் காலங்களில் சொல்லிச் சொல்லியே எம்மக்களை பலர் ஏமாற்றி விட்டனர். (more…)

இலங்கையில் வடக்கு மாகாணத்திற்கான தேர்தல் எதிர்வரும் 21.09.2013 அன்று நடைபெற உள்ளது. இதுதொடர்பிலான இணையவழி கருத்துக்கணிப்பினை நமது EJAFFNA இணையத்தளம் நடாத்துகின்றது.இது ஒரு எழுந்தமானமான கருத்துக்கணிப்பு.இதன் முடிவுகள் உண்மையான தேர்தல் முடிவுகளை பிரதிபலிக்காது. வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் எமது இணையத்ததளத்தினை பார்க்கின்றார்கள் என்றோ அல்லது இங்கு வாக்களித்தவர்கள் அனைவரும் தேர்தலில் வாக்காளர்கள் என்பதற்கோ. ஒருவர் ஒருமுறை மாத்திரம்...

வடமாகாண சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் கலந்துகொள்ளும் அரச ஊழியர்கள் சுதந்திரமாக எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க முடியும். நீங்கள் யாருக்கு வாக்களிக்கிறீர்கள் என்பதைத் தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் கூடக் கண்டுபிடிக்க இயலாது (more…)

இராணுவத்திடம் பிரபாகரன் சரணடைந்திருந்தால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்துடன் இருந்திருப்பார்' என்று முன்னாள் இராணுவத்தளபதியும் புதிய ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகமுமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். (more…)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபைத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் யாழ் நகரில் இன்று காலை 10 மணியளவில் பஸ் நிலையத்திற்கு அருகேயுள்ள வைரவர் கோவிலிலிருந்து ஆரம்பமானது. (more…)

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் யாழ். நிர்வாக மாவட்டத்தில் அகில இலங்கை தமிழரசுக் கட்சியின் முதன்மை வேட்பாளராக நீங்களும் அதேபோல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதன்மை வேட்பாளராக நானும் இருக்கின்றோம். (more…)

ஜனாதிபதியானாலும், டலஸ் அழகப்பெருமவானாலும், பஷில் ராஜபக்ஷவானாலும் எங்களை மிரட்ட முடியாது. அரசியல் சாசன ரீதியாக என்ன இருக்கிறதோ அவற்றை நாங்கள் கேட்டுக்கும் போது எவரும் எங்களை மிரட்டவோ, அடிபணிய வைக்கவோ முடியாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (more…)

வடக்கு, கிழக்கு மட்டுமல்ல தமிழர் தாயகம், முழு இலங்கையும் தமிழர் தாயகமே என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். (more…)
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தேர்தல் பாடல் 1 தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தேர்தல் பாடல் 2 தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தேர்தல் விவரணச்சித்திரம் அங்கஜன் இராமநாதனின் தேர்தல் பாடல் அங்கஜன் இராமநாதனின் தேர்தல் பாடல் 2 அங்கஜன் இராமநாதன் - பாடல் 3 ஈ.பி.டி.பி கட்சியின் தேர்தல் பாடல்கள் பாடல் 1 பாடல் 2 வேட்பாளர்கள் தமது பாடல்களை அனுப்பிவைப்பின்...

நாம் வாக்குரிமையினை சரியான விதத்தில் பயன்படுத்தாவிடின் அடிமை வாழ்விற்கு நாமே உரமிட்டவர்களாகிவிடுவோம். (more…)

ஒரு வீட்டிற்கு ஒரு பட்டதாரி என்ற அடிப்படையில் கல்வி செயற்திட்டத்தினை முன்னெடுப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாக பூட்டு சின்ன சுயேட்சைக்குழுவின் முதன்மை வேட்பாளர் அருளம்பலம் பாலகிருஸ்ணன் இன்று தெரிவித்தார். (more…)

வடக்குகிழக்கில் இணைந்த சமஷ்டி உரிமை உருவாக வேண்டுமாயின் வடமாகாண சபைத் தேர்தலை சரியான வழியில் மக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்' (more…)

ஆயுத வழியில் போராடிய நாம் தற்போது ஜனநாயக வழியில் போராடுவதற்காக மாகாண சபைத் தேர்தலினைப் பயன்படுத்த வேண்டும்' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி தாம் ஆதரவு வழங்கப்போவதாக ஜனநாயக மக்கள் முன்னணி பகிரங்கமாக அறிவித்துள்ளது. (more…)

All posts loaded
No more posts