- Friday
- January 24th, 2025
மூன்று வருடங்களாக மக்கள் பணியில் இருந்த நான், கடந்த நான்கு வாரங்களில் தேர்தல் பணிகளில் கண்டவை, கடந்தவை ஏராளம். உண்மையில் அதுவொரு கடினமான காலம். ஏன்னைச் சுற்றியிருப்பவர்களில், நண்பர்கள் யார்? நயவஞ்சகர்கள் யார்? ஏன இனங்கண்டு கொண்ட காலம். (more…)
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் யாழ்ப்பாண பல்கலைக் கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர் அடங்கிய குழுவினருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று 18.09.2013 (இன்று) காலை 9 மணிக்கு உதயன் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர்களான இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுமந்திரன், இ.சரவணபவன் மற்றும் முதலமைச்சர் வேட்பாளர் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்....
எழுதுமட்டுவாழ் மருதங்குளம் பிள்ளையார் கோயிலுக்கு அருகில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவருடைய வாகனம் சற்று முன்னர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டுள்ளது. (more…)
தேசியம் பற்றியும் சுயநிர்ணயம் பற்றியும் சுயமாக சிந்திக்கும் ஒரு இளைய சமுதாயத்தை உருவாக்குவதே என் இலக்கு. செய்ய வேலையற்று, சரியான பாதையை காட்ட யாரும் அற்று தெருவில் நிற்கிறது நம் நாளைய சந்ததி. (more…)
13வது திருத்தச் சட்டம் மூலம் காணி பொலீஸ் அதிகாரம் கிடைக்கப் பெறும் என்றால் அது எந்த கட்சி வெற்றி பெற்றாலும் கிடைக்கப்பெறும். அதாவது நான் வெற்றி பெற்றாலும் கிடைக்கும். எனது கட்சி வெற்றி பெற்றாலும் கிடைக்கும். (more…)
இலங்கைத் தீவுக்குள் அச்சுறுத்தல் அற்ற வாழ்க்கையை ஒவ்வொரு சிறுபான்மையினமும் அனுபவிக்கின்றதா என்பதனை நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தல்தான் உலகிற்கு உணர்த்தப் போகின்றதாக என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. (more…)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் தெற்கில் பலதரப்பட்ட கருத்துக்கள், குற்றச்சாட்டுக்கள், ஆதரவுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. (more…)
எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள வட மாகாண சபை தேர்தலை நிறுத்தும்படி கேட்டு விசேட விண்ணப்பமொன்று நேற்று திங்கட்கிழமை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (more…)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆய்வு செய்த போது நாட்டை இரண்டாக பிளவுப்படுத்தும் பயணத்தை அந்த கட்சி மேற்கொண்டு வருவது தெரிவதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை கூறினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தை தேர்தலுக்கு பின்னர் தனது தேர்தல்...
வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க தவறியோருக்கு மற்றுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. (more…)
மூன்று மாகாண சபை தேர்தல்களுக்கான பிரசார நடவடிக்கைகள் யாவும் 18 ஆம் திகதி புதன்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவுபெறும் என்று தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தேர்தல்கள் சட்டத்திட்டங்களை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தனார். (more…)
கொல்லங்கலட்டியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் ஒழுங்குசெய்யப்பட்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு சென்ற பொதுமக்களை இராணுவம் தடிகள், பொல்லுகளால் அடித்து விரட்டியுள்ளனர். (more…)
வடக்கு, வடமேல் மாகாண மற்றும் மத்திய மாகாண சபைகளையொட்டி இலங்கை வந்திருக்கும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் இன்று முதல் வடக்கில் தமது தேர்தல் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. (more…)
சமஷ்டி என்பது பிரிவினையல்ல என்பதை சட்டம் படித்த ஜனாதிபதிக்கு தெரிந்திருக்க வேண்டுமென்று முன்னாள் நீதியரசரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)
அடுத்த புதுவருடத்துக்கு யாழ்தேவியில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மீண்டும் உங்களைச் சந்திப்பேனென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ் நகரில் நேற்று மாலை தெரிவித்தார். (more…)
“நான் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் யாழ்ப்பாணத்திற்கு யாழ்.தேவியில் தான் வருவேன்” இலங்கை ஜனநாயக சோசலிசகுடியரசின் அதிமேன்மைதங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts