- Tuesday
- February 25th, 2025

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மூன்றாவது தடைவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது குறித்து இன்று (10) திங்கட்கிழமை உயர் நீதிமன்றம் சட்ட விளக்கம் அளிக்க உள்ளது. (more…)

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவச் சபையின் தலைவர் கரு ஜயசூரிய பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டால், எதிர்க்கட்சிகள் ஆதரவு வழங்கும் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான அசாத் சாலி கூறுகின்றார். (more…)

அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 19ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அறிவிப்பார் (more…)

ஜனநாயக கட்சியின் தலைரும் முன்னாள் இராணுவத்தளபதியுமான சரத் பொன்சேகாவின் பெயரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குமாறு சட்டமா அதிபர், தேர்தல்கள் ஆணையாளருக்கு பரிந்துரைத்துள்ளார். (more…)

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பொதுவேட்பாளராக போட்டியிட அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் கட்சியினால் கடந்த வெள்ளிக்கிழமை முன்மொழியப்பட்டது. (more…)

எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆராய்ந்துவருவதாக அரச தரப்பு வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. (more…)

ஒரே கொள்கையில் - ஒரே இலக்கு நோக்கிய வேலைத்திட்டத்தின் கீழ் - ஒன்றுபட்டு ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயார் என்று கூறியுள்ள ரணில் விக்கிரமசிங்க, (more…)

தேர்தல் எப்பொழுது நடந்தாலும் ஐ.ம.சு.மு வேட்பாளராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே களமிறங்குவார் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். (more…)

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவார் என அக்கட்சி நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. (more…)

தேர்தல் இடாப்பில் தன்னுடைய பெயர் உள்வாங்கப்பட்டுள்ளதா என்பதை வாக்காளர்கள் தற்போது தாமாகவே தெரிந்து கொள்ளமுடியும். (more…)

நடந்து முடிந்த ஊவா மாகாண சபை தேர்தல் பெறுபேறுகளின்படி, பதுளை மாவட்டத்திலிலுந்து 4 தமிழ் உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். (more…)

ஊவா மாகாண சபையில் மக்கள் எமக்கு பெற்றுத்தந்த வெற்றி என்பது நாம் இந்த நாட்டுக்கு பெற்றுக்கொடுத்த அமைதி, அபிவிருத்தி, பாதுகாப்பு, சுதந்திரம் என்பவற்றுக்கான மக்கள் ஆணை. இவ்வாறு தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. (more…)

வெளியாகியுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் படி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 349906 வாக்குகளைப் பெற்று 19 ஆசனங்களை வசப்படுத்தியுள்ளது. (more…)

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஜனவரி 3ஆம் திகதி இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன நீதிமன்ற தீர்ப்பு அவசியமா அல்லது அரசமைப்பில் மாற்றங்கள் செய்யப்படவேண்டுமா (more…)

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. (more…)

ஜனாதிபதி தேர்தலையா அல்லது நாடாளுமன்ற தேர்தலையா முதலில் நடத்துவது என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு கொண்டிருக்கின்ற நிலையில், 2016ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு அரசாங்கம் கலந்துரையாடிவருவதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. (more…)

வாக்காளர்களது கவனயீனமே வாக்குரிமையை இழக்க காரணம் என யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். (more…)

2014ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் நேற்று (16) ஆரம்பிக்கப்பட்டதாக பிரதி தேர்தல் ஆணையாளர் எம்.எம். முஹம்மத் தெரிவித்தார். (more…)

All posts loaded
No more posts