- Thursday
- January 23rd, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்பட்ட 700க்கும் மேற்பட்ட சிறியளவான நீர்ப்பாசன குளங்களில் தற்போது 30 வீதமான குளங்கள் மட்டுமே அதிகாரபூர்வ பதிவேடுகளில் காணப்படுவதாக மாவட்ட கமத்தொழிற் தினைக்களம் கூறுகின்றது. (more…)
இலங்கை தொலைக்காட்சி வரலாற்றில் செய்மதி மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் முதலாவது செய்மதி தொலைக்காட்சிச் சேவை நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)
குராம் ஷேய்க் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஆளுங்கட்சி அரசியல்வாதியான சம்பத் விதானபத்திரன உள்ளிட்ட நான்கு பேருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் 20 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை அளித்துள்ளது. (more…)
காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மூன்று நிபுணர்களை நியமித்துள்ளார். (more…)
ஆசிரியர்களின் நலன் தொடர்பான வேலைத்திட்டங்களை அதிகரிக்குமாறு ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ கல்வி அமைச்சருக்கும், மாகாண முதலமைச்சர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். (more…)
தன்னை தமிழராகவோ இந்துவாகவோ அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை எனவும், இலங்கையர் என்ற அடையாளமே முக்கியமானது எனவும் இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். (more…)
காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படும் வெள்ளை நாகம் மிருகக் காட்சிச் சாலைக்கு அருகாமையில் மீட்கப்பட்டுள்ளது. (more…)
குடிக்க தண்ணீர் கேட்ட போது பொலிஸ் அதிகாரி தன் வாயில் சிறுநீர் கழித்தார் என சந்தேக நபர் ஒருவா் முறைப்பாடு செய்துள்ளார். (more…)
தெஹிவளை மிருகக்காட்சி சாலையிலுள்ள இரண்டு அடி நீளமான வெள்ளை நாகப்பாம்பொன்றை காணவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. (more…)
இலங்கை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட குழு இன்று (15) உத்தியோகபூர்வமாக தனது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. (more…)
ஜனாதிபதி மஹிந்த மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடைபெறுகின்ற அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்குமாறு (more…)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழமையாக அணியும் சிவப்பு நிறச் சால்வையை, கழுத்துப்பட்டி (Tie) என்று நினைத்த தென்னாபிரிக்க பிரதிநிதியொருவர் அதனை தனது டுவிட்டரிலும் பதிவு செய்துள்ளார். (more…)
வட மாகாண சபைக்கு ஆளுநரை நியமிக்கும் முழுமையான அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது. அதனை யாரும் சவாலுக்கு உட்படுத்த முடியாது. (more…)
இலங்கையில் சிகரெட் பெட்டிகளில் சுகாதார எச்சரிக்கைப் படங்களை பிரசுரிக்குமாறு அரசாங்கம் வெளியிட்ட உத்தரவை எதிர்வரும் டிசம்பர் 31-ம் திகதிவரை நடைமுறைப்படுத்தத் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. (more…)
30 வருட கால யுத்தத்தினால் காணாமல் போனோர் தொடர்பில் இதுவரையில் 19,000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட காணாமல் போனோர் பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தெரிவித்தார். (more…)
சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தொடர்பாக இரா.சம்பந்தன் எம்.பி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் எதிர்காலத்தில் பேச்சு நடத்தத் தயார் என மஹிந்த அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. (more…)
நாடுமுழுவதிலுமுள்ள முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கும் அதன் சாரதிகளுக்கும் காப்புறுதி நஷ்டஈடு கிடைக்கும் வகையில் ஓய்வூதியத்துடன் கூடிய சமூக பாதுகாப்பு காப்புறுதி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார். (more…)
ஜனாதிபதி தேர்தலையா அல்லது நாடாளுமன்ற தேர்தலையா முதலில் நடத்துவது என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு கொண்டிருக்கின்ற நிலையில், 2016ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு அரசாங்கம் கலந்துரையாடிவருவதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. (more…)
இலங்கையில் யுத்ததின்போது உடற்திறன் பாதிக்கப்பட்ட ராணுவத்தினருக்கு வழங்கப்பட வேண்டிய மாதாந்த கொடுப்பனவுகளை பெற்றுத்தருமாறு கோரி ஊனமுற்ற முன்னாள் படைவீரர்கள் தாக்கல் செய்த மனுவில், (more…)
Loading posts...
All posts loaded
No more posts