- Friday
- January 24th, 2025
ஜப்பானிய காணி, போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை உதவி அமைச்சர் மனபு சகைய் (Mr.Manabu Sakai) நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்தார். (more…)
உலகை ஆட்டிப்படைத்துகொண்டிருக்கின்ற எபோலா வைரஸின் தாக்கம் இலங்கையில் இல்லை என்று பொதுச் சுகாதார பிரதி பணிப்பாளர் நாயகம் சரத் அமுனுகம தெரிவித்தார். (more…)
காணாமல் போனவர்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவுக்கு மேலும் இருவரை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை நியமித்துள்ளார். (more…)
ஐ.நா விசாரணையாளர்களை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (more…)
உலகை ஆட்டிப்படைத்துகொண்டிருக்கின்ற எபோலா வைரஸ் தொற்றுக்கு உள்ளான இலங்கையைச்சேர்ந்த ஒருவர் மரணமடைந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. (more…)
"சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் சந்திரகுமார் சுதர்சனை (வயது - 21) பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸார் விடுதலை செய்யாவிடின் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களையும் ஒன்றிணைத்து நாடளாவிய ரீதியில் பாரிய ஆர்ப் பாட்டங்களை மேற்கொள்வோம்'' (more…)
திருகோணமலை, சீனன்குடாவை அண்மித்த உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள கருமலையூற்று பள்ளிவாசல் இராணுவத்தினால் இடிக்கப்பட்டுள்ளதாக உள்ளுர் முஸ்லிம்கள் முன்வைத்தக் குற்றச்சாட்டுகளை கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் இராணுவம் மறுத்துள்ளது. (more…)
ஐக்கிய நாடுகளின் போர்க்குற்ற விசாரணையானது எந்தநோக்கத்தையும் கொண்டிராத ஒன்றாகும். இது போலி நாடகமாகும் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். (more…)
தனது இறுதி டெஸ்ட் போட்டியிலிருந்து விடைபெறும் இலங்கையணியின் முன்னாள் அணித்தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜயவர்த்தனவின் இறுதிப் போட்டியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரில் பார்வையி்ட்டார். (more…)
மத்திய கிழக்கு நாடுகளுக்கு சிறுநீரகங்கள் மற்றும் உடல் உறுப்புக்கள் கடத்தும் முக்கிய மையங்களில் ஒன்றாக இலங்கை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)
இலங்கையில் போலி மருத்துவர்கள் சுமார் 10400 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. (more…)
இலங்கையில் தற்போது காணப்படும் விலைவாசி ஏற்றம் காரணமாக பிச்சை எடுத்து பிழைப்பவர்களின் எண்ணிக்கையும் நாட்டில் அதிகரித்து வருகின்றது. (more…)
மனித உரிமைகள் பற்றி பெரிதாகக் கதைத்துக்கொண்டிருக்கும் பிரித்தானியா, தான் செய்த மனித உரிமை மீறல்களை மறந்துவிட்டது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். (more…)
ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தமது பதவிக் காலத்தைப் பூர்த்தி செய்து இந்த மாத இறுதியுடன் விலகிச் செல்கின்றமையை அடுத்து புதிதாக அப்பதவிக்கு வரும் இளவரசர் செயிட் அல் ஹுசைன் குறித்து இலங்கை அரசு நம்பிக்கை வெளியிட்டிருக்கும் அதேசமயம், (more…)
ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் இடம்பெற்ற பயணிகள் விமான விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு அனுதாபத்தினை ஈரானிய ஜனாதிபதி கலாநிதி ஹசன் றௌஹனிக்கான (Dr. Hassan Rouhani) கடிதமொன்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (more…)
செல்ஸ் நாட்டின் சுகாதார அமைச்சர் திருமதி. மிற்சி லரு (Mrs. Mitcy Larue) நேற்று முன்தினம் பிற்பகல் அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவைச் சந்தித்தார். (more…)
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் திரு வை.கே சிங்ஹா நேற்று முற்பகலில் ஜனாதிபதி அவர்களை அலரி மாளிகையில் சந்தித்தார். (more…)
பலஸ்தீனத்திற்கு 1மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் நிதியுதவியை இலங்கை வழங்கும் என ஜனாதிபதி ராஜபக்ச இன்று அறிவித்தார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts