- Sunday
- February 23rd, 2025

யாழ்.குடாநாட்டில் தென்பகுதியைச் சேர்ந்த குழு ஒன்றினால் 5000 ரூபா கள்ள நோட்டுக்கள் அதிகளவில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

2050ம் ஆண்டு ஆகும்போது இலங்கையின் மொத்த சனத்தொகையில் 64 சதவீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருப்பர் என உலக சுகாதார அமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. (more…)

தொலைபேசியில் மிரட்டி பணம் பறிப்பது தொடர்பில் அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. (more…)

பொலிஸ் திணைக்களம், குற்றத்தடுப்புப்பிரிவு, பயங்கரவாத விசாரணை திணைக்களம் ஆகிய இடங்களில் இருந்து பேசுகின்றோம் என்று வரும் தொலைபேசி அழைப்புகளை பற்றி கவனமாக இருக்குமாறு பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். (more…)

யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரசவ விடுதிகளில் அவர்களது உறவினர்கள் சென்று பார்வையிடுவதற்கு பாஸ் நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளதால் தூரப் பிரதேசங்களில் இருந்து வரும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. (more…)

கொக்குவில் கிழக்கு மற்றும் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற இரண்டு வெவ்வேறான சம்பவங்களில் இரண்டு சிறுமிகள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குறித்த நபர்களும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். (more…)

நுளம்பு ஒழிப்புக்கான விசேட தேசிய வாரமொன்றைப் பிரகடனப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது. (more…)

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடம் நகர்த்த வேண்டியிருப்பதாலும், புதிய உயர் அழுத்த மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காகவும் மின் தடை செய்யப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. (more…)

நாட்டிற்குள் இயங்கும் சகல அரச சார்பற்ற நிறுவனங்களும் (NGO) அரச சார்பற்ற நிறுவனங்களை பதிவு செய்யும் அலுவலகத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது (more…)

வடமாகாணத்தில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களுக்கு புகைப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மோட்டர் பதிவுகள் ஆணையகம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. (more…)

யாழ்.குடநாட்டில் சீட்டும், மீற்றர் வட்டியும் பொதுமக்களில் பலரைப் பெரும் நெருக்கடிக்குள் தள்ளுவதனால் இவற்றைக் கையாளுபவர்கள் மீது மிகவும் அவதானமாக இருக்குமாறு யாழ்.பொலிஸார் அறிவுறுத்தல் விடுவித்துள்ளனர். (more…)

கொரியன் வேலைவாய்ப்பு திட்ட விழிப்புணர்வு செயல்திட்டம் தொடர்பான கருத்தரங்கு நாளை புதன்கிழமை யாழ். காங்கேசன்துறை வீதி, பலநோக்கக் கூட்டுறவுச்சங்க தலைமைக் கட்டிடத்தில் காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. (more…)

தற்போது இடம் பெற்றுவரும் 2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கிராம அலுவலர்களுக்கு உரிய ஒத்துழைப்புக்களை வழங்குமாறு பொது மக்களை பிரதித் தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொகமட் கேட்டுக் கொண்டார். (more…)

யாழ். மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு ஸ்ரிக்கர் ஒட்டும் நிகழ்வு இன்று யாழ். மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் இடம்பெறவுள்ளதாக யாழ்.மாவட்ட முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் ராஜ்குமார் தெரிவித்தார். (more…)

யாழ்.மாநகர சபைக்குட்பட்ட சகல தனியார் கல்வி நிலையங்களிலும் இனி வெள்ளிக்கிழமைகளில் மாணவர்களுக்கான வகுப்புக்களை நடாத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. (more…)

யாழ். மாவட்டத்தில் டைனமேட் பாவனையை முற்றாக தடை செய்வதற்கான அறிவித்தல் விடுக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்றம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக (more…)

யாழ்.குடாநாட்டில் பொதுமக்கள் வீதி போக்குவரத்து விதிகளை மீறிச் செயற்படுவதனாலேயே விபத்துக்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் (more…)

யாழ்.வைரவர் கோவில் வீதியை காலை 7.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை ஒரு வழிப் பாதையாக மாற்றுவதற்கு யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி.யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. (more…)

All posts loaded
No more posts