- Sunday
- February 23rd, 2025

பலாலி இராணுவ தலைமையகம் ஏற்பாடு செய்துள்ள செவிப்புலனற்றோருக்கான இலவச மருத்துவ முகாம் திங்கட்கிழமை(09) யாழ். சிவில் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக யாழ். பாதுகாப்புபடை தலைமையகத்தின் ஊடக இணைப்பாளர் மேஜர் மல்லவாரச்சி தெரிவித்தார். (more…)

காணிஉரிமையாளர்கள் யாழ்ப்பாணத்தில் வசித்துவரும் நிலையில், காணி உரிமை காணியாளர்கள் இனங்காணப்படவில்லை என்று தெரிவித்து காணி சுவீகரிப்பு அறிவித்தல்கள் ஒட்டப்பட்டுள்ளமைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய முடியும் (more…)

இலங்கையில் தடைசெய்யபட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களை யாழில் விற்பனை செய்யப்படுவதை விரைவில் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் (more…)

யாழில் ஆலயங்கள் மற்றும் நிகழ்வுகளில் ஒலிபெருக்கிகளை ஒலிக்கவிடுவதற்கு அயலவர்களின் வாய்மூல ஒப்புதல் வேண்டும் என யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியசட்கர் டி.எம்.திலகரட்ண தெரிவித்தார். (more…)

கைத்தொலைபேசி பாவனையாளர்கள் தமக்கான தொடர்புகளைப் பெற்றுக்கொள்ளும் போது அவற்றைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். (more…)

"தந்தையின் பெயர் குறிப்பிடாமலும், பிறப்புச் சான்றிதழைப் பதிவு செய்து பெற்றுக்கொள்ள முடியும். பிறந்த பிள்ளையின் பதிவு செய்யும் உரித்தை யாராலும் தடுக்க முடியாது'' இவ்வாறு தெரிவித்துள்ளார் மாவட்டப் பதிவாளர் பி.பிரபாகர். (more…)

சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இலத்திரனியல் மற்றும் மிக்சாதனக் கழிவுப் பொருட்களை பாதுகாப்பாக அழிப்பதற்காக மத்திய சுற்றாடல் அதிகார சபை ஈ- கழிவு தேசிய முகாமைத்துவ வாரத்தை பிரகடனப்படுத்தியுள்ளது. (more…)

காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடு குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு பொது மக்களின் முறைப்பாடுகளை பெறவென இணையத்தளம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது. (more…)

உள்நாட்டவர்கள் தனியார் மற்றும் அரச காணிகளை வெளிநாட்டவர்களுக்கு கைமாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2013ம் ஆண்டு முன்வைக்கப்பட்ட பாதீட்டின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி தனியார் மற்றும் அரச காணிகள் வெளிநாடுகளுக்கு வழங்குவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இவ்வாறான நடைமுறையை சட்டரீதியானதாக மாற்றும்...

வடக்கு மாகாணத்தின் நீர் வளத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான இரண்டு நாள் ஆய்வரங்கு ஒன்றை வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு எதிர்வரும் செப்ரெம்பர் முதல் வாரத்தில் நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளது. (more…)

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் படுகொலை தினத்தினை துக்கதினமாக அனுஷ்டிக்குமாறு தமிழ் மக்களிடம் வடமாகாண போக்குவரத்து, வாணிப மற்றும் மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். (more…)

வடக்கிற்கு வெளியே வாழும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள வாக்காளர் இடாப்புப் பதிவில் தம்மைப் பதிவு செய்துகொள்ளுமாறு, (more…)

கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம், தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. (more…)

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு நாடு முழுவதும் காற்று,மழையுடன் கூடிய காலநிலை தொடர (more…)

உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) அடுத்த (13வது) தமிழ் இணைய மாநாடு 2014 இனை புதுச்சேரியில் செப்டம்பர் மாதம் 19-21 தேதிகளில் நடத்த உள்ளது.இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவி்க்கப்பட்டுள்ளதாவது (more…)

வடமாகாணத்தில் வாழும் மக்களின் நன்மை கருதி வடமாகாண சபையின் ஏற்பாட்டில் 'வடமாகாண பொதுமக்கள் முறைப்பாட்டுக் குழு' ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக (more…)

வட மாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் வட மாகாண பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தி தொடர்பான ஆலோசனைச் செயலமர்வு எதிர்வரும் 23 மற்றும்24 ஆம் திகதிகளில் (more…)

வடமராட்சி கிழக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் மணல் அகழ்வு தொடர்பாக அப்பிரதேச மக்கள் வடக்கு மாகாண விவசாய,கமநலசேவைகள்,கால்நடை அபிவிருத்தி,நீர்ப்பாசனம் (more…)

All posts loaded
No more posts