- Sunday
- December 22nd, 2024
2014 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகி, ஓகஸ்ட் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. (more…)
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத் திருவிழாவிற்கு வரும் பொதுமக்கள் இந்துக் கலாச்சார ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஆடைகளை அணிந்து ஆலய தரிசனத்திற்கு வாருங்கள் என யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா இதெரிவித்தார். (more…)
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் துண்கலைக்கழகத்தின் இசை, நடனம், சித்திரமும் வடிவமைப்பும் ஆகிய கற்கை நெறிகளுக்கு தெரிவு செய்யப்பட்டு பதிவை மேற்கொண்ட புதுமுக மாணவர்களுக்கான புதிய கல்வி ஆண்டுக்கான வழிக்காட்டல் நிகழ்ச்சித்திட்டம் பிற்போடப்பட்டுள்ளது. (more…)
வடமராட்சி பிரதேசத்தில் டெங்கு நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்த போதிலும் கொழும்பு உட்பட தென்பகுதிக்கு சென்று வரும் பயணிகளில் மாதாந்தம் சுமார் 10 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டு வருவதாக பருத்தித்துறை கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. (more…)
தேசிய மீனவ ஒத்துழைப்பின் இயக்கத்தின் ஏற்பாட்டில் காணி சுவீகரிப்பு , மீள்குடியேற்றம், காணாமல் போனோர் தொடர்பில் கவனயீர்ப்பு போராட்டம் (more…)
இம்முறை இடம்பெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை அனுமதிப் அட்டை கிடைக்கப்பெறாத பரீட்சாத்திகள் உடனடியாக அழைக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்தார். (more…)
யாழ். மாவட்டத்தில் உள்ள விளையாட்டுக்கழகங்களிற்கு விளையாட்டு உபகரணங்களை வழங்க தீர்மானித்துள்ளதாக முற்போக்கு தமிழ்த் தேசிய கட்சி அறிவித்துள்ளது. (more…)
யாழ். மாநகர எல்லைக்குள் இந்திய வீட்டுத் திட்டத்தில் வீடுகள் கட்டுபவர்களுக்கு அனுமதி பெறுவதற்கான ஆவணங்கள் மாநகர சபையினால் இலவசமாகச் செய்து கொடுக்கப்படுமென யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார். (more…)
வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ரேடியோ மூலம் சத்தமாக பாடல்களைப் போடவோ அல்லது சத்தமாக ஒலி எழுப்பவோ பொலிஸார் தடை விதித்துள்ளனர். (more…)
சட்டவிரோதமான நோக்கங்களுக்காக வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் வாள்கள், கத்திகள் போன்ற கூரிய ஆயுதங்களை இரு வாரங்களுக்குள் தத்தமது பகுதி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கும் படி பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)
யாழ். மாவட்டத்தில் மாசுபட்ட குடி நீர் போத்தல்களில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. (more…)
யாழ்ப்பாணம் தீவகப்பகுதிகளில் உள்ள வியாபார நிலையங்களில் அதிகளவான விலைகளில் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். (more…)
உலகம் முழுவதும் செல்போன்களின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளது. நடுத்தர மற்றும் பணக்கார நாடுகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் செல் போன் சேவை வளர்ந்து வருகிறது. (more…)
வலி.தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட சந்தைகளில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் மற்றும் சீட்டுப்பிடிப்பவர்கள் நடமாடுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபைத் தவிசாளர் தி.பிரகாஸ் தெரிவித்துள்ளார். (more…)
பலாலி இராணுவ தலைமையகம் ஏற்பாடு செய்துள்ள செவிப்புலனற்றோருக்கான இலவச மருத்துவ முகாம் திங்கட்கிழமை(09) யாழ். சிவில் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக யாழ். பாதுகாப்புபடை தலைமையகத்தின் ஊடக இணைப்பாளர் மேஜர் மல்லவாரச்சி தெரிவித்தார். (more…)
காணிஉரிமையாளர்கள் யாழ்ப்பாணத்தில் வசித்துவரும் நிலையில், காணி உரிமை காணியாளர்கள் இனங்காணப்படவில்லை என்று தெரிவித்து காணி சுவீகரிப்பு அறிவித்தல்கள் ஒட்டப்பட்டுள்ளமைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய முடியும் (more…)
இலங்கையில் தடைசெய்யபட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களை யாழில் விற்பனை செய்யப்படுவதை விரைவில் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் (more…)
யாழில் ஆலயங்கள் மற்றும் நிகழ்வுகளில் ஒலிபெருக்கிகளை ஒலிக்கவிடுவதற்கு அயலவர்களின் வாய்மூல ஒப்புதல் வேண்டும் என யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியசட்கர் டி.எம்.திலகரட்ண தெரிவித்தார். (more…)
கைத்தொலைபேசி பாவனையாளர்கள் தமக்கான தொடர்புகளைப் பெற்றுக்கொள்ளும் போது அவற்றைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். (more…)
Loading posts...
All posts loaded
No more posts