- Monday
- February 24th, 2025

புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட வடபகுதி மக்களின் நகைகளை உரிமையாளர்களிடம் கையளிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)

இலங்கையில் 16 வயது முடிவடைந்த ஒவ்வொருவரும் ஒரு வருட கால எல்லைக்குள் தேசிய அடையாள அட்டையை கட்டாயம் பெற்றுக் கொள்ளவேண்டும். (more…)

வெளிநாட்டவர்கள் வவுனியா ஓமந்தை சோதனை சாவடியை தாண்டி வட பகுதிக்குள் நுழைவதற்கு புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. (more…)

விண்ணப்பித்து மூன்று நாட்களில் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளும் புதிய நடைமுறை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)

2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இம்மாதம் வரையில் 1,190 பால்மா மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் இவற்றில் 20 சதவீதமான பால்மா மாதிரிகளில் டீசிடீ எனப்படும் (more…)

இடி மின்னலுடனான காலநிலையில் வெளியிடங்களில் கையடக்க தொலை பேசிகளை பாவிக்கும் போது அவதானத்துடன் செயற்படுமாறு தொலை தொடர்புகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. (more…)

அக்டோபர் 5ஆம் திகதி கொண்டாடப்படவிருந்த புனித ஹஜ்ஜுப்பெருநாளுக்காக வழங்கப்படும் அரசாங்க விடுமுறை தினத்தை அக்.6ஆம் திகதிக்கு வழங்க, அரசாங்கம் தீர்மானித்துள்ளது. (more…)

வடமாகாணத்தில் பயன்தரு மரங்களையும் அலங்காரத் தாவரங்களையும் உற்பத்தி செய்பவர்களையும் அவற்றை விற்பனை செய்பவர்களையும், வண்ணமீன் மற்றும் செல்லப்பிராணிகள் விற்பனையாளர்களையும் (more…)

சுகாதார அமைச்சு எச்சரிக்கை! பாவித்த தேங்காய் எண்ணெயை மீண்டும் கறிகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என என சுகாதார அமைச்சு அறிவிக்கின்றது. (more…)

தேர்தல் இடாப்பில் தன்னுடைய பெயர் உள்வாங்கப்பட்டுள்ளதா என்பதை வாக்காளர்கள் தற்போது தாமாகவே தெரிந்து கொள்ளமுடியும். (more…)

ளைக்கும்- யாழ்ப்பாணத்திற்குமிடையே புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புகையிரதப் பாதையில் அதிவேகமான புகையிரத பரீட்சார்த்த வெள்ளோட்டம் இடம்பெறவுள்ளது. (more…)

வடமாகாணத்தில் தொழில் சந்தையொன்றை அடுத்த மாதம் 7ம்திகதி யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடாத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் முகாமையாளர் கோடீஸ்வரன் தெரிவித்தார். (more…)

சாவகச்சேரி தெற்கு பிரதேச வயல்களிற்கு குப்பை ஏற்றிச்செல்லும் உழவு இயந்திரங்களை பொலிசார் வழி மறித்து வைத்திருப்பதாக நெற் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். (more…)

யாழ்.மாவட்ட முன்னணியிலுள்ள மூன்று பிரபல ஐஸ்கிறீம் உற்பத்தி நிறுவனங்களின் மலத்தொற்று காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. (more…)

புதிதாக கடவுச்சீட்டுகளை பெற விண்ணப்பம் செய்யும் இலங்கையர்கள் தமது உயிரியல் தகவல்கள் அல்லது கைவிரல் அடையாளங்களை வழங்கும் முறையை அமுல்படுத்த குடிவரவு குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது. (more…)

பயணிகளின் அந்தரங்க உறுப்புக்கள்,உள்ளாடைகளைப் பார்வையிடுவதற்காகச் சிலஓட்டோக்களில் மேலதிக கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன.அவற்றினை அவதானித்துச் செயற்படுமாறு ஓட்டோக்களில் பயணிப்பவர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். (more…)

யாழ்.மாவட்டத்தில் வேலையற்ற இளைஞர், யுவதிகளை பிரதேச செயலகங்களில் பதிவுசெய்யுமாறு மாவட்ட அரசாங்க அதிபர் அருமைநாயகம் அறிவித்துள்ளார். (more…)

கலைஞர்கள் படைப்பாளிகள் மற்றும் தயாரிப்பாளர்களை ஊக்கிவிக்கும் நோக்கில் நல்லூர் பிரதேச கலாசாரப் பேரவை பிரதேச மட்டத்திலான குறும்படப் போட்டியை நடத்தவுள்ளது. (more…)

All posts loaded
No more posts