- Thursday
- January 23rd, 2025
புதிய சட்டத்திட்டங்களுக்கு அமைய ஓய்வூதியம் பெறுவோர் வெளிநாடு செல்வதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் ஓய்வூதியத் திணைக்களத்திற்கு அறிவிப்பது கட்டாயமென ஓய்வூதியத் திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)
பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் மூலம் அதிகளவான நிவாரண பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக (more…)
யாழ்.மாவட்டத்தில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு செவ்வாய்க்கிழமை (04) அறிவித்தல் விடுத்துள்ளது. (more…)
வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்போர் (foreign passport holders) வட மாகாணத்தின் சில பிரதேசங்களுக்குச் செல்வது பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு பயணம் செய்பவர்கள் அரச மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அனுமதி பெற்றுகொள்ள வேண்டும். (more…)
யாழ்ப்பாணம் முதல் மட்டக்களப்பு, திருகோணமலை வரையான கடலோரங்களில் அதிக மழைக்கான சாத்தியம் நிலவுவதாகவும் நாட்டின் பெரும்பாலான கடலோரப்பகுதிகளில் இன்று (30) மழையுடன் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. (more…)
நுகர்வோருக்கு விநியோகிக்கப்படும், போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரில் மனித மலம் கலந்துள்ளமை கண்டுப்பிடிக்கப்பட்டமையால், இரு வகையான நாமங்களை கொண்ட குடிநீர் போத்தல்களுக்கு, நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. (more…)
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த கந்தசஸ்டி திருவிழாவை முன்னிட்டு சுவாமி வெளி வீதி வலம் வருகின்ற காரணத்தால் கடந்த வெள்ளிக்கிழமை (24.10.2014) முதல் இதுவரையான காலப்பகுதியிலும் சுமார் ஒரு மணித்தியாலம் வரை வீதித் தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது. (more…)
இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாட்டில் இலங்கையில் பிறந்தவர்களுக்கு மாத்திரம் சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. (more…)
சமூக சேவைகள் அமைச்சின் முதியோர்களுக்கான தேசிய செயலகம், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு கண்வில்லைகளை இலவசமாக வழங்கும் பணியை மேற்கொண்டு வருவதாக வடமாகாண சமூக சேவை திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விருச்சிக இராசிக்கு பெயர்ச்சியாகிறார். (more…)
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்கான ரயில்களின் ஆசனப் பதிவுகள் அனைத்தும் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) முதல் ஐந்து தினங்களுக்கு முற்பதிவு செய்யப்பட்டு பூர்த்தியாகியுள்ளதாகவும் இதனால், (more…)
யாழ்.மாவட்டத்திலுள்ள பல வர்த்தகர்கள் சட்டத்தை மீறி பொருள் விற்பனையில் ஈடுபடுவதாகவும் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களின் வர்த்தக அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்படும் எனவும் யாழ்.மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். (more…)
பொலிஸார் தொடர்பான முறைப்பாடுகளை பொதுமக்கள் 0112186100 என்ற தொலைநகல் எண்ணுக்கு அனுப்பலாம் என நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. (more…)
சாதாரண ரயில் சேவைக்கான முற்பதிவு நடவடிக்கைகள் நேற்று முதல் சீரமைக்கப்பட்டுள்ளது என்றும் பொதுமக்கள் ரயில் சேவைகளுக்கான முற்பதிவுகளை ஒரு மாதத்துக்கு முன்னர் மேற்கொள்ளமுடியும் என யாழ். நிலைய பொறுப்பதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (more…)
வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இன்னும் இரு வாரங்களுக்கு மழை பெய்யும் அறிகுறி உள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. (more…)
பயங்கரவாதம் காரணமாக வடமாகாணத்தில் தமது காணி, வீடுகளை இழந்த சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடமிருந்து பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு விபரங்களை கோரியுள்ளது. (more…)
2013 - 2014 வரி மதிப்பீட்டு ஆண்டுக்குரிய விபரத்திரட்டு சமர்ப்பிக்கும் போது கணக்கறிக்கையுடன் அதனுடன் தொடர்புபட்ட ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்' (more…)
புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட வடபகுதி மக்களின் நகைகளை உரிமையாளர்களிடம் கையளிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)
இலங்கையில் 16 வயது முடிவடைந்த ஒவ்வொருவரும் ஒரு வருட கால எல்லைக்குள் தேசிய அடையாள அட்டையை கட்டாயம் பெற்றுக் கொள்ளவேண்டும். (more…)
Loading posts...
All posts loaded
No more posts