தனுஷ் திரைப்பயணத்தையே மாற்றப்போகும் படம்!

தமிழ் திரையுலகின் புருஸ்லி என்று அழைக்கப்படுபவர் தனுஷ். இவர் நடித்த ஆடுகளம் திரைப்படத்திற்காக தேசிய விருது வாங்கியது மட்டுமில்லாமல், கொலை வெறி பாடலின் மூலம் உலகப் புகழ் பெற்றார். (more…)

லிங்கா படம் நின்றதா? அதிர்ச்சியில் திரையுலகம்!

’சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்து கொண்டிருக்கும் படம் லிங்கா. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சோனாக்‌ஷி, அனுஷ்கா நடிக்க, கமர்ஷியல் கிங் கே.எஸ்,ரவிக்குமார் இயக்கி வருகிறார். (more…)
Ad Widget

வித்தியாசமான முறையில் வெளிவரும் ஐ பாடல்கள்!

இந்திய சினிமாவின் பிரம்மாண்டம் என்றால் அது ஷங்கர் தான். இவர் தற்போது மெகா பட்ஜெட்டில் இயக்கியிருக்கும் படம் தான் ஐ, 2 பாடல்கள் தவிர படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்டது. (more…)

சினிமாவில் மீண்டும் சூர்யா-ஜோதிகா ஜோடி!

இது நம்ம ஆளு" படத்தைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கவுள்ள படத்தில் நாயகன், நாயகியாக நடிக்க இருக்கிறார்கள் சூர்யா - ஜோதிகா நட்சத்திர தம்பதியர். (more…)

அஜித், விஜய் இணைந்து ரசிகர்களை சந்திக்க முடிவு?

தமிழ் திரையுலகையே தங்கள் கையில் வைத்திருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்களின் ரசிகர் பலத்தை நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியது இல்லை. (more…)

ஐ படத்தில் அனிருத்தை பாட வைத்த ரஹ்மான்

தனது முந்தைய தமிழ்ப் படம் மரியானில் யுவன் ஷங்கர் ராஜாவை பாட வைத்த ஏ.ஆர்.ரஹ்மான் ஐ படத்தில் அனிருத்தை பாட வைத்துள்ளார். (more…)

அஜீத் படம் பற்றி கவுதம் மேனன் விளக்கம்

தல அஜீத், அனுஷ்கா நடிப்பில், கவுதம் மேனன் இயக்கி வரும் படத்திற்கு இன்னும் அதிகாரப்பூர்வ டைட்டில் வைக்கவில்லை. சத்யா என்று வைத்திருப்பதாக தெரிகிறது. படத்தின் கதை பற்றியும் பல்வேறு செய்திகள் உலவுகிறது. இதற்கு விளக்கம் தருகிறார் கவுதம் மேனன். (more…)

விஜய்க்கு கொடுத்த அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை பறிக்கலாமா?

இளையதளபதி விஜய்க்கு கொடுத்த அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை திரும்ப பெற்றுவிடலாமா என்று கருத்துக்கணிப்பு நடத்தி முடிவை வெளியிட்ட வார பத்திரிகை யோசனையில் உள்ளதாம். (more…)

ஈழத்தை முன்வைத்து இத்தனை சினிமாக்கள்!

காமெடி, ஆக்ஷன், காதல் போல ஈழத் தமிழர்களை மையப்படுத்திய திரைப்படங்களை எடுப்பதும் தமிழ் சினிமாவின் டிரெண்டாகிவிட்டது. வெளிவரவிருக்கும் ஈழம் தொடர்பான சில தமிழ்த் திரைப்படங்கள் இவை. (more…)

இணையத்தில் கசிந்த ‘ஐ’ படத்தின் கதை. ஷங்கர்-விக்ரம் அதிர்ச்சி

விஜய் நடித்த ‘நண்பன்” படத்திற்கு பின்னர் கடந்த இரண்டு வருடங்களாக ஷங்கர் பிரமாண்டமாக இயக்கி வரும் திரைப்படம் ‘ஐ’. (more…)

மீண்டும் விஜய்யுடன் இணையும் தேவி ஸ்ரீ பிரசாத்

தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தேவி ஸ்ரீபிரசாத்.தமிழில் இவர் நிறைய படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஆனால் ஏனோ இங்கு ஒரு பெரிய பெயரை அவரால் பெற முடியவில்லை. (more…)

கமல் கோபம்… மன்னிப்பு கேட்ட சந்தானம்!

வாலிப ராஜா படத்தின் இசை வெளியீட்டுக்கு வராத அதன் ஹீரோ சந்தானம் மீது கமல் கோபம் கொண்டதால், அவருக்கு போன் செய்து மன்னிப்புக் கேட்டுள்ளார் சந்தானம். (more…)

பார்த்திபனின் பிரம்மாண்ட திட்டம்!

வித்தியாசத்துக்கு பெயர் போனவர் நம்ம பார்த்திபன். அவர் இயக்கி வரும் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தில் பல புதுமுகங்களும் மற்றும் முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர் என்பது நமக்கு தெரிந்த செய்தி . (more…)

கமலை மதிக்காத சந்தானம்!

தமிழ் சினிமாவில் தற்போது நம்பர் 1 காமெடி நடிகர் என்றால் அது சந்தானம் தான். (more…)

கமலையே கலாய்க்கும் பவர்ஸ்டார்

சினிமா ரசிகர்களுக்கு நடிக்கிறேன் என்ற பெயரில் டார்ச்சர் கொடுப்பவர் தான் இந்த பவர் ஸ்டார். (more…)

ஆன்லைனில் நாளை கோச்சடையான் – ஈராஸ் அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் திரைப்படத்தை நாளை ஆன்லைனில் உலகம் முழுவதும் பிரிமியர் காட்சியாக திரையிடப் போவதாக அறிவித்துள்ளது ஈராஸ் நிறுவனம். (more…)

நடிகர் விஜய்யும் குமுதமும் சேர்ந்து நடத்திய அடுத்த சூப்பர் ஸ்டார் நாடகம் அம்பலம்

தமிழ் வார பத்திரிக்கை இதழான குமுதம் சென்ற வாரம் ஒரிஜினல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உயிருடன் இருக்கும் வேளையில், அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கருத்துக்கணிப்பை நடத்தியது. (more…)

ஸ்ருதியிடம் பாடம் கற்ற கமல்

மகள் ஸ்ருதியிடம் ஆங்கிலம் பேச கற்று கொண்டேன் என்றார் கமல். சேது, சந்தானம் நடிக்கும் படம் வாலிப ராஜா. விசாகா சிங் ஹீரோயின். எச்.முரளி தயாரிக்கிறார். (more…)

பிரபல டி.வி நடிகர் தற்கொலை!

டி.வி. நடிகர் பாலமுரளி மோகன் சென்னையில் நேற்று தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 54. (more…)

வித் யூ, வித்அவுட் யூ’ சர்ச்சைக்குரிய படமா?- ஒரு சிறப்புப் பார்வை

'வித் யூ, வித்அவுட் யூ' என்ற ஆங்கிலத் தலைப்புடன் 2012-ல் வெளியாகி சர்வதேச விழாக்களில் பல விருதுகளை அள்ளிக் குவித்த படம்தான், இலங்கையைச் சேர்ந்த பிரசன்ன விதானகே இயக்கிய 'ஒப நத்துவா ஒப எக்கா' எனும் சிங்களப் படம். (more…)
Loading posts...

All posts loaded

No more posts