- Wednesday
- January 22nd, 2025
கே.எஸ். ரவிக்குமார் இயக்கும் லிங்கா படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மைசூரில் சமீபத்தில் தான் முடிவடைந்தது. (more…)
முன்னாள் காதல் ஜோடியான சிம்பு -நயன்தாரா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ‘இது நம்ம ஆளு' படத்தில் ஜோடியாக நடித்து வருகின்றனர். (more…)
டைரக்டர் சேரன் புதுபடங்களை டி.வி.டி மூலம் வீடுகள் தோறும் சப்ளை செய்யும் புதுதிட்டத்தை துவங்கியுள்ளார். இதற்கு ‘சினிமா டூ ஹோம்’ என்று பெயர் வைத்துள்ளார். (more…)
இளையதளபதி விஜய் கத்தி படத்துக்கு பிறகு இயக்குனர் சிம்பு தேவன் படத்தில் நடிக்க போவது உறுதியானது. (more…)
தற்போதைய நிலவரப்படி உலகின் மிக நீளமான திரைப்படமாக இருப்பது “மார்டன் டைம்ஸ் போரெவர்” என்கிற படம். இது 240 மணி நேரம் ஓடக்கூடியது. அதாவது தொடர்ந்து பத்து நாட்கள். (more…)
ரஜினிகாந்த் நடித்துக்கொண்டிருக்கும் ‘லிங்கா’ திரைப்படத்தில் இளையதிலகம் பிரபு ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவிருப்பதாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. (more…)
இப்போதெல்லாம் ஒரு படம் தியேட்டரில் நன்றாக ஓடுகிறதோ இல்லையோ, யு டியூப்பில் நன்றாக ஓடினாலே அந்தப் படம் வெற்றி பெற்றுவிடும் என சிலர் நம்புகிறார்கள். (more…)
வளர்ந்து வரும் பின்னணி பாடகி பிரகதி குருபிரசாத். சிங்கப்பூரில் பிறந்த இவர் இப்போது வசிப்பது கலிபோர்னியாவில். சூப்பர் சிங்கர் போட்டியில் வென்று பாடகியானார். (more…)
தனியார் தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில் உத்தம வில்லன் டீஸர் வெளியிடப்பட்டது.ஆனால் டீஸரை பார்த்த அனைவரும் இது நிஜாம் பாக்கு விளம்பரத்தின் காப்பி என்று கண்டு பிடித்து விட்டனர். (more…)
தனுஷ் நடிப்பில் இன்னும் சில நாட்களில் வெளிவரயிருக்கும் படம் வேலையில்லா பட்டதாரி. இவரின் போட்டி நடிகராக கருதப்படும் சிம்புவுக்கு படம் வந்தே 2 வருடம் ஆகிவிட்டது. (more…)
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் படங்கள் அனைத்துமே ரிலீசாகுற வரையில் அல்லது அவராக சொல்கிற வரையில் அது தங்கமலை ரகசியம்தான். இடையில் ஏதாவது ஒரு வழியில் கசிந்தால்தான் உண்டு. (more…)
சிவப்பழகு கிரீம்கள் என்று நடிகர் நடிகையரெல்லாம் கோடிகளைப் பெற்றுக்கொண்டு மக்களிடம் தாழ்வு மனப்பான்மையை விதைத்துக்கொண்டிருக்க நடிகை கங்கணா ரனாவத் 2 கோடி ரூபாய் விளம்பர வாய்ப்பை மறுத்துள்ளார். (more…)
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த ஒரு சிலர்களில் எம்.எஸ்.பாஸ்கர் ஒருவர். இவரை பல பேருக்கு பட்டாவி என்றால் தான் தெரியும், அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரத்தில் கலக்கியிருப்பார். (more…)
கேமரா இல்லாமல், கதை இல்லாமல் படம் எடுத்தாலும் எடுப்பாரே தவிர, அவரது தம்பி பிரேம்ஜி மற்றும் ஒளிப்பதிவாளர் சக்திசரவணன் இல்லாமல் படம் எடுக்கவே மாட்டார் வெங்கட் பிரபு. (more…)
விஜய் டிவி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் மிகவும் பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்று வருகிறது. 2013ஆம் ஆண்டின் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் கோலாகலமாக நடந்தது. (more…)
தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் 3 என்ற படத்தில் நடித்தார். அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். (more…)
அஜித்-விஜய் இவர்களின் போட்டி இதுநாள் சினிமாவில் மட்டும் தான் இருந்து வந்தது. நிஜவாழ்க்கையில் இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று அனைவருக்கும் தெரியும், (more…)
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவர இருக்கும் படம் அஞ்சான். இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. சூர்யா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் அஞ்சான். (more…)
Loading posts...
All posts loaded
No more posts