- Monday
- April 21st, 2025

அஜீத் போலீஸ் உடையில் நடித்த ‘ஆஞ்சநேயா’, ‘கிரீடம்’, ‘மங்காத்தா’, ‘ஆரம்பம்’ ஆகிய படங்களில் ஒரு சில படங்கள் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்துள்ளன. (more…)

ஐ.தே.கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பிருமான திஸ்ஸ அத்தநாயக்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ பேரவையிலுள்ள தன் பதவியை இன்று (22) இராஜினாமா செய்துள்ளார். (more…)

சந்தானத்தின் காமெடி அலை ஓய்ந்து விட்டது. அவரது இடத்தை சூரி பிடித்து விட்டார் என்றெல்லாம் கோடம்பாக்கத்தில் கலர் கலராக ரீல் ஓடிக்கொண்டிருககிறது. (more…)

அஜித் பற்றி நாளுக்கு நாள் எதாவது ஒரு செய்தி வந்து கொண்டே தான் இருக்கும். ஆனால் தற்போது வந்துள்ள செய்தி அதை கூறிய நடிகர் விவேக் மட்டும் இல்லை கேட்கும் நமக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். (more…)

சிம்புவுக்கும் தனுஷுக்கும் இடையில் மிகப்பெரிய பனிப்போர் நடந்ததை நாடறியும்! குறிப்பாக, ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை தனுஷ் திருமணம் செய்த பிறகு சிம்பு தனுஷ் சண்டை உச்சத்தைத் தொட்டது. (more…)

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ஐ படம் ரிலீஸ் ஆன பிறகு என்ன சாதனையை நிகழ்த்துமோ தெரியாது…ஆனால் படம் வெளியாவதற்கு முன்பே, அதாவது தயாரிப்பு நிலையில் இருக்கும்போதே, இந்திய சினிமாவில் சாதனையை நிகழ்த்திய படமாகி இருக்கிறது. (more…)

நான் தியாகியா என்று தெரியாது. ஆனால் துரோகியில்லை என்று கத்தி இசை வெளியீட்டு விழாவில், காரசாரமாக பேசியுள்ளார் நடிகர் விஜய். (more…)

இந்த வாரம் தமிழ்நாட்டின் முன்னணி வாரஇதழ் ஒன்று அட்டை பக்கத்திலேயே அஜித்தை புகழ்ந்து வெளியிட்டனர். இதில் அஜித்தை எம்.ஜி.ஆர் போல் சித்தரிப்பது போல் அதில் குறிப்பிட்டு இருந்தது. (more…)

இந்தியில் வெளிவரவிருக்கும் மை ஹூன் ரஜினிகாந்த் படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனுவின் பேரில் இந்தத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. (more…)

எனது உடல் நிலையை வைத்து நாடகமாட நினைத்தவர்களை ஏமாற்றியதற்காக நான் வருந்துகிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். (more…)

உலகம் முழுவதும் ஐஸ் பக்கெட் குளியல் சவால் புகழ்பெற்றது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள் எழுந்தது. (more…)

வினய், ஹன்சிகா, ஆன்ட்ரியா, லக்ஷ்மிராய், சந்தானம் உட்பட ஏகப்பட்ட நட்சத்திரங்களை வைத்து சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் -‘அரண்மனை’. தொடர்ந்து காமெடிப்படங்களை எடுத்து காமெடி ஸ்பெஷலிஸ்ட்டாக பெயர் வாங்கிய சுந்தர்.சி முதல்முறையாக ‘ஹாரர்’ படத்தை இயக்கியிருக்கிறார். (more…)

இந்தியா அழகான நாடு, ஷங்கர் போன்ற இயக்குநர்களின் இயக்கத்திலும், இந்திய படங்களிலும் நடிக்க ஆசையாக இருக்கிறது என்று ஐ படத்தின் ஆடியோ விழாவில் பேசினார் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு. (more…)

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து பின் அரசியலில் களம் கண்டு வெற்றி பெற்றவர் ரோஜா. (more…)

கத்தி படத்தின் பிரச்சனை எப்போது தான் முடிவுக்கு வரும் என அனைவரும் வெயிட்டிங். இந்நிலையில் இதற்கு முற்று புள்ளி வைக்கும் நோக்கத்தில் தயாரிப்பாளர் சுபாஷ்கரணே மனம் திறந்துள்ளார். (more…)

All posts loaded
No more posts