- Thursday
- December 26th, 2024
நடிகை ஹன்சிகா அழகானவர் மட்டுமல்ல, அன்பானவர் என்பதும் அவருடைய சமூகச் சேவைகளைப் பார்த்தாலே புரியும். ஏற்கெனவே பல குழந்தைகளுக்கு கல்வி உதவியையும், அவர்களுக்கு வேண்டியவற்றையும் செய்து வருகிறார். (more…)
என்னை அறிந்தால் படம் தற்போது முடியும் தருவையில் உள்ள நிலையில் சமீபத்தில் அஜித்தின் அறிமுக பாடலை படமாக்கினார்கள். (more…)
தல அஜித் தற்போது கௌதம் மேனன் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் கௌதம் மேனன் படத்துக்கு பிறகு அஜித் வீரம் சிவாவுடன் இணைகிறார், (more…)
‘கத்தி’யின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விஜய், சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். (more…)
என்னை அறிந்தால் தலைப்பு வைத்ததுமே சமூக வலைத்தளங்களில் தல ரசிகர்கள் ட்ரண்ட் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். (more…)
ஷங்கர் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘ஐ’. இதில் விக்ரம்- எமிஜாக்சன் நடித்திருக்கிறார்கள். இதில் விக்ரம் வித்தியாசமான தோற்றத்தில் பல கெட்-அப்களில் நடித்திருக்கிறார். (more…)
இதுவரை முழுநீள காமெடி படங்களில் மட்டுமே நடித்து வந்த சிவகார்த்திகேயன். திடீரென காக்கி சட்டை படத்தில் ஆக்ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார். (more…)
கத்தி படத்தை அடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். இப்படம் முழுக்க முழுக்க ஃபேன்டஸி ரகத்தைச் சேர்ந்தது என கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தன. (more…)
அஜித்தின் 55-வது படமான ‘என்னை அறிந்தால்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன்னர் வெளியானது. (more…)
தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அஜித்-விஜய் தான். இதில் அஜித் எப்போது தன் படங்கள் வருகிறது என்றால் அது பற்றி மீடியாக்களில் பேசுவதை விரும்ப மாட்டார். (more…)
அஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கிவரும் படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை அனைவரும் தல 55 என்று அழைத்து வருகின்றனர். (more…)
கத்தி படத்தில் விஜய் அடிக்கடி கூறிய செல்போன் நம்பர் அருமனையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவருடையது. (more…)
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்து சில மாதங்களுக்கு முன் வெளியான சலீம் திரைப்படம் வணிகரீதியில் வெற்றியடைந்தது. அப்படத்தை வாங்கியவர்களுக்கு பெரிய லாபம் கிடைக்கவில்லை என்றாலும், யாருக்கும் நஷ்டமில்லை. (more…)
கடந்த வாரம் தீபாவளியை முன்னிட்டு புதன் கிழமை அன்று கத்தி மற்றும் பூஜை படங்கள் வெளியானது. எனவே, வெள்ளிக்கிழமை அன்று (அக்டோபர் 24) வேறு எந்த தமிழ்ப் படமும் வெளியாகவில்லை. கத்தி, பூஜை இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. (more…)
கத்தி படத்தின் பாடல்கள் ஹிட்டாகியுள்ளன. விமர்சகர்கள் படத்தின் பின்னணி இசை குறித்து எதிர்மறை விமர்சனத்தை முன் வைத்தாலும் விஜய் ரசிகர்களை பின்னணி இசையும் குதூகலப்படுத்தவே செய்கிறது. (more…)
தற்போதெல்லாம் டுவிட்டரில் பிரபலங்களுக்கு மரியாதை என்பதே இல்லை. அவர்கள் யாரும் தங்கள் சொந்த கருத்தை தெரிவிக்க முடியவில்லை. (more…)
எதிர்நீச்சல் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் காக்கிச்சட்டை படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts