Ad Widget

நடிகர் சங்க பொதுக்குழு 20-ந்தேதி கூடுகிறது ரஜினிகாந்த்-கமல்ஹாசன் உள்பட 3 ஆயிரம் பேருக்கு அழைப்பு

நடிகர் சங்க பொதுக்குழு வருகிற 20-ந் தேதி கூடுகிறது. இதில் பங்கேற்க ரஜினிகாந்த் உள்பட 3 ஆயிரத்து 200 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அன்றைய தினம் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த அக்டோபர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்துள்ளனர். இதுவரை 5 முறை செயற்குழு கூட்டங்கள்...

அனிருத்தை கலாய்க்கும் சினிமா நண்பர்கள்!

3, எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, கத்தி, வேதாளம் என தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து கிடுகிடுவென வளர்ந்தவர் அனிருத். பீல்டில் என்ட்ரியாகி சில வருடங்களிலேயே முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசைய மைத்ததோடு, முன்வரிசையில் இருந்து கொண்டிருந்த இசையமைப்பாளர்களுக்கும் பேரதிர்ச்சி கொடுத்தவர் அனிருத். ஆனால் அப்படி அவர் மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்தபோதுதான் பீப் பாடல் விவகாரம்...
Ad Widget

வதந்தியே உண்மையானால் பெரிய சந்தோசம்!- ஐஸ்வர்யா

அட்லி இயக்கத்தில் 'தெறி' படத்தில் நடித்துள்ள விஜய், அடுத்தபடியாக 'அழகிய தமிழ் மகன்' படத்தை இயக்கிய பரதன் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார். குடும்பப் பாங்கான கதை கொண்ட அந்த படத்தில் விஜய் இரண்டு விதமான வேடங்களில் நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதோடு, அவருக்கு அப்படத்தில் மூன்று நடிகைகள் ஜோடி என்றும், அந்த வேடங்களில் காஜல்...

ரஜினிக்கு தேர்தல் கமிஷன் அழைப்பு

இன்னும் சில மாதங்களில் தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் கமிஷன் தீவிரமாக இறங்கி உள்ளது. இது தொடர்பாக மீடியாக்களுக்கு பேட்டி அளித்த தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்காணி, தேர்தல் விழிப்புணர்வு படத்தில் நடிக்க ரஜினிக்கு அழைப்பு விடுத்திருப்பதாக கூறினார். அவர் மேலும் கூறியதாவது: நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில்...

ஆஸ்கார் விருதுகள் அறிவிப்பு

சினிமா உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மேட் மேக்ஸ் ப்யூரி ரோட் படம் அதிகபட்சமாக 6 விருதுகளை பெற்றுள்ளது. இவ்விழாவில் இந்தியா தரப்பில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டுள்ளார். இவர், சிறப்பு ஒளிப்பதிவாளராக தேர்வு...

டிஜிட்டலில் வெளியாகிறது ‘சிவகாமியின் செல்வன்’

நடிகர் திலகம் சிவாஜி, வாணிஸ்ரீ, லதா, ஏவிஎம் ராஜன், நடித்த 'சிவகாமியின் செல்வன்' 1974ம் ஆண்டு வெளிவந்தது. சிவாஜியை வைத்து அதிக படங்கள் இயக்கிய சி.வி.ராஜேந்திரன் இயக்கிய இந்தப் படம் வெள்ளிவிழா கொண்டாடியது. எம்.எஸ்.விஸ்நாதன் இசை அமைத்திருந்தார். இனியவளே என்று பாடி வந்தேன்...., மேளதாளம் கேட்கும் நேரம் பெண் பார்க்க வந்தேனடி..., எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது...,...

சூர்யாவை கண்டு தெலுங்கு ஹீரோக்களுக்கு பயம்: நாகார்ஜுனா

கார்த்தி, தமன்னா, நாகார்ஜுனா நடித்த 'தோழா' படத்தின பாடல் வெளியீட்டு விழாவில் நாகார்ஜுனா பேசிய பேச்சு அனைவரையும் கவர்ந்தது. சூர்யா படத்தை கண்டு தெலுங்கு ஹீரோக்கள் பயந்து, தங்கள் பட வெளீட்டை தள்ளி வைக்கிறார்கள் என்றார். விழாவில் அவர் பேசியதாவது: நான் சென்னையில் பிறந்தவன். எனவே நானும் சென்னைக்காரன் தான். இந்தப் படத்தில் நடித்தது சிறப்பான...

ரசிகர்களை ஏமாற்றிய இளையராஜா1000

இசைஞானி இளையராஜா பாவம், அவரது வரலாற்று சாதனையான ஆயிரமாவது படம், தோல்விபடமாக அமைந்தது. ஆயிரம் படங்களுக்கு இசையமைத்ததற்கான விழாவை பெரிய அளவில் எடுக்க இயக்குனர் பாலா திட்டமிட்டார். அதுவும் தோல்வியில் முடிந்தது. திரைத்துறையினர் யாரும் இதுப்பற்றி யோசிக்காத நிலையில் தனியார் டிவி இதனை பெரிய அளவில் விழாவாக எடுக்க முயன்றது. ஆனால் அதுவும் இளையராஜாவுக்கும், ராஜா...

நகைச்சுவை நடிகர் குமரிமுத்து காலமானார்

தென்னிந்திய திரைப்பட நகைச்சுவை நடிகர் குமரிமுத்து காலமானார். உடல்நலக்குறைவால் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் இன்று திங்கட்கிழமை அதிகாலையில் மரணமடைந்துள்ளார். முள்ளும் மலரும், ஊமை விழிகள், இது நம்ம ஆளு உட்பட சுமார் 500க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ள குமரி முத்து, தி.மு.க., பேச்சாளராகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹன்சிகாவை கிண்டல் செய்த ஜீவா!

தென்னிந்திய ரசிகர்கள் கொஞ்சம் பப்ளியாக இருக்கும் நடிகைகளையே அதிகமாக ரசிப்பதோடு தங்களது கனவுக்கன்னியாகவும் கருதுவார்கள். அதனால்தான் குஷ்பூ போன்ற குண்டு நடிகைகளுக்கு இங்கே வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், தனுஷின் மாப்பிள்ளை படத்தில் தமிழுக்கு வந்த ஹன்சிகாவும் கிட்டத்தட்ட ஜூனியர் குஷ்பு போன்ற உடல்வாகுடன் இருந்ததால் அவருக்கு முதல் படத்திலேயே அதிக ரசிகர்கள்...

கமல்ஹாசனின் அடுத்த படம் பற்றிய குழப்பம்

'தூங்காவனம்' படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் அடுத்து நடிக்க உள்ள படம் பற்றிய குழப்பம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே, அவரும், அமலாவும் தமிழ், தெலுங்கில் நடிப்பதாகத் தகவல் வெளியான 'அம்மா ஆப்பா ஆட்டம்' படம் தற்போதைக்குத் தயாராகாது என்றும் தகவல் வெளியானது. கமல்ஹாசனும் ஸ்ருதிஹாசனும் முதல் முறையாக இணைந்து நடிக்கப் போகும் படத்தைப்...

‘அச்சம் என்பது மடமையடா’ பாடல்கள் ரெடி

கௌதம் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் சிம்பு, மஞ்சிமா மோகன் மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் படம் 'அச்சம் என்பது மடமையடா'. கடந்த வருடம் கௌதம் மேனன் இயக்கி அஜித் நடித்து வெளிவந்த 'என்னை அறிந்தால்' படத்தின் பாடல்களுக்கு கிடைத்த எதிர்பார்ப்பை விட இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் படத்திற்கான மொத்தப்...

ரஜினியின் குரலில், ஐஸ்வர்யா இயக்கும் சினிமா வீரன்

வை ராஜா வை படத்திற்குப் பிறகு ரஜினியின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் எந்தப் புதுப் படத்தையும் இயக்கவில்லை. கடந்த கோடையன்று வெளிவந்த அந்தப் படத்திற்குப் பிறகு இன்றுதான் தன்னுடைய அடுத்த படைப்பைப் பற்றி ஐஸ்வர்யா தனுஷ் அறிவித்துள்ளார். சினிமா வீரன் என தலைப்பிடப்பட்டுள்ள ஒரு டாகுமென்டரி படத்தைத்தான் அவர் இயக்க உள்ளாராம்....

கமல் மௌலி இணையும் பரமபதம்!

ஹேராம் போன்ற வித்தியாசமான படங்களில் நடித்து வந்தாலும், கமல் அடிப்படையில் காமெடி விரும்பி. இதை அவரே பல சந்தர்ப்பங்களில் வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். அதனால்தான் சீரியஸான படங்களில் நடித்தாலும் அவ்வப்போது காமெடி படங்களிலும் நடித்து வருகிறார். கமல் நடித்த காமெடிப் படங்களில் பல படங்கள் கடந்த காலங்களில் வெற்றியும் அடைந்திருக்கின்றன. அவற்றில் ஒன்று பம்மல் கே...

எஸ்-3 சூர்யாவின் கர்ஜனை!

சூர்யா நடித்த காக்க காக்க, கஜினி, வாரணம் ஆயிரம், ஏழாம் அறிவு, மாற்றான் ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். அதேபோல் டைரக்டர் ஹரி இயக்கிய சாமி, கோயில், அருள் ஆகிய படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். இந்த படங்களில் அவரது இசையில் உருவான பல பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின. அந்த செண்டிமென்ட் காரணமாகவே தற்போது...

அனிருத் பாடிய ப்ரண்ட்ஷிப் பாடல்!

சிவகார்த்திகேயனுக்காக பூமி என்ன சுத்துதே, உன் விழிகளில், காதல் கண் கட்டுதே என பல பாடல்களை பாடியவர் அனிருத். பின்னர், தனுசுக்காக வாட் எ கருவாடு, டானு டானு டானு, விக்ரமிற்காக மெர்சலாயிட்டேன், விஜய்க்காக பக்கம் வந்து, ஜெயம்ரவிக்காக டன்டனக்கா, விஜயசேதுபதிக்காக தங்கமே, அஜீத்துக்காக ஆளுமா டோளுமா என பல ஹீரோக்களுக்காக சூப்பர் ஹிட் பாடல்களை...

விஜய்-விக்ரமை இணைக்கும் ஷங்கர்!

நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகமான விஜய்யும், அமராவதியில் அறிமுகமான அஜீத்தும், ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அதில் விஜய் முதன்மை நாயகனாகவும், அஜீத் இரண்டாவது நாயகனாகவும் நடித்தனர். அதன்பிறகு இப்போதுவரை அவர்கள் இணையவில்லை. அவர்களை இணைத்து படமெடுக்கப்போவதாக சொல்லி வந்த வெங்கட்பிரபுவும் முயற்சி எடுத்து அது ஒர்க்அவுட்டாகவில்லை என்பதால் பின்வாங்கிவிட்டார். இந்தநிலையில், விஜய்யுடன்...

போர்க்களத்தில் ஒரு பூ திரப்படத்தை வெளியிட இலங்கை அரசு தடுக்கிறது!

‘போர்க்களத்தில் ஒரு பூ’ திரப்படத்தை வெளியிடுவதை இலங்கை அரசு தடுத்துவருகிறது என திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள் தெரிவித்தார். பெங்களூரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள் கூறியதாவது, 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த தமிழினப்படுகொலையில் பத்திரிகையாளர் இசைப்பிரியா குரூரமாக கொலை செய்யப்பட்டார். அதற்கு ஆதாரமாக பல ஆவணப்படங்களை...

ஹீரோவாக அறிமுகமாகிறார் எம்.ஜி.ஆரின் பேரன்!!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் காலத்தை வென்ற கலைஞன். அவரது வாரிசுகள் யாரும் அரசியலுக்கும் வரவில்லை. சினிமாவுக்கும் வரவில்லை. பல வருடங்களுக்கு பிறகு எம்.ஜி.ஆரின் அண்ணன் சாரங்பாணியின் பேரன் ராமச்சந்திரன், 'கபாலி தோட்டம்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார். அனிஷா என்ற புதுமுகம் ஹீரோயின், விக்கி என்ற இன்னொரு ஹீரோவும் நடிக்கிறார். கோலிசோடா மதுசூதனன் வில்லனாக...

மீண்டும் ஜெயம்ரவிக்கு வில்லனான அரவிந்த்சாமி

ஒரு படம் வெற்றியடைந்தால் அந்த ஹீரோவை வைத்து எடுக்கப்படும் அடுத்தடுத்தப் படங்கள் ஏற்கனவே வெற்றியடைந்த படங்களின் சாயலிலேயே எடுக்கப்படுவது திரையுலகில் சகஜமான விஷயம். ரசிகர்களுக்கு அலுப்பூட்டக்கூடிய விஷயம் இது என்பதை உணராமலே வெற்றி சென்ட்டிமெண்ட் என்று அதே அம்சங்களை அடுத்தடுத்த படங்களில் வலிய திணிப்பதும் உண்டு. தனி ஒருவன் படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்தார் ஜெயம்ரவி....
Loading posts...

All posts loaded

No more posts