- Saturday
- February 22nd, 2025

வடமாகாண கல்வியமைச்சின் அனுசரணையுடன் யாழ்.தென்மராட்சி வலயக் கல்வித் திணைக்களம் நடத்திய “மார்கழி திங்கள்” முழுநிலா கலை நாள் நிகழ்வு சாவகச்சேரியில் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. (more…)

முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் குடாநாட்டு மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது. இது 2009 மே மாதத்திற்கு பின்னர் என்பது குறித்துக்காட்ட வேண்டும். (more…)

நெல்சன் மண்டேலாவுக்கான இலங்கை அரசின் அஞ்சலிகள் உலக நாடுகளுக்கு போலித்தனமான செயல் எனவும் ஒரு விசுவாசம் மிக்க அஞ்சலி இல்லை எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பியுமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். (more…)

புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் எமது உறவுகள் வழங்கும் உதவிகளை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும் - இவ்வாறு தெரிவித்தார் வடமாகாண கல்வி அமைச்சர் த குருகுலராஜா. (more…)

தமிழ் மக்களாகிய எமது வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க விடாமல் இராணுவத்தினர் தடுக்கின்றதாக வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)

கூட்டுறவுச் சபையில் அரசியல் தலையீடுகள் அதிகமாகக் காணப்படுவதினால் கூட்டுறவின் வளர்ச்சி மந்தகதியில் இருப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தெரிவித்துள்ளார். (more…)

தான்தோன்றித்தனமாக கருமமாற்றிய அலுவலகர்கள் சிரமம் அடையத் தொடங்கியுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

வரவு செலவுத் திட்டம் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேற்றைய தினம் கலந்து கொண்டு ஆற்றிய உரை (more…)

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எங்களது இளைஞர் சமுதாயம் விளையாட்டுத்துறையில் கவனம் செலுத்தி திறமையாகவுள்ளபோதிலும், தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் பிரகாசிக்கும் வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளது. (more…)

அரசாங்கம் சமர்ப்பித்துள்ள அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணம் முற்றுமுழுதாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. (more…)

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பெருமைப்படுத்தியும் அதீதமாக புகழ்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்ரீதரன் நாடாளுமன்றில் ஓர் அறிக்கையொன்றை விடுத்து உரையாற்றினார். (more…)

"மாகாணசபைக்கு வழங்கும் அதிகாரங்கள் என்பது ஜனாதிபதி தமிழ் மக்களைப் பாவம் பார்த்துப் போடும் பிச்சையல்ல. பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மத்திக்கு என்ன அதிகாரங்கள், மாகாணங்களுக்கு என்ன அதிகாரங்கள் என்பதையும் அதிகாரம் ஆளுநருக்கா அல்லது முதலமைச்சருக்கும் அமைச்சரவைக்குமா என்பதையும் தீர்மானிக்க வேண்டிய தேவை அரசுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது." இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

அரசின் சுயரூபம் இப்போது தான் வெளிப்படுகின்றது. எங்களுக்கு வழங்கிய அதிகாரத்தை எப்படி அர்த்தமற்றதாக்கலாம் என்பதில் ஆளுநருடன் சேர்ந்து அரசு செயற்படுகிறது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)

இன்றைய மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டமானது நல்ல நோக்கங்களை முன்வைத்து நடாத்தப்படுகின்ற போதும் தவறான புரிதல்கள் மாறுபட்ட உள்நோக்கங்கள் காரணமாக இதில் ஏனைய தரப்பினரும் கலந்து கொள்ளாமை துரதிஷ்டவசமானது (more…)

குறைகளைக் கூறி நியாயப்படுத்துவதை நிறுத்தி இங்கிருக்கின்ற வளங்களை வைத்துக்கொண்டு மக்களுக்கான சேவைகளை நிறைவாக செய்ய வேண்டும் என யாழ் . மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். (more…)

தமிழ்ச்சமூகம் மரங்களை வழிபட்ட ஒரு இனம். அதன் தொடர்ச்சியாகவே இன்று எமது ஆலயங்கள் தல விருட்சங்களைக் கொண்டிருக்கின்றன. பிறந்தநாள் நினைவாக மரங்களை நடுகின்ற நாம் (more…)

மூன்று தசாப்தத்துக்கும் மேலாக உள்நாட்டுப் போரினால் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி முடங்கிப் போயிருந்த போதும், (more…)

மாகாண சபையின் முறைமைகளுக்கு அமைவாக, வடக்கு மாகாண சபை மக்களின் அபிலாசைகளை அறிந்து அதற்கேற்ற வகையில் எதிர்கால இலக்குகளை நோக்கி செல்வது இம்மாகாண சபையின் முக்கிய கடமையாகும் என வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார். (more…)

கடந்த காலங்களில் கல்வியின் மேன்மையைப் பறைசாற்றிக் கொண்டிருந்த யாழ்ப்பாணத்தின் கல்விநிலை இன்று வீழ்ச்சியடைந்துள்ளதாக பலரும் ஒப்புக் கொள்கின்றனர். (more…)

All posts loaded
No more posts