- Sunday
- February 23rd, 2025

வடமாகாண சபைத் தேர்தலில் மகிந்த சிந்தனை உள்ளடக்கிய அரசாங்கக் கொள்கைகளை மக்கள் நிராகரித்ததுடன், (more…)

மற்றவர்களைக் கீழே இழுத்துத் தள்ளிவிட்டுத் தான் மட்டும் முன்னேற நினைக்கும் மக்களால் எமது தமிழ்ப் பேசும் சமூகம் முன்னேறாது. (more…)

வடமாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் வயதில் முதிர்ந்தவர். வயதில் அவரைப் பார்த்தால் எனக்கு அண்ணன், முதலமைச்சராக பார்த்தால் அவர் எனக்கு தம்பி. இதனை நான் தற்பெருமைக்காக சொல்லவில்லை' (more…)

ஜெனீவா மனித உரிமைகள் அமர்வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்திற்கு இந்தியா நடுநிலை வகித்தமையால் இந்தியா தமிழ் மக்களைவிட்டு விலகிவிட்டது என்று அர்த்தமில்லை' (more…)

தளர்வடையாது பந்தை அடித்துக் கொண்டிக்கும் மனோ கணேசனின் வேகத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பலரைக் களமிறக்கியுள்ளது. (more…)

விடுதலைப் புலிகள் மீளவும் ஒருங்கிணையும் சந்தர்ப்பம் ஒருபோதும் இல்லையென்பது எல்லோருக்கும் தெரியுமென வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார். (more…)

வடமாகாணசபை முறையாக செயற்படுவதற்கு ஆரம்பத்திலிருந்தே அரசாங்கம் ஒத்துழைத்துச் செயற்பட்டிருந்தால், (more…)

வடபகுதியின் அபிவிருத்திக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியினை கொண்டு சேதமடைந்துள்ள உள்ளகவீதிகள் வடமாகாண சபையால் மீள்புனரமைப்புச் செய்யப்பட வேண்டுமென (more…)

வடமாகாணம் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளதால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்கிடமாகியுள்ளது என வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)

'கிராமிய சிவில் பாதுகாப்பு குழுவினை பலப்படுத்தல்' தொடர்பான கூட்டம் நீராவியடி இலங்கைவேந்தன் கலா மன்றத்தில் இன்று நடைபெற்றது. (more…)

இலங்கையில் பாரிய குற்றங்களைச் செய்த பலர் இராஜபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் போது சாதாரண குற்றம் செய்த தமிழ் இளைஞர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு வருவதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். (more…)

சமகால அரசியல் அதிகாரப் பகிர்வை பயன்படுத்தி எமது மக்களுக்குத் தேவையானவற்றைப் பெற்றுக் கொள்ள வேண்டும் (more…)

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதை விட உங்கள் வாழ்க்கையானது வெற்றி பெற வேண்டும் என்ற சுவாமி விவேகானந்தரின் கருத்தினை மாணவர்கள் சமுதாயமாகிய உங்கள் முன் வைக்க விரும்புகின்றேன் (more…)

நாம் எவ்வளவு பணஞ் செலவு செய்து தெருக்கள் போட்டோம், இரயில் வரச் செய்தோம், கட்டடங்கள் கட்டினோம், பல வேலைத்திட்டங்களில் ஈடுபட்டோம். நீங்கள் எமக்கு வாக்களிக்கவில்லை. (more…)

முன்னாள் போராளிகளின் அவல நிலையினை வைத்து அரசியல் செய்வதை விட அவர்களின் எதிர்காலத்திற்காக ஏதாவது செய்ய அனைவரும் யோசிக்க வேண்டும்' (more…)

எம்மை தொடர்ந்தும் அடிமைப்படுத்தி வைத்திருக்கக்கூடிய சர்வாதிகார சிந்தனையோடேயே இந்த நாட்டை நடத்திவருகின்ற அரசாங்கத்தோடு பேசிப்பேசி பயனற்றுப்போன நிலையில் இன்று நாம் ஒரு சர்வதேச ஆதரவுடன் எமது இனத்துக்கான தீர்வை முன்னெடுப்பதில் ஈடுபட்டு வருகின்றோம் (more…)

வெளிநாட்டிலிருந்து வரும் திடீர் பணப்புழக்கம், எமது மக்களிடையே இருந்து வந்த கடின உழைப்பு முறை, சிக்கன முறை, பண்பாட்டு முறைகளையெல்லாம் ஆட்டம் காண வைத்துள்ளது (more…)

ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் பயணத்தில் தம்மோடு இணைந்துகொள்ளுமாறு எல்லா நாடுகளுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். (more…)

கணிகையர் இல்லங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அவற்றுக்காக நாதியற்ற இளம் தமிழ்ப் பெண்கள் கொண்டு செல்லப்படுகின்றனர் என்று தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். "இளைஞர்களது உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்ய இன்று பல பிழையான நடவடிக்கைகள் அவர்களுக்கு ஊட்டப்பட்டு வருகின்றன. இளைஞர்களின் உணர்வுகள், தங்களுக்குப் பாதகமாக ஆற்றுப்படுத்தப்பட்டுவிடுமோ (வழிப்படுத்தப்பட்டு) என்று எண்ணும் சிலரால் போதைப் பொருள்கள் இளைஞர், யுவதிகள்...

All posts loaded
No more posts