- Sunday
- February 23rd, 2025

யாழ்ப்பாணத்தில் இந்திய அரசின் நிதியுதவியுடன் பல நவீன வசதிகளைக் கொண்டமைந்த கலாசார மண்டபத்துக்கான அடிக்கல் அடுத்த மாத இறுதிக்குள் நாட்டப்பட்டு கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)

இலங்கை அரசுக்கு எதிரான ஐ.நாவின் விசாரணை இம் மாத நடுப்பகுதியில் ஆரம்பமாகும் என்றும், இது தமிழரின் அரசியல் தீர்வுக்கான வழி வகையை உறுதி செய்யும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். (more…)

'தமிழர்களுடைய அரசியல் பிரச்சனைகளை தீர்க்க தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து போராடவேண்டும்' என முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் சுதர்சிங் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் தலைமை அலுவலகம் வியாழக்கிழமை (28) மாலை யாழ். 3 ஆம் குறுக்கு வீதியில் திறந்து வைக்கப்பட்டது. திறப்பு விழாவினைத்...

விடுதலைப்புலிகளைத் தோற்கடித்த இலங்கை அரசாங்கம் இப்போது மீளவும் புலிகள் உயிர் பெறுவதாகச் சர்வதேசத்துக்குக் காட்ட முயற்சிக்கின்றது. (more…)

தமிழ் மக்களின் பாதுகாவலர்களாகவும் பேரம் பேசுகின்ற சக்தியாகவும் விளங்கியவர்கள் விடுதலைப்புலிகள். (more…)

இராணுவ ஆக்கிரமிப்பு, மீள்குடியேற்றம் உள்ளிட்ட தமிழ் மக்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளைத் தீர்க்க வலியுறுத்தி தென்னிலங்கை முற்போக்கு சிங்கள இயக்கங்களுடன் இணைந்து தமிழ் மக்கள் தொடர்ச்சியாகப் போராட வேண்டும். (more…)

பாடசாலைகளிலிருந்து இடைவிலகிய 14வயதிற்குட்பட்ட சிறுவர்கள் தொழில்களில் ஈடுபட்டு வருவது தடுத்து நிறுத்தப்பட்டு அவர்கள் மீண்டும் தமது கல்விச் செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும் என யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமை நாயகம் தெரிவித்தார். (more…)

யாழ்ப்பாணத்திற்கு வந்ததன் பின்னரே தான் தூய தமிழை கற்றுக்கொண்டதுடன், பழமொழிகளையும் தான் அறிந்துகொண்டதாக யாழ். இந்தியத் துணைத்தூதரக கொன்சலட் ஜெனரல் வெ.மகாலிங்கம் தெரிவித்தார். (more…)

உயிரிழந்த உறவுகளின் பிதிர்க்கடன்களை கூட நிறைவேற்ற முடியாதபடி உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் வாழ்கிறோம். (more…)

ஒரு வீட்டுக்குள் வடக்கு அறையில் அழுகுரல்கள் கேட்கின்றன., தெற்குஅறையில் வெற்றிக்கோஷங்கள் கேட்கின்றன (more…)

எமது சகல சமூகச் சீரழிவுகளுக்கும் பின்னால் வெளியார் உள்ளீடல்களே காரணமாக இருக்கின்றன. சுயநல காரணங்களுக்காக உள்ளூர்வாசிகளும் இவ்வாறான வெளியார் உள்ளீடல்களுக்குத் துணைபோகின்றனர்' (more…)

வடக்கு,கிழக்கு வாழ் தமிழ் முஸ்லீம் மக்கள் தமது மண்ணில் தன்னாட்சி உரிமையை நிலை நாட்டும் அரசியல் தீர்வை சர்வதேசமே அங்கீகரி என்று அணி திரண்டு உரக்க உயரக் குரலெழுப்புவோம். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மேதினப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. (more…)

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயே பலவித நாடகங்கள் நடந்தேறுகின்றன. அவற்றின் பின்னணியில் சுயநலமே பொதிந்து இருக்கின்றது. (more…)

பொதுநலவாய நாடுகளின் கலாசார பல்வகைமையை கொண்டாடுமுகமாக 2014 ஏப்பிறல் மாதம் 26ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற சிங்கள தமிழ் புத்தாண்டு வைபவத்தில் பொதுநலவாய (more…)

தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி ஆட்சி செய்வதற்கென்றே நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசியல் சட்டத்திலிருந்தே நீக்க வேண்டும் (more…)

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இணைத்தலைமை (டக்ளஸ் தேவானந்தா – சி.வி.விக்னேஸ்வரன்) ஏற்படுத்தப்பட்டது போல மத்திய அரசும் வடக்கு அரசும் இணைந்து செயற்படவேண்டும் (more…)

எங்களுக்கு உடைந்த நாற்காலிகளை வழங்கி அதில் உட்காருமாறு அரசாங்கம் கேட்கின்றது. நாங்கள் எப்படி உட்காருவது எமக்கான அதிகாரங்கள் போதாது என வடமாகாண முதலமைச்சரும் உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார். (more…)

முறையான வர்த்தமானி அறிவித்தலோ, அரச இலச்சினையுடன் கூடிய விளம்பரமோ, எவர் கோருகிறார் என்ற அடிக்குறிப்போ இல்லாமல் அநாமதேயப் பிரசுரங்களின் மூலம் இராணுவம் ஆட்சேர்ப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. (more…)

All posts loaded
No more posts