- Sunday
- February 23rd, 2025

தமிழ், சிங்கள மக்கள் இரண்டு தேசிய இனமாக இந்த நாட்டிலே வாழ உரித்துடையவர்கள். இந்த உண்மையை சிங்கள மக்கள் புரிந்து கொள்ளாதவரை இந்த நாட்டிலே புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினை தீர்க்கப்படப்போவதில்லை (more…)

பாலஸ்தீனத்தை எவ்வாறு இஸ்ரேல் இராணுவம் ஆக்கிரமித்து உள்ளதோ, சீனா எவ்வாறு திபெத்தை ஆக்கிரமித்து உள்ளதோ அதேபோலவே இலங்கையில் வடக்குப் பிரதேசத்தினை இராணுவம் ஆக்கிரமித்து உள்ளது' (more…)

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை வடமாகாண மக்கள் இனியொரு காலமும் நம்பமாட்டார்கள் என வடமாகாண சபை உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்தார். (more…)

இராணுவத்தின் படைத் தளபதியாக இருந்த ஜி.ஏ.சந்திரசிறி, வடமாகாண ஆளுநராக இருக்கின்றமையினாலேயே வடக்கில் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன (more…)

தமிழ் மக்களுக்கு சமஷ்டி அரசியல் தீர்வே தேவை, 13ம் திருத்தம் தேவையில்லை என பேராசிரியர் சிற்றம்பலம் தெரிவித்துள்ளார். (more…)

போர்க் குற்றத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரியை மீண்டும் வடமாகாண ஆளுனராக நியமித்துள்ளமை மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். (more…)

வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவது என்பது சாத்தியமற்ற விடயம் இருந்தும் அவர்களைப் படிப்படியாகத் தான் வெளியேற்ற வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கே.வி.குகேந்திரன் சனிக்கிழமை (12) தெரிவித்தார். (more…)

அதிபர் க.இராஜதுரை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் வளர்ச்சியைக் கருத்திற் கொண்டு பல்வேறு வளங்களைப் பெற்றுக் கொடுத்தவர். ஆனால் அவர் என்னுடன் தொடர்பு வைத்திருந்த காரணத்தினால் சுட்டுக் கொல்லப்பட்டார்” (more…)

“எமது வருங்கால சந்ததியினரை இனப்பற்றுடன் வளரச் செய்ய வேண்டும். எமது இனம் இன்று பல வழிகளிலும் பல இன்னல்களை சந்தித்துக்கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில், வருங்கால சந்ததியினரை எமது இனத்தின் தொன்மை வரலாறு, செழுமையான கலாசாரம், சமய நம்பிக்கை (more…)

மனிதனின் தேவைகளை உணர்ந்து அந்த தேவைகளின் அடிப்படையில் சேவை செய்ய வேண்டுமென்பதே காலத்தின் தேவையாகும் என்று பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)

மஹிந்த சிந்தனை என்பது நாடு தழுவியதும் பாரபட்சமற்றதுமான கொள்கை திட்டமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தர் தெரிவித்தார். (more…)

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பண உதவி செய்வதற்கு எமது புலம்பெயர்ந்த மக்கள் ஆயத்தமாக இருப்பதுடன், நாங்களும் பெற ஆவலாய் உள்ளோம். ஆனால் மத்தியில் நந்தி இருந்து தடுப்பதுதான் (more…)

இன்றுள்ள அமைதிச் சூழலைப் பாதுகாத்து அதனை வளர்த்தெடுப்பதன் ஊடாகவே எமது பகுதிகளில் அபிவிருத்திகளை மென்மேலும் மேம்படுத்த முடியுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)

இராணுவம் காணி சுவீகரிப்பில் ஈடுபடுவது ஜனாதிபதிக்கு நன்றாகத் தெரியும். எனவே காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதியே பொறுப்புக்கூற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார். (more…)

இஸ்ரேலின் யூத குடியேற்றத்தை மிஞ்சிய வகையில் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்று வெள்ளிக்கிழமை (04) தெரிவித்தார். (more…)

விடுதலைப்புலிகள் பயன்படுத்தினார்கள் என்பதற்காகப் பொதுமக்களின் நிலங்களை அபகரித்து வைத்திருக்கும் இராணுவம், இப்போது விடுதலைப்புலிகளின் நினைவுதினங்களையும் அபகரிக்க ஆரம்பித்திருக்கிறது என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். (more…)

வட மாகாணத்திலுள்ள பொலிஸார் லஞ்சம் வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது முற்றாக இல்லாமல் செய்யப்படவேண்டுமென வடமாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்தார். (more…)

கடந்த காலத்தில் மரண அச்சுறுத்தல்கள் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்தவர்கள் இன்று சுகபோக சுயநல அரசியலை அனுபவிப்பதனால் அதனை கைவிட முடியாது திண்டாடுகின்றனர் (more…)

அரசாங்கம் பாரிய செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் எடுக்கும் கரிசனையை, போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாடத் தேவைகள் சம்பந்தமாக காட்டாதிருப்பது மனவருத்தம் தருகிறது (more…)

All posts loaded
No more posts