- Friday
- January 24th, 2025
வடமாகாணத்தில் கழிவுகளில் மின்சாரம் பெறுவதற்கான திட்டத்துக்கு வெளிநாட்டு நிறுவனம் ஒன்று தம்மிடம் விண்ணப்பித்திருப்பதாகவும் அது தொடர்பாக தாம் ஆராய்ந்து வருவதாகவும் (more…)
'எமது மக்களின் தேவைகளை இனங்கண்டு அவற்றை தீர்த்து வைப்பது மட்டுமன்றி அரசியல் உள்ளிட்ட உரிமைகளை வென்றெடுப்பதை இலக்காகக் கொண்டே இணக்க அரசியலில் தொடர்ந்தும் பயணிக்கின்றோம்' என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று வெள்ளிக்கிழமை (26) தெரிவித்துள்ளார். (more…)
"இலங்கையில் உள்ள பாரம்பரியத்தின் அடிப்படையில் குற்றவாளியாகவும் நீதிவானாகவும் ஒருவரே காணப்படுகின்றார். அதனால் தமிழ் மக்களே பாதிப்படைந்தவர்களாக இருக்கின்றார்கள். (more…)
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை 69ஆவது அமர்வில் பங்கேற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வியாழக்கிழமை ஆற்றிய உரையின் மொழிபெயர்ப்பு (more…)
வடக்கில் தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்படும் செயற்பாடும் ஒரு இனவழிப்பு நடவடிக்கையே என்று வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)
வடக்கு மாகாண சபை ஜனநாயக முறையில் செயற்படுகின்றது என்று கூறி முதலமைச்சர் பெருமிதமடைந்த நிகழ்வு ஒன்று நேற்று மாகாண சபை அமர்வில் நடைபெற்றது. (more…)
முஸ்லிம் தலைமைகளின் மீது முஸ்லிம் மக்கள் நம்பிக்கை இழந்திருப்பதை ஊவா மாகாண சபை தேர்தலில் தெளிவாக வெளிக்காட்டியுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்வின் தெரிவித்தார். (more…)
இளைஞர்கள் அர்ப்பணிப்புடன் போராடி பெற்றுக்கொடுத்ததே வடமாகண சபை என்றும் போராடிய இளைஞர்களின் குடும்பங்கள் பிச்சைப்பாத்திரத்தை ஏந்தி நிற்க வியர்வை கூட சிந்தாத முதல்வர் விக்கினேஸ்வரன் குடியிருக்கும் ஆடம்பர மாளிகைக்கு மாத வாடகை மூன்று இலட்சம் ரூபா வழங்கப்படுகின்றது (more…)
நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் இன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற காலநிலை உச்சிமாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய கருத்துக்களின் மொழிபெயர்ப்பு கீழே தரப்பட்டுள்ளது. (more…)
முன்னொரு காலத்தில், வடக்கு – கிழக்கில் தமிழ் பேசும் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள். அவர்களால் இங்கு வைக்கப்பட்ட பௌத்த சின்னங்களே இன்றும் இங்கு காணப்படுகின்றன என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கேஸ்வரன் தெரிவித்தார். (more…)
அரசியல் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக தமிழ்மொழி பேசும் மக்கள் என்ற அடிப்படையில் தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து போராட வேண்டிய தருணம் இதுவென வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். (more…)
யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் அனைத்தும் இராணுவத்தினரின் தேவைக்காக முன்னெடுக்கப்படவில்லை என்பதுடன், அவை பொதுமக்களுக்காகவே முன்னெடுக்கப்படுவதாக பாரம்பரிய கைத்தொழில் (more…)
பொதுமக்களின் காணிகளை பொது மக்களின் நன்மை கருதி அல்லது தேவைகருதி மட்டுமே அரசாங்கத்திற்கு கையளிக்க சட்டத்தில் இடம் உள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். (more…)
யாழ். தீவுப் பகுதி கடந்த 25 வருடங்களுக்கு மேலாக ஒரு தரப்பின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்தது. இக்காலப் பகுதியில் தீவகத்தில் கல்வி, விளையாட்டு, பிரதேச அபிவிருத்தி என்பனவற்றிலும் பின்தங்கி வந்திருக்கின்றது. (more…)
ஊவா மாகாண சபையில் மக்கள் எமக்கு பெற்றுத்தந்த வெற்றி என்பது நாம் இந்த நாட்டுக்கு பெற்றுக்கொடுத்த அமைதி, அபிவிருத்தி, பாதுகாப்பு, சுதந்திரம் என்பவற்றுக்கான மக்கள் ஆணை. இவ்வாறு தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. (more…)
வடமாகாண சபையால் உருவாக்கப்பட்ட நிதி நியதிச்சட்டம் மற்றும் முத்திரை கைமாற்றல் நியதிச்சட்டம் ஆகியன வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியால் ஏற்றுக்கொள்ளப்பட்டமை எமக்கு கிடைத்த பெரு வெற்றியென (more…)
அழிவாயுதங்கள் நடத்திய அவலங்களை படிப்பினையாகக் கொண்டு இனி அறிவாயுதத்தை இளைஞர்கள் ஏந்த வரவேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் எஸ். விந்தன் இன்று(20) தெரிவித்துள்ளார். (more…)
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவோ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவோ தங்கள் பணத்தை எங்களுக்கு தரவில்லை (more…)
தீவிரவாதிகள் எனும்போது அவர்கள் எல்லோரும் ஒரே விதமானவர்களே. அவர்களது மனப்போக்கும் ஒரே விதமானவை. ஆசிய நாடுகள் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்கும்போது இறைமையைப் பாதுகாக்க ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts