- Friday
- January 24th, 2025
குதர்க்கம் பேசியும் மக்களை ஏமாற்றியும் தமது சுயலாப அரசியலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்னெடுத்து வருகின்றனர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)
மீன்பிடி சார்ந்த பிரச்சனைகளுக்கு காரணமான அமைபவர்கள் மத்திய அரசாங்கமே அவர்களே அவற்றைத்தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா. கஜதீபன் தெரிவித்துள்ளார். (more…)
யாழ்.மாவட்டத்தில் மக்களின் குடிநீர்த் தேவையை நிவர்த்தி செய்யும் முகமாக முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்திட்டங்களுக்கு அனைவரும் பூரண ஒத்துழைப்பும் ஒத்தாசையையும் வழங்க வேண்டும்' (more…)
எமது மக்கள் தமது சொந்த காலில் நிமிர்ந்து நடக்கும் காலம் விரைவில் வரும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்தார். (more…)
தென்னிலங்கை மீனவர்கள் இழுவைப்படகினை பயன்படுத்துவதுடன் தடை செய்யப்பட்ட உபகரணங்களையும் பயன்படுத்துகின்றனர். (more…)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் பதியப்பட வேண்டுமெனவும், அதுவே ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது. - இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் (more…)
தமது சுயலாபத்துக்காக மாறுபட்ட கருத்துக்களை கூறிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் மக்கள் நலன்சார்ந்த அபிவிருத்திகளை ஒருபோதும் முன்னெடுக்க முடியாது' (more…)
உலகத்துக்கு வீரத்தை எடுத்துக்காட்டியதும் தமிழ்ப் பெண்களே என்பதுடன், இதை வரலாற்றில் இன்று காணக்கூடியதாகவுள்ளதாக மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். (more…)
வடபகுதிக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மக்கள் நலன்சார்ந்த பல்வேறு அபிவிருத்தி செயற்றிட்டங்களை அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ள நிலையில், (more…)
வடக்கில் இருந்து படையினர் வெளியேற்றப்பட வேண்டுமா என்பது தொடர்பாக வாக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டால் தமிழ்மக்கள் அதற்கு எதிராகவே வாக்களிப்பார்கள் என்று கிளிநொச்சி மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி சுதந்த ரணசிங்கா தெரிவித்திருக்கிறார். இராணுவம் எமது மண்ணைவிட்டு வெளியேறவேண்டும் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மாத்திரம் சொல்லவில்லை. தமிழ் மக்களின் நிலைப்பாடும் அதுதான். ஆனால், தமிழ் மக்கள் தங்களை நேசிப்பதாக இராணுவம்...
திணைக்களங்கள், நிறுவனங்கள் என எவையாக இருந்தாலும் முதியவர்கள் தங்களுடைய தேவைகளை நிறைவேற்ற வரும்போது வயது அடிப்படையில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்தார். (more…)
ஜனாதிபதி தான்தோன்றிதனமாக எல்லா இடங்களிலும் உள்ள காணிகளை எடுத்து மக்களுக்கு கொடுக்கமுடியும் என்றால் எமது காணிகளை தெற்கில் இருக்கும் ஒருவருக்கு வழங்கினாலும் நாங்கள் எதுவுமே கேட்க முடியாத நிலை ஏற்படும். (more…)
போர்க் காலங்களில் எங்கள் கனவுகளுக்கே முதலிடம் கொடுக்கப்பட்டு வந்தது. கனவுகளை நனவாக்க நாங்கள் எம் மக்களையும் பிற இன மக்களையும் பலிகொடுக்கப் பின் நிற்கவில்லை. (more…)
இலங்கையில் பௌத்தம் எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தலை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் அதனை மாற்றவும் தயங்கமாட்டோம் என பொதுபல சேனா எச்சரிக்கை விடுத்துள்ளது. (more…)
இனிவரும் காலங்களில், பொது பல சேனா அமைப்புடன் மியன்மாரின் 969 அமைப்பு ஒன்றிணைந்து செயற்படும் என கூறிகொள்ள விரும்புகின்றேன் என அந்த அமைப்பின் தலைவரும் நிறுவனருமான அஸின் விராது கூறினார். (more…)
'தீர்வு வழங்கப்படாவிட்டால் அடக்கு முறைக்கு எதிராக உயிரைப் பணயம் வைத்து நாம் சாத்வீக போராட்டத்தில் குதிப்போம்' என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். (more…)
மாசுபட்ட சூழலையும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் முற்றாகப் புரிந்து செயல்படாதிருப்பது மனவருத்தத்தைத் தருகின்றது என வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று சனிக்கிழமை (27) தெரிவித்தார். (more…)
பொதுமக்களிடம் இருந்து அதிக வரிகளை அறவிடும் அரசாங்கம், பொதுமக்களின் பணத்தை சூறையாடி தாம் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக அகில இலங்கை தோட்டத்தொழிலாளர் (more…)
Loading posts...
All posts loaded
No more posts