- Friday
- January 24th, 2025
நடமாடும் சேவைக்கு சில அலுவலர்கள் வராமைக்குக் காரணம் அரசியலே. இதைத்தான் நாங்கள் ஊரறிய உலகறியக் கூறிக்கொண்டு வருகின்றோம் என்றார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். (more…)
மு.அ. டக்ளஸ் தேவானந்தா என்றால் முதுகெலும்பில்லாத அடிமை என்று நான் சொல்ல வரவில்லை. முக்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்றே கூறுகின்றேன். (more…)
ஆரோக்கியமான சமூகத்தை மட்டுமன்றி சிறந்த தலைமைத்துவத்தைக் கொண்ட எதிர்கால சந்ததியை உருவாக்குவதே எமது அரசின் நோக்கமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)
ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்களின் தொடர் கோரிக்கைக்கமைவாக வட்டு இந்துக் கல்லூரிக்கு நாம் அதிக வளங்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். (more…)
கல்வித்துறை மட்டுமல்லாது விளையாட்டுத்துறைகளையும் மேம்படுத்தும் பொருட்டு புதிய செயற்திட்டங்களை அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)
அரசியல் வேறு அபிவிருத்தி வேறு என்பதை கருத்தில் கொண்டு மக்கள் நலன்சார்ந்த அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)
யாழ்.மாவட்டத்தில் மீளக் குடியேறிய முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இடர்பாடுகளுக்கு அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, றிஷாட் பதியூதீன் ஆகியோர் இணைந்து (more…)
யாழ்ப்பாணத்தில் கடந்த 2005ஆம் ஆண்டில் 58 சதவீதமான வீடுகளுக்கு மாத்திரமே மின்சார வசதி இருந்தது. இருப்பினும், தற்போது, அது 96 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் தெரிவித்தார். (more…)
ஆணை பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றுவதை தவிர மற்ற எல்லா விடயத்தையும் செய்வேன் என முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன சொல்லி இருந்தார். (more…)
வடமாகாண சபை வைக்கோல் பட்டடை நாய் போல செயற்படுகின்றதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். (more…)
கிடைக்கப் பெறுகின்ற சந்தர்ப்பங்கள் மக்களின் நல மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படுவதே சிறந்த அரசியல் சாணக்கியம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)
வடக்கு மாகாணசபைக்கு என தனியான போக்குவரத்து நியதிச் சட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக வட மாகாண போக்குவரத்து மீன்பிடி கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார். (more…)
இலங்கையில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் பல எனக்கே ஆதரவானவை. எனவே இலங்கை அரசியலில் நானே பொதுவேட்பாளர். (more…)
அரசியல் அழுத்தங்கள் மற்றும் பொருத்தமான அரசியல் நகர்வுகளின் மூலம் பாதுகாப்பு படைகளின் வசமிருந்த காணிகள், வீடுகள் என்பன அதன் சொந்தக்காரர்களிடம் வழங்கப்பட்டு வருகின்றது. அரசியல் அணுகு முறைகளின் மூலம் இவை வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாணசபையின் எதிர்க கட்சித்தலைவர் சி.தவராசா தெரிவித்தார். (more…)
யாழ்.மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 5.6 வீத நிலப்பரப்பு அதாவது 13 ஆயிரத்து 588 ஏக்கர் நிலப்பரப்பு, இராணுவத்தினர் வசம் தற்போது இருப்பதாக வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா கூறினார். (more…)
வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் கல்வி, கலை, கலாசாரங்களை திட்டமிட்டு சிதைக்கும் நடவடிக்கையில் பல்வேறு தீய சக்திகள் களம் இறங்கியுள்ளதால் இது தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்படைய வேண்டும். (more…)
வட மாகாணத்தில் 67 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் இராணுவ ஆக்கிரமிப்பில் இருப்பதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் நேற்று வியாழக்கிழமை (09) தெரிவித்தார். (more…)
வேறு மாகாணங்களை சேர்ந்த மக்களை வடமாகாணத்தில் குடியேற்றும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. அதனை ஏற்க முடியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)
யாழிற்கு விரைவில் ரயில் சேவை ஆரம்பித்து வைக்கப்படுவதைத் தொடர்ந்து ரயில் சேவையின் ஊடான தாபல் சேவையும் ஆரம்பித்து வைக்கப்படும் என தபால் திணைக்களத்தின் பிரதி தபால்மா அதிபர் ரோஹன அபேயரத்ன தெரிவித்தார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts