- Friday
- January 24th, 2025
போரின் உக்கிரம் சில இடங்களில் மரங்களைப் பொசுக்கிப் பட்ட மரங்களாக்கி விட்டன. ஏ9 வீதியில் மரங்கள் இருந்த இடங்களில் இராணுவக் கடைகளும் இராணுவ முகாம்களும் அத்துடன் அவர்கள் (more…)
"ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் புலித்தடை நீக்கம் தொடர்பான வழக்கில் எம்மை ஒரு தரப்பாக சேர்க்குமாறு கேட்கமாட்டோம். அவ்வாறு கோரினால் ஐரோப்பிய நீதிமன்றத்தின் முன்பாக இலங்கை அடிமைப்படும் நிலை ஏற்பட்டுவிடும்." (more…)
2015 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் நாட்டு மக்கள் எல்லோரையும் முட்டாள்களாக்குவதற்கான முன்மொழிவே தவிர நாட்டையோ, மக்களையோ முன்னேற்றுவதற்கானதல்ல. -இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன். (more…)
வடகிழக்கு மாகாண மக்கள் சுமார் 30 வருட காலத்தின் போது இப்பேர்ப்பட்ட சித்த அழகைத் தொலைத்துவிடக் கூடிய துர்பாக்கிய சூழலுக்குள் தள்ளப்பட்டார்கள். (more…)
கூட்டுறவுதுறை என்றால் அது ஒரு மோசமான துறை என்று கூறக்கூடிய அளவிற்கு வடக்கு மாகாணத்தில் கூட்டுறவு துறை உள்ளது என உறுப்பினர் சிவாஜிலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார். (more…)
வடக்கு, கிழக்கு தமிழர்களிடத்திலோ அல்லது புலம்பெயர் தமிழ்ச் சமூகத்திடத்திலோ தனிநாட்டுக் கோரிக்கை கிடையாது. நாட்டைப் பிரிக்குமாறும் நாம் கூறவில்லை. எனினும், தீர்வு விடயத்தில் ஸ்கொட்லாந்து மக்களின் மனங்களை அறிந்துகொள்வதற்கு நடத்தப்பட்ட பொதுஜன வாக்கெடுப்பைப் போன்று இலங்கையிலே தமிழ் (more…)
வடமாகாணசபையின் முதலாவது கூட்டம் நடைபெற்று, இம்மாதம் 25ஆம் திகதியுடன் ஒருவருடம் நிறைவடைந்தது. வடமாகாண சபை தேர்தலின் போது, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் இந்த ஒருவருட காலப்பகுதிக்குள் நிறைவேற்றப்படவில்லை (more…)
ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் முஸ்லிம் மக்களின் தாயகமான வடக்கு கிழக்கில் உரிமைகளைப் பெற்று கௌரவமாக வாழ்வதற்கு ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்படும் அஹிம்சைப் போராட்டத்தில் (more…)
நம்பிக்கையோடு இருங்கள். நான் அழிவைநோக்கி யாரையும் அழைக்கவில்லை. சுபீட்சமான வாழ்வு நோக்கியும் ஒளிமயமான எதிர்காலத்திற்காகவுமே உங்களை அழைக்கின்றேன் (more…)
சமுர்த்தி திட்டத்தினை வடக்கிற்கு அமுல்ப்படுத்தியது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினாலேயே வாழ்வின் எழுச்சித்திட்டத்தையும் சமுர்த்தி கொடுப்பனவு திட்டத்தையும் வடக்கிற்கு நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு எத்தனித்தவர்கள் கூட்டமைப்பினர் (more…)
நாம் அபிவிருத்திக்காக உரிமையை விட்டுக் கொடுக்கிறோம் என்று எம்மை குற்றஞ்சாட்டுகின்றார்கள். நாம் உரிமைகளை என்றும் விட்டுக்கொடுப்பவர்கள் அல்ல. ஆனால், அதை பெறுவதற்கான எமது அணுகுமுறைகளே வித்தியாசமானது' என வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார். (more…)
ஐரோப்பிய யூனியன் புலிகள் மீதான தடையினை நீக்கியுள்ளதானது ‘டயஸ் போரா’ மீண்டும் யுத்தத்திற்குத் தயாராகும் அறிகுறியோ என கருதத் தோன்றுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். (more…)
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்காக தான் கடந்த வாரம் விடுத்திருந்த, ''பிரிவினைவாதத்தை விடுதலைப்புலிகள் சார்பு புலம்பெயர்தமிழர்களும், தமிழ்தேசியக் கூட்டமைப்பும் கைவிடவேண்டும்'' (more…)
பேய்கள் ஆடும் கரகத்தில் சாத்தான்கள் பாட்டு பாடுகின்றன. தாடியோடு ஒரு சாத்தானும் அதனோடு சேர்ந்து குட்டிச்சாத்தான்களும் பேய்களுக்காக பாட்டுப்பாடுகின்றன என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கூறினார். (more…)
இணக்க அரசியல் செய்வதாக கூறிக்கொள்பவர்கள், வடமாகாண சபைக்கு வரும் நிதியையே எடுத்து செலவு செய்கின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார். (more…)
வடமாகாண சபையின் காணி, பொலிஸ் அதிகாரங்களை பெறுகின்றோம் என மக்களை ஏமாற்ற வேண்டாம் என பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். (more…)
முஸ்லிம்கள், மலையக மக்கள் மற்றும் தமிழர்கள் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். (more…)
தமிழ் மக்களுக்கான தீர்வு, மாகாண சபை என்று நாம் ஒருபோதும் சொல்லவில்லை. தேர்தல் பிரசார காலத்திலும் சரி, தற்போதும் சரி அவ்வாறு நாம் கூறவில்லை என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts