- Friday
- January 24th, 2025
"அரசிடம் இறைமை இல்லை. அது மக்களிடம் தான் இருக்கின்றது. அந்த இறைமையை மக்கள் கொடுக்காமல் இருந்தால் அவர்களை ஆளும் உரிமை அந்த அரசுக்கு இல்லை. அந்த அடிப்படைக்கோட்பாட்டின் பிரகாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட எமது இறைமையை நாம் யாருக்கும் கொடுக்கவில்லை. (more…)
தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதயசுத்தியுடன் செயற்பட வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளார். (more…)
ஆட்சி மாற்றமானது தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குக் கூட தீர்வைத் தராது எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எந்த ஜனாதிபதி வேட்பாளராவது தாம் ஆட்சிக்கு வந்தால் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்போம் என உறுதிமொழி வழங்க முன்வருவார்களா எனவும் கேள்வியெழுப்பியுள்ளது. (more…)
ஏறத்தாழ இன்றிலிருந்து 6000 வருடங்களுக்கு முன்புதான் இந்த எழுத்து என்பது பல இடங்களில் மனிதனினால் முதல் முதல் பதியப்பட்டதாக ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த எழுத்தை என்றைக்கு மனிதன் ஆரம்பித்தானோ அன்று தொடக்கம் தன்னுடைய அந்த அறிவை, (more…)
"இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புங்கள்,'' என இந்தியாவிடம் கோரியிருக்கிறார். வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். (more…)
5 தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சம்பவத்துக்கு தமிழ்நாட்டில் இருந்து ஒட்டு மொத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. (more…)
ஸ்ரீல.சு.கட்சி இன்று பெரும் சக்தி பெற்றுள்ளது.ஸ்ரீல.சு.கட்சியின் வெற்றிக்கு எப்போதும் மகளிரின் ஒத்துழைப்பு எமக்கு துணைசெய்தது.இவ்வளவு பலமான மகளிர் அமைப்பு கட்சி வரலாற்றில் ஒருபோதும் இருந்ததில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (more…)
"ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூடமைப்பு இதுவரை முடிவு எதனையும் எடுக்கவில்லை. எனினும், இந்தத் தேர்தலை துவேசத்தின் அடிப்படையில் நடத்த மக்கள் இடமளிக்கக்கூடாது. (more…)
எங்கோ இருந்த இலங்கையை கடந்த 10 வருடங்களில் மஹிந்த அரசு எங்கோ கொண்டு சென்றுவிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ். மாவட்ட இணைப்பாளரும் வடமாகாண சபை உறுப்பினருமான (more…)
தமிழ் மக்களின் உரிமைக்காவும் நலன்களுக்காகவும் தனது இறுதி மூச்சு வரை, அரசியல் ரீதியில் போராடியவர் அமரர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் என நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்தார். (more…)
இலங்கையில் தமிழர் பகுதிகளில் எங்களால் தமிழர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. இதற்காக வருந்துகிறோம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னஷ்வரன் தெரிவித்துள்ளார். (more…)
தமிழ் மக்கள் முட்டாள்கள் என்ற நினைப்பு ஈ.பி.டி.பி நாடாளுமன்ற அங்கத்தவர்களின் எண்ணத்தில் இருப்பதுடன் தமிழ் மக்களை பின்னடையச் செய்வதற்கான வழிவகைகளையும் அவர்கள் செய்கின்றனர். (more…)
பாடசாலைகள், படித்த நோயாளிகளை உருவாக்குகின்ற என்ற கருத்து சமூகத்தில் இன்று காணப்படுகின்றது என வடமாகாண கல்வி பணிப்பாளர் ஆ.ராஜேந்திரன் வியாழக்கிழமை (06) தெரிவித்தார். (more…)
சரியான அரசியல் தலைமையை மக்கள் தெரிவு செய்யும் போதுதான் அபிவிருத்தியை மட்டுமன்றி மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த முடியுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)
பல்கலைக்கழக பேராசிரியர்கள், தங்களது பதவிகளை இனம்சார், மக்கள் நலன்சார் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த வேண்டும் என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வி வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார். (more…)
"ஆயுத பலமோ பண பலமோ இல்லாத எம்மால் வன்முறை ஊடாக எதனையும் சாதிக்க முடியாது. எமது சமூகத்தின் முன் தீர்வுக்காக இருக்கின்ற ஒரே ஆயுதம் அஹிம்சைதான். ஆனால் இந்த யதார்த்தத்தை மறைத்து எமது மக்களை இன்னமும் மாயைக்குள் வைத்திருக்கவே சிலர் விரும்புகின்றனர்" (more…)
மூதாதையர் விட்டுச் சென்ற கலைகளை எதிர்கால சந்ததியினரும் தொடர வேண்டும் என வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா தெரிவித்தார். (more…)
மலையக மக்களுக்காக கவலைப்படும் கூட்டமைப்பு தமது சமூகத்திலும் கவனம் செலுத்த வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்
மலையக மக்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவலைப்படுவது உண்மையாக இருப்பின் அது வரவேற்கத்தக்கதாகும். அதேபோன்று கூட்டமைப்பு தனது சமூகத்தின் பேரிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேற்று முன்தினம் சபையில் தெரிவித்தார். (more…)
இலங்கையில் பதுளை மாவட்டத்தில் மண்சரிவில் புதையுண்ட மீரியாபெத்தை தோட்டப்பகுதிக்கு சென்றிருந்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், (more…)
Loading posts...
All posts loaded
No more posts