- Friday
- January 24th, 2025
யாழ். மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்குமாறு பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, புதன்கிழமை (26) தெரிவித்தார். (more…)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கடந்த கிழக்கு மாகாணசபை தேர்தல் காலத்தில் என்னை தோற்கடிப்பதற்காக இந்திய அரசாங்கம் 10 கோடி ரூபாய் பணத்தினை வழங்கியிருந்தது என முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் (more…)
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினம் தொடர்பில் கடந்த நாட்களில் இடம்பெற்ற நடவடிக்கைகள் அராஜகமான செயற்பாடுகள் ஆகும். (more…)
இன அடக்குமுறைக்கும் சர்வாதிகாரப்போக்கிற்கும் எதிராக எழுச்சி மிக்க சக்திகளோடு இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். (more…)
இலங்கையில் அரசாங்கத்தை விட்டு வெளியேறிய நபர்களின் தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் தன் வசம் இருப்பதாக கூறிய ஜனாதிபதி ராஜபக்ஷ, அவற்றைப் பயன்படுத்தி பழிவாங்கும் நடவடிக்கைகைகளில் ஈடுபட தான் தயாரில்லை கூறியுள்ளார். (more…)
கூட்டுறவு சட்டதிட்டங்களையும் அதிகாரங்களையும் எமது மக்களின் பயன்பாட்டுக்கு ஏற்றவகையில் வடக்கு மாகாண சபை முன்னெடுக்க வேண்டுமென மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா வேண்டுகோள் விடுத்துள்ளார். (more…)
கூட்டுறவு அடிப்படையான ஜனநாய கட்டமைப்பு அதில் எந்தவித மாற்றமும் இல்லை.கூட்டுறவாளர்களுக்கிடையில் அரசியல் சார்புகள் இருக்கலாம் (more…)
எமது மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இணைந்து கொள்ள வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பகிரங்க அறைகூவல் விடுத்துள்ளார். (more…)
யாழ். மாவட்டத்திலுள்ள ஐஸ்கிறீம் உற்பத்தியாளர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மழுங்கடிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா குற்றஞ்சாட்டினார். (more…)
2015ஆம் ஆண்டில் விநியோகிக்கப்படவுள்ளதான தரம் 6 முதல்11 வரையான வரலாறு பாடப் புத்தகங்களில் தமிழர் வரலாறு புறக்கணிக்கப்பட்டு தனிச்சிங்கள வரலாறுகளே உள்வாங்கப்பட்டுள்ளன. (more…)
அரசாங்கத்தினால் வடமாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், 31 சதவீதமான நிதியையே வடமாகாண சபை இதுவரையில் செலவு செய்துள்ளது என பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். (more…)
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தீபச்சுடரினைக்கூட ஏற்ற முடியாத நிலையில்தான் எம்மினம் இந்த நாட்டிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். (more…)
யாழ்ப்பாண பல்கலைக்கழகமானது கடுமையான அரசியல் மயப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார். வரவு-செலவு திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றம் போதே விஜயகலா இதனை தெரிவித்துள்ளார். அத்துடன், யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் வட கிழக்கு கல்வி அபிவிருத்தி பணிகளில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் திருப்தியளிப்பதாக இல்லையென தெரிவித்தார். இதேவேளை வடகிழக்கு...
கார்த்திகை மாதம் என்பது இலங்கைத் தமிழர்களைப் பொறுத்த மட்டில் ஒரு புனிதமான மாதமாகும். இதன் புனிதத் தன்மையை சீர்குலைக்கும் வகையில் இம் மாதத்தில் ஒரு புல்லுருவியும் பிறந்துள்ளது என்பதனை அண்மையில் பத்திரிகை வாயிலாக அறிந்துள்ளேன் (more…)
தமிழர்களுக்கு சரியான அரசியல் தலைமைகள் கிடைக்காமையே தமிழர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.வி.குகேந்திரன் தெரிவித்தார். (more…)
மக்களின் நிலங்கள் மக்களுக்கே உரித்தானவை என்பதை வலியுறுத்தி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகின்றோம் (more…)
யாழ். மாவட்டத்தில் இராணுவத்தை இருக்க வேண்டாம் என்று நாம் கூறவில்லை. இராணுவத்தினர் பாதுகாப்பிற்கு இருக்க வேண்டும். (more…)
மன்னார், வெள்ளங்குளத்தில் முன்னாள் போராளி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டமையின் பின்னணியில் இரு சூழ்ச்சித் திட்டங்கள் இருக்கின்றன எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டினார். (more…)
யாழ். மாவட்டத்திலுள்ள பல கலைஞர்கள் இலைமறை காயாய் இருப்பதாக யாழ். மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் ரூபினி வரதலிங்கம், வெள்ளிக்கிழமை (14) தெரிவித்தார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts