- Sunday
- February 23rd, 2025

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று நேற்றுடன் 60 நாட்கள் நிறைவடைந்துள்ளதை கொண்டாடும் விதமாக ‘mygov.nic.in’ என்ற புதிய இணையதளத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். (more…)

அகதித்தஞ்சம் கோரி படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள தமிழர்கள் 157 பேரில் இந்திய குடிஉரிமை உள்ளவர்களையும், (more…)

இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக விசாரிக்கவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழுவிற்கு தேவையான விசாவை வழங்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். (more…)

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் ஆளில்லாத ரயில்வே பாதையைக் கடக்க முயன்ற பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதியதில் குறைந்தது 13 பேர் பலியாகியுள்ளனர். (more…)

ஆஸ்திரேலியாவுக்கு இந்தியக் கடற்பரப்பில் இருந்து படகில் சட்டவிரோதமாகச் சென்ற ஆஸ்திரேலிய தஞ்சம் கோரிகளுடன் இந்தியத் தூதரக அதிகாரிகள் தொடர்பு கொள்ள இந்திய அரசு அனுமதி கோரியிருக்கிறது. (more…)

கணவர் முருகனை சந்திக்க தடை விதிக்கப்பட்டதால் சிறையில் தொடர்ந்து நளினி உண்ணாவிரதம் இருந்து வருகிறார். (more…)

இந்தியாவில் ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 241 இலங்கை அகதிகள் வசிப்பதாக மக்களவையில் இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. (more…)

வேட்டி கட்டியவர்களை அனுமதிக்காமல் இருப்பது உடை தொடர்பான எதேச்சதிகாரம் இப்படி தமிழர் நாகரிகத்துக்கு எதிராக செயல்படும் மன்றங்களின் (கிளப்புகள்) அனுமதிகள் ரத்து செய்யப்படும் (more…)

பாலியல் வல்லுறவு, கொலை போன்ற கொடூரமான குற்றங்களை புரியும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சட்டத்திலிருந்து பெறுகின்ற விலக்கு குறித்து (more…)

மின் சிக்கனத்தின் ஒரு கட்டமாக, தமிழகத்தில் உள்ள மிகவும் முக்கியமான 4 ஆயிரம் கோயில்களுக்கு சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெறும் திட்டத்தை செயல்படுத்த இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது. (more…)

வேட்டி கட்டி சென்ற நீதிபதியை கிளப்பில் அனுமதி மறுத்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (more…)

கடந்த ஆண்டு, இந்தியாவில் 248 வகை புதிய உயிரினங்கள் (விலங்கினங்கள்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக,கொல்கத்தாவை தலைமையகமாகக் கொண்டுள்ள இந்திய விலங்கியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது. (more…)

இந்தியா சென்றிருக்கும் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை நேற்று வெள்ளிக்கிழமை புதுடில்லியில் சந்தித்து பேசினார். (more…)

இலங்கைக்கான உதவித் திட்டங்களை வழங்குவதற்காக இந்திய அரசாங்கம் தனது வரவு - செலவுத் திட்டத்தில் 500 கோடி இந்திய ரூபாவை ஒதுக்கியுள்ளது. (more…)

சோமாலியக் கடற்கொள்ளையர்களின் பிடியில் கடந்த 44 மாதங்களாக இருக்கும் தமிழர் ஒருவரை விடுவிக்க மாநில அரசு உதவ முன்வர வேண்டும் என்று அவரது குடும்பத்தினரும், செயல்பாட்டாளர்களும் கோரியுள்ளனர். (more…)

தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சிற்பங்கள் அமைக்கும் விவகாரத்தில் தமக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்ற கராத்தே வீரர் ஹூசைனியின் புகாரின் பேரில் சசிகலாவின் கணவர் நடராஜனை போலீசார் கைது செய்துள்ளனர். (more…)

சென்னைக்கு அருகேயுள்ள திருவள்ளூர் பகுதியில், ஒரு கட்டிடத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளதில், 4 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். (more…)

ஈராக் நாட்டிலிருந்து மீட்கப்பட்ட 46 இந்திய செவிலியர்களை ஏற்றி வந்த சிறப்பு ஏர் இந்தியா விமானம் இன்று சனிக்கிழமை காலை கொச்சி விமான நிலையம் வந்தடைந்துள்ளது. (more…)

All posts loaded
No more posts