- Sunday
- February 23rd, 2025

இலங்கைச் சிறைகளிலிருந்து இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படும்போது, அவர்களுடைய படகுகளும் விடுவிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகப் பிரிவு தெரிவித்துள்ளது. (more…)

கொள்ளைக்காரியாக இருந்து பின்னர் அரசியல்வாதியான பூலன் தேவி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நபருக்கு நேற்று வியாழனன்று ஆயுள் தண்டனை அளித்து டில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. (more…)

இந்தியாவுடன் மரபு வழிப் போரில் வெல்ல முடியாத அண்டை நாடு, தொடர்ந்து தீவிரவாதத் தாக்குதல்களை ஊக்குவிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். (more…)

இந்தியாவின் மேற்குவங்க பெண் முதலமைச்சர் மம்தா பானர்ஜி முன்னிலையில் பெண் போலீஸ் ஒருவரை கையால் தூக்கி குத்து நடனம் ஆடி நடிகர் ஷாருகான் தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். (more…)

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்களில் ஒருவரான கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனை விசாரிக்கவேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. (more…)

கர்நாடக மாநிலத்தில் கிராமம் ஒன்றில் மருத்துவ வசதி இல்லாததால், ஒன்பது மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர், மருத்துவமனையை அடைய, கிருஷ்ணா நதியை நீந்தி கடந்திருக்கிறார். (more…)

மகாராஷ்டிராவைச் சேர்ந்த தொழிலதிபர் பங்கஜ் பாரக் என்பவர் தனது 45அவது பிறந்த நாளுக்காக ரூ.1 கோடியே 30 லட்சம் (இந்திய ரூபாய்) மதிப்புள்ள தங்கச் சட்டையை வாங்கியுள்ளார். (more…)

1991 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை உறுதிப்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. (more…)

தமிழக மீனவர்கள் விவகாரம், கச்சத்தீவு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் நிரந்தர தீர்வை வலியுறுத்தி, (more…)

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையதளத்தில் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தொடர்பில் அவதூறான செய்தி வெளியிடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு முன்னால் தமிழ் திரையுலகினர் இன்று திங்கட்கிழமை (04) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (more…)

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி இன்று முதல் வேலூர்ச் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக மனுத் தாக்கல் செய்துள்ளார். (more…)

தமிழக முதல்வரை அவமதித்த இலங்கையின் துணைத் தூதரகத்தை இழுத்து மூடுமாறு கோரி தமிழ் திரையுலகம் எதிர்வரும் 4ம் திகதி போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)
ஜெயலலிதா தொடர்பில் இலங்கை படையினரால் வெளியிடப்பட்ட அவதூறு கட்டுரைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சேலம் மாவட்ட அ.தி.மு.க. மகளிர் அணி பிரமுகர் ஒருவர் தற்கொலைசெய்துகொள்ள முயன்றுள்ளார். (more…)

இலங்கை சிறையில் உள்ள 94 மீனவர்களையும் 62 விசைப்படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வேர்க்கோடு கிறிஸ்தவ ஆலயம் முன்பு இருந்து மீனவர்கள் ஊர்வலமாக புறப்பட்டுள்ளனர். (more…)

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள 94 மீனவர்களை விடுதலை செய்யக் கோரியும் பறிமுதல்செய்யப்பட்ட 64 விசைபடகுகளை மீட்பதற்கும் தங்கள் படகுகளில் வெள்ளை கொடி கட்டி குடும்பத்துடன் கச்சத்தீவு சென்று சரணடையும் போராட்டத்தை (more…)

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீனவர் பிரச்சனை குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு எழுதிய கடிதங்களை முன்வைத்து சர்ச்சைக்குரிய விதத்தில் கட்டுரை வெளியிட்டதற்கு (more…)

இலங்கை பாதுகாப்புத் துறை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் ஒரு பதிவு இடப்பட்டுள்ளது. (more…)

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மூன்றாவது, நான்காவது அணு உலைகளைத் திறக்க்க்கூடாது என்பதை வலியுறுத்தி, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் (more…)

இந்தியாவின் மஹராஷ்ட்ரா மாநிலத்தில் புனே அருகிலுள்ள ஒரு கிராமத்தில் புதனன்று விடியற்காலை கடும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில், நூற்றுக்கும் அதிகமானோர் சேற்றில் புதையுண்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. (more…)

All posts loaded
No more posts