Ad Widget

சென்­னையில் 229 பேருக்கு எபோலா பரி­சோ­தனை

எபோலா’ நோயின் தாக்கம் கார­ண­மாக சென்னை விமான நிலை­யத்தில் சுகா­தார துறை அதி­கா­ரிகள் ஆ­பி­ரிக்க நாடு­களில் இருந்து வரு­ப­வர்கள் தொடர்பில் தீவிர கண்­கா­ணிப்பில் ஈடுப்­பட்டு வரு­கி­றார்கள். (more…)

இந்திய- இலங்கை மீனவ அதிகாரிகள் கூட்டத்தில் முடிவுகள் இல்லை

இந்திய, இலங்கை மீனவர்கள் இருநாட்டுக்கும் இடையேயான கடற்பரப்பில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து நேற்று நடந்த அதிகாரிகள் மட்டத்திலான கூட்டத்தில் உறுதியான முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை. (more…)
Ad Widget

மாறன் சகோதரர்கள் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை

இந்தியாவின் முன்னாள் மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது மூத்த சகோதரர் கலாநிதி மாறன் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. (more…)

மேட்டூரில் ஆயுதப் புதையல்: வீரப்பனுடையதா? புலிகளுடையதா? என விசாரணை

சேலம் மேட்டூர் அருகே வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கையெறி குண்டுகள் உட்பட ஆயுத குவியல் வீரப்பனுக்குச் சொந்தமானதா அல்லது தமிழீழ விடுதலைப்புலிகள் பதுக்கியதா என பொலிஸார் விசாரித்து வருகின்றனர் என்று இந்திய செய்தி தெரிவிக்கின்றது. (more…)

கச்சத்தீவை மீட்க இலங்கை மீது போர் தொடுக்க முடியுமா? – இந்திய அரசின் சட்டத்தரணி

கச்சத்தீவை மீட்கக்கோரிய வழக்கில் இரு நாட்டு விவகாரத்தில் தலையிட முடியாது என்று சென்னை உச்ச நீதிமன்றம் தெரிவித்ததுடன், தமிழக மீனவர்கள் பாதுகாப்பு குறித்து இந்திய மத்திய அரசிடம் மனு அளிக்கலாம் என்றும் கூறியுள்ளது. (more…)

ஐ.நா. பொதுச்சபையில் மஹிந்தவை உரையாற்ற அனுமதிக்கவேகூடாது! ரெசோ அமைப்பு தீர்மானம்

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை ஐ.நா. சபை பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்ற அனுமதிக்ககூடாது, இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து இந்தியாவில் விசாரணை நடத்த அனுமதி வழங்குவதுடன் ஐ.நா.விசாரணை குழுவுக்கு விசா வழங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது தமிழீழ ஆதரவு அமைப்பு (ரொசோ). ரொசோ அமைப்பின் அவசர கூட்டம்...

அண்ணாவுக்கு “பாரத ரத்னா” கருணாநிதி கோரிக்கை

இந்திய அரசின் மிக உயரிய விருதான "பாரத் ரத்னா" விருது தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் திமுக நிறுவனர்களில் ஒருவருமான அண்ணாவுக்கு அடுத்த ஆண்டு குடியரசுதினத்தில் அளிக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு கருணாநிதி கோரிக்கை விடுத்திருக்கிறார். (more…)

உண்ணாவிரதப் போராளி இரோம் ஷர்மிளா மீண்டும் கைது

இந்தியாவில் 14 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இரோம் ஷர்மிளா என்ற பெண் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். (more…)

சுஷ்மாவை சந்தித்தது கூட்டமைப்பு

தமிழர் பிரச்னையில் இந்தியா ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாவிடம் வலியுறுத்தியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். (more…)

சர்க்கரை நோயை நோய் இல்லை என்று பொறுப்பற்றத்தனமாக பேசுகிறார் கோபிநாத்.. டாக்டர்கள் வருத்தம்!

சரக்க்கரை நோய், ரத்த அழுத்தம் ஆகியவற்றையெல்லாம் நோயே இல்லை என்கிறார் நீயா நானா கோபிநாத். (more…)

அமைச்சருக்கு ‘ஷாக்’ கொடுத்த மோடி.. ‘கேமரா’ வைத்து கண்காணிக்கிறாராம்!

பிரதமர் நரேந்திர மோடி, இதுவரை எந்தப் பிரதமரும் செய்திராத ஒரு காரியத்தை சத்தம் போடாமல் செய்துள்ளார். (more…)

அசுர வேகத்தில் வளரும் கை : 8 வயது சிறுவனின் விநோத நோயால் மருத்துவர்கள் குழப்பம்

பிறந்ததில் இருந்து அசுர வேகத்தில் வளர்ந்து வரும் கைகளால் இந்தியச் சிறுவன் ஒருவன் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறான். (more…)

14 ஆண்டுகால உண்ணாவிரதப் போராட்டக்காரரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு

கடந்த 14 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுவரும் மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவரை விடுவிக்க மணிப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (more…)

கத்தி, புலிப்பார்வைக்கு தடை கோரி மனு

தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கத்தி மற்றும் புலிப்பார்வை ஆகிய இரு தமிழ் திரைப்படங்களையும் வெளியிடக் கூடாது என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுவான்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (more…)

பாக். தூதர்- பிரிவினைவாதிகள் சந்திப்பு; பாக்.- இந்திய பேச்சு ரத்து

இந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதர் புது தில்லியில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களை சந்தித்ததை அடுத்து, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடைபெறுவதாக இருந்த வெளியுறவுச் செயலாளர் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளை இந்தியா ரத்துச் செய்துள்ளது. (more…)

சீமானுக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் கோஷம்!

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் கொலை வழக்கை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் புலிப்பார்வை. இப்படத்தில் பாலசந்திரன் ஆயுதம் ஏந்தி போராடுவது போன்ற காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது. (more…)

கச்சதீவில் கொடி நாட்ட வந்தவர்கள் கைது

ராமேஸ்வரத்தில் இருந்து கச்சதீவிற்கு இந்திய தேசிய கொடியுடன் பேரணியாக வர முயன்ற 50க்கும் மேற்பட்ட பாரத் மக்கள் கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)

விமானி தூங்கியதால் விமானம் 5ஆயிரம் அடிக்கு தாழப் பறந்தது!

நடுவானில் விமானி தூங்கியதால் கட்டுப்பாட்டை இழந்த ஜெட் ஏர்வேஸ் விமானம், திடீரென 5 ஆயிரம் அடி அளவுக்கு கீழ்நோக்கி பறந்தது. (more…)

“மீனவர்களுடன் மீன்பிடிப் படகுகளும் இந்தியா திரும்பும்”

இலங்கைச் சிறைகளிலிருந்து இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படும்போது, அவர்களுடைய படகுகளும் விடுவிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகப் பிரிவு தெரிவித்துள்ளது. (more…)

பூலன் தேவி கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கொள்ளைக்காரியாக இருந்து பின்னர் அரசியல்வாதியான பூலன் தேவி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நபருக்கு நேற்று வியாழனன்று ஆயுள் தண்டனை அளித்து டில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts