- Thursday
- January 23rd, 2025
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் சிறைவாசத்தால் அதிர்ச்சியிலும், துக்கத்திலும் 14 பேர் இதுவரை மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். (more…)
தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் இன்று பிற்பகலுக்கு மேல் பதவியேற்கவுள்ளார். ஆளுநர் மாளிகையில் நடைபெறும் எளிமையான பதவியேற்பு விழாவின்போது அவருடன் அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர். (more…)
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. (more…)
கத்தி திரைப்படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் ராஜபக்சேவின் பினாமி நிறுவனம் என்பது அம்பலமாகியுள்ளது. (more…)
வடமாகாண மக்கள் சிங்களம் கற்க வேண்டும் என்று இந்திய துணைத் தூதுவர் எஸ்.டி.மூர்த்தி கூறிய கருத்து தொடர்பில் விளக்கம் கோரப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. (more…)
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியில் இரண்டு கல்லூரி மாணவிகள் மீது அமிலம் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. (more…)
பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டில் கைதான இலங்கையரான அருண் செல்வராஜன் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தார் என்றும் உளவுப் பிரிவில் சில நாட்கள் பயிற்சி பெற்றார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர் (more…)
சென்னையில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குள் சென்று உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் அருண் செல்வராஜன் என்ற நபரை தேசிய பாதுகாப்பு முகமை கைதுசெய்துள்ளது. (more…)
ஐக்கிய நாடுகள் சபையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிகழ்த்தவுள்ள உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து,மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், இன்று செவ்வாய்க்கிழமை (09) சென்னையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. (more…)
தனது குடும்பத்தினருடன் தாம் சேர்ந்து வாழ அனுமதிக்கப்பட வேண்டுமெனக் கோரி, குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு, திருவண்ணாமலையில், தனியான முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள், உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். (more…)
திருவண்ணாமலை வந்தவாசி அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாமில் இளம் பெண்ணொருவர் தீமூட்டித் தற்கொலை செய்துள்ளார் என்று இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. (more…)
ஜம்மு காஷ்மீரில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட வெள்ளத்தில் 160 பேர் பலியாகியுள்ளனர். (more…)
இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான அணு ஒப்பந்தம் முறைப்படி கையெழுத்தானது. இனி ஆஸ்திரேலியாவில் இருந்து அணு எரிபொருளான யுரேனியத்தை இந்தியா இறக்குமதி செய்ய முடியும். (more…)
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியில் தலித் வகுப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கைக்கடிகாரம் கட்டி வந்ததற்காக அவரை தலித் அல்லாத பிற சமூக மாணவர்கள் சேர்ந்து கடுமையாக தாக்கி, மணிக்கட்டையும் வெட்டி விட்டனர். (more…)
அனைவரும் சேர்ந்து போராடினால், ஈழத்தில் வாழும் தமிழருக்கு உண்மையான சுதந்திரத்தை, சுயமரியாதை வாழ்வைப் பெற்றுத் தருவதற்கான போராட்டத்தில் வெல்ல முடியும் என தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி கூறியுள்ளார். (more…)
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு என்பது சந்தேகம் என்று புதிய புதிருடன் ஒரு புத்தகம் வெளியாகி உள்ளது. (more…)
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை உரையாற்ற அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, டெசோ அமைப்பின் சார்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று புதன்கிழமை (03) சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. (more…)
தமிழகத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் நேற்று முன்தினமும்,நேற்றும் இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், இது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு தமிழக முதலமைச்சர் (more…)
Loading posts...
All posts loaded
No more posts