- Monday
- February 24th, 2025

பேஸ்புக்கில் தகவல் தெரிவித்துவிட்டு பொறியியல் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இந்தியாவின் மதுரை பகுதில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. (more…)

சென்னையில் நடிகர் விஜயின் ‘கத்தி' திரைப்படம் வெளியாக இருந்த திரையரங்குகள் மீது மர்மநபர்கள் சிலர் நேற்றிரவு பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. (more…)

திரையுலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். இவர், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். (more…)

வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்த்த வழக்கில் தண்டிக்கப்பட்டு, பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று சனிக்கிழமை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். (more…)

கடந்த 20 நாட்களாக பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெ., சிறைவாசம் முடிகிறது. இவர் மீதான சிறப்பு கோர்ட்டின் தீர்ப்பும், தண்டனையும் நிறுத்தி வைக்கப்படுவதுடன், இவருக்கு ஜாமினும் வழங்குவதாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கொண்ட பெஞ்ச் உத்தரவு பிறப்பித்தது. புதுடில்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெ., மீதான ஜாமின் மனு...

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த அதி பயங்கர ஹூட்ஹூட் புயல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டணத்தை இன்று கரைகடந்தது. (more…)

இராமேஸ்வரம் அருகே, இலங்கைக்கு படகில் தப்ப முயன்ற பெண் ஒருவர் உட்பட ஆறு பேரை, ´கியூ´ பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர். (more…)

சமூக வலைதளமான ஃபேஸ்புக்கின் நிறுவனரான மார்க் ஸக்கர்பெர்க் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். (more…)

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க தான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங் திடீரென பல்டி அடித்து விட்டதால் நான்கு பேருக்கும் உடனடியாக நிபந்தனை ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது கர்நாடக உயர்நீதிமன்றம். (more…)

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. (more…)

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ‘தூய்மை இந்தியா' இயக்கத்தில் இணைந்துள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். (more…)

இலங்கை நாடாளுமன்றத்தில், இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார் என்று பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். (more…)

தமிழக முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் (more…)

கர்நாடக இசைப் பாடகரும் சினிமா பின்னணி பாடகருமான கே.ஜே. யேசுதாஸ், பெண்கள் ஜீன்ஸ் போன்ற உடைகளை அணியக்கூடாது என்ற வகையில் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. (more…)

இந்தியாவின் பீஹாரில் ஏற்பட்ட ஜனநெரிசல் சம்பவம் ஒன்றில் குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது. (more…)

பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ள தூய்மை இந்தியா திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள 31 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். (more…)

ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்ததில் இருந்து இன்று வரை நடந்தவற்றை பார்ப்போம். (more…)

காணாமற்போனோரைக் கண்டறியும் ஆணைக்குழுவின் சாட்சியப் பதிவுகள், இன்று திங்கட்கிழமை (29), கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது. (more…)

All posts loaded
No more posts