- Monday
- February 24th, 2025

ராஜஸ்தான் மாநிலம் ராஹ்சமாந்த் மாவட்டத்தின் ஒரு பழங்குடி பகுதியில், ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர்களின் உத்தரவின் பேரில் பெண் ஒருவர் நிர்வாணமாக கழுதை மீது ஏற்றப்பட்டு ஊர்வலமாக அனுப்பப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. (more…)

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்த இலங்கை அரசை கண்டித்து விஜய் ரசிகர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். (more…)

போதைப்பொருள் கடத்தியதான குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் ஐவரையும், இந்தியா அனுப்ப இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒப்புக்கொண்டதாக பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். (more…)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இந்திய பிரதமர் நரேந்திரமோடியும் தீர்வுகாணவேண்டிய பிரச்சினைகளையிட்டு நேற்று காலை அலைபேசி மூலம் உரையாடியதாக, நம்பகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. (more…)

சென்னை விமான நிலையத்தை வந்திறங்கிய வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அங்கிருந்து நேராக புறப்பட்டு சென்றுவிட்டதாகவும் செய்தியாளர்களையும் அவர் சந்திக்க மறுத்துவிட்டதாகும் இந்தியச்செய்தி தெரிவிக்கின்றது. (more…)

இந்திய அமைதிப்படையினர் இலங்கையில் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டடை மறுத்துள்ள இந்தியா, இது தொடர்பாக இலங்கை அரசாகங்கத்திடமிருந்து முறைப்பாடுகள் எதுவும் தமக்குக் கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. (more…)

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் தி.மு.ஜயரத்ன, இன்று திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காகச் சென்றார். இந்நிலையில், அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக அங்கு கூடி, கருப்புக்கொடி காட்டிய மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் (more…)

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் ஐவருக்கும் சில சலுகைகளை வழங்குவதற்கு வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. (more…)

தமிழகத்தைச் சேர்ந்த 5 மீனவர்களுக்கு இலங்கையில் தூக்குத் தண்டனை விதித்திருப்பதற்கு நடிகர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். (more…)

'டிவிட்டர் இந்தியா' திடீரென முக்கியமான பலரது அக்கவுண்டுகளை முடக்கியதால் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பு கிளம்பியிருந்தது. (more…)

சீனா நீர்மூழ்கிக் கப்பல் இலங்கைக்கு வந்தது குறித்து அதிருப்தி தெரிவித்த இந்தியாவுக்கு இலங்கை கடற்படை திமிர்த்தனமான பதிலைத் தெரிவித்துள்ளது. (more…)

இலங்கையில் 5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு ராமேஸ்வரத்தில் பெரும் போராட்டம் வெடித்துள்ளதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. (more…)

இலங்கையில் 5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து 150க்கும் மேற்பட்ட இயக்கங்களின் கூட்டமைப்பான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு இன்று சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துகின்றன. (more…)

இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ள இலங்கை அகதிகளில் 67 சதவீதமானோர், மீண்டும் இலங்கை திரும்புவதற்கு விருப்பமற்றுள்ளனர் தெரிவித்துள்ளனர் என அவர்கள் தொடர்பில் மெற்கொண்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்ததாக தி இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. (more…)

இலங்கை கடற்படை தலைமைத் தளபதி ஜெயந்த பெரேராவுக்கு இந்திய கடற்படையின் வீர விருது, நேற்று திங்கட்கிழமை (27) வழங்கப்பட்டது. டெல்லியின் சவுத் புளொக்கில் நடைபெற்ற விழாவில் இவ்விருது வழங்கப்பட்டது. (more…)

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை முன் விடுதலை செய்ய மத்திய அரசின் அனுமதியை கட்டாயமாக்கும் சட்டபிரிவை எதிர்த்து சிறையில் உள்ள நளினி சார்பில் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. (more…)

தமிழகத்தின் வளசரவாக்கத்தில் இலங்கை வாலிபரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர். (more…)

விழுப்புரத்தில் உள்ள பிரபல ஜவுளிக்கடை ஒன்று மாடர்ன் மாப்பிள்ளைகளுக்காக புதிய ரக வேட்டி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. (more…)

All posts loaded
No more posts