Ad Widget

கருணாநிதி மருத்துவமனையில்!

திமுக தலைவர் கருணாநிதி சளி காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திமுக தலைவர் கருணாநிதி ஊட்டச்சத்து மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக கடந்த 1ம் திகதி ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஒருவார சிகிச்சைக்கு பின்னர் அவர் பூரண குணமடைந்தார். இதையடுத்து கடந்த 7ம்...

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனை சர்வர்களை ஹேக் செய்த ஹேக்கர்கள்

இந்தியாவின் பிரபல பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளின் டுவிட்டர் பக்கங்கள் மற்றும் இமெயில்கள் ஹேக் செய்யபட்டு உள்ளன. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த சென்னை அப்பல்லோ மருத்துவ குழுமத்தின் சர்வர்களை லிஜியான்(Legion) என்ற ஹேக்கர்கள் குழு ஹேக் செய்து அதில் இருந்த தகவல்களை திருடியுள்ளதாக செய்திகள் வெளியாகின. காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் பேஜ்...
Ad Widget

ராஜீவ் கொலை: பேரறிவாளனுக்கு பதில் அளிக்குமாறு, சிபிஐக்கு உத்தரவு

ராஜீவ் கொலையின் உண்மையான சூழ்ச்சியாளர்கள் யார் என்பது குறித்து சிபிஐ பதில் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் சிபிஐ நடத்திய விசாரணைகளின் முழு விவரங்களையும், ராஜீவ் கொலைச் சதி குறித்து, விசாரணை நடத்தி வரும் பல்நோக்கு கண்காணிப்புக் குழுவின் செயல்பாடுகள் குறித்த விவரங்களையும், தாக்கல்...

ரத்த தானம், விருந்தினர்களுக்கு மரக்கன்று பரிசுடன் ஒரு வித்தியாசமான திருமணம்

பொதுவாக இந்திய பாரம்பரிய முறைத் திருமணங்கள் , ஐதீக சடங்குகள், விருந்து, கச்சேரி, கொண்டாட்டம் என்றுதான் நடக்கின்றன. ஆனால், கேரள மாநிலத்தில் ஒரு ஜோடி தங்கள் திருமண விழாவை முற்றிலும் மாறுபட்ட முறையில் நடத்தி வந்தோரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கின்றனர். திருச்சூரை சேர்ந்த மஞ்சு ராஜ் மற்றும் அவரது கணவர் அஜீஷ், தமது பாரம்பரிய திருமணத்தில், சில...

திருமணத்திற்கு முன் ”கல்யாண யோகா”

பல இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் திருமணத்திற்கு முன்பு உடல் எடையைக் குறைக்கவும், தங்களது மனம் மற்றும் உடலைச் சரிசெய்து கொள்ள செல்லும் இடமாக தமிழக அரசு யோகா இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாறியுள்ளது. உடல் எடையைக் குறைக்க பல விதமான மருந்துகள், ஜிம் போன்ற பயிற்சிகளில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாத நிலையில்...

ஜெயாவின் மரணம்: சி.பி.ஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி, தமிழகத்தை சேர்ந்த அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று உச்சநீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளது. அதில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் சி.பி.ஐ விசாரணை தேவை எனவும், அவருக்கு அப்பலோ வைத்தியசாலையில் அளிக்கப்பட்ட சிகிச்கை தொடர்பான...

விடுதலைப் புலிகளின் தலைவரை ஒழித்துக்கட்டுவதில் தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் பூரண ஆதரவு!

2009ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை காப்பாற்றுவதற்காக அமெரிக்கா மற்றும் நோர்வே போன்ற நாடுகள் எடுத்த முயற்சிகளுக்கு இந்தியா தனது எதிர்ப்பை வெளியிட்டதாக இந்தியாவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலரும், பாதுகாப்புச் செயலருமான சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன்...

சென்னையை அச்சுறுத்தும் புயல்

மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி, பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை போதிய அளவில் பெய்யவில்லை. மேலும் நாடா புயலும் ஏமாற்றியது. இந்நிலையில் வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 2 நாளில் புயலாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு வார்தா...

மக்கள் வெள்ளத்தில் ஜெயலலிதா உடல் அடக்கம்

தமிழக மக்களின் ஏகோபித்த அன்பை பெற்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்அமைச்சருமான ஜெயலலிதா நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். உடல்நல குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவரது உயிர் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு பிரிந்தது. ஜெயலலிதா மரணம் அடைந்த செய்தியை அறிந்ததும் தமிழ்நாடே சோகத்தில் மூழ்கியது. அ.தி.மு.க.வினர் துக்கம்...

பத்திரிக்கையாளர் சோ ராமசாமி காலமானார்

துக்ளக் இதழின் ஆசிரியரும், நடிகரும், பிரபல எழுத்தாளருமான சோ ராமசாமி உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சோ ராமசாமியின் உயிர் சிகிச்சை பலனின்றி இன்று பிரிந்தது. அவருக்கு வயது 82. அதிகாலை 4.40 மணிக்கு சோ உயிர் பிரிந்ததாக, அவரது...

வெப் கேமிரா மூலம் திருமணம் செய்து கொண்ட மணமகன்!

விடுமுறை கிடைக்காததால் வெப் கேமிரா (web cam) மூலம் திருமணம் செய்து கொண்டிருக்கிறார் சவுதி அரேபியாவில் வேலை செய்யும் கேரள இளைஞர். கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த ஹாரிஸ் என்பவர் சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவருக்கும் மெக்காவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் சாம்லா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் ஹாரிஸ் வேலை...

ஜெயலலிதா மறைவிற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க. மாநில தலைவர் தமிழக தலைவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர்கள் உள்ளட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் மறைவிற்கு திமுக தலைவர் கருணாநிதி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிப்பில்,...

தமிழகத்தின் புதிய முதல்வராக பன்னீர்செல்வம் பதவியேற்ப்பு

1951ம் ஆண்டு பிறந்த ஓட்டக்காரத் தேவர் பன்னீர் செல்வம் என்று அழைக்கப்படும் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதாவின் முழுமையான விசுவாசி ஆவார். தற்போது நிதியமைச்சராக, பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ள பன்னீர் செல்வம் முன்பு வருவாய்த்துறை உள்ளிட்ட பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். டான்சி நில பேர ஊழல் வழக்கில் சிக்கியதால் முதல்வராக இருந்த ஜெயலலிதா 2001ஆம் ஆண்டு...

ஜெயலலிதாவின் உடலை அடக்கம் செய்யும் பணிகளில் அதிகாரிகள் தீவிரம்

சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உயிர் நேற்று பின்னிரவில் பிரிந்தது. அவரது உடலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. ராஜாஜி மண்டபத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை 4.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும் என மாநில...

ஜெயலலிதா உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது

முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது.நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவதிப்பட்ட அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். பல்வேறு பிரிவைச் சேர்ந்த டாக்டர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்தது. லண்டனில் இருந்து டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே, டெல்லியில் இருந்து...

முதல்வருக்கு இதய ரத்தநாள அடைப்பை சரிசெய்ய ஆஞ்ஜியோ சிகிச்சை

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதை சரிசெய்தற்காக ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் 22-ந்தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்ற வேளையில் நேற்று மாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது....

உடல்நலக் குறைவால் கருணாநிதி வைத்தியசாலையில்

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு. கருணாநிதி உடல் நலக் குறைவின் காரணமாக, சென்னையிலுள்ள 'காவிரி' என்ற தனியார் வைத்தியசாலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கருணாநிதிக்கு ஒவ்வாமை ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும் அதனால், அவரைப் பார்க்க வருவதைத் தவிர்க்க வேண்டுமென்றும் கடந்த ஒக்;டோபர் மாதம் 25ஆம் திகதி, தி.மு.கவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில்...

வங்காள விரிகுடாவில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை

வங்காள விரிகுடாவில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டிருப்பதாக சென்னை வானிலை அவதான நிலைய அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள இந்த காற்றழுத்தம் எதிர்வரும் 48 மணித்தியாலத்துக்குள் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி நகர்வதற்கு வாய்ப்பிருப்பதாகவும் தமிழகம்...

ஜெயலலிதா நன்றாக இருக்கிறார்: அப்பல்லோ தலைவர் பேட்டி

சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உடல் உறுப்புகள்தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்ததும் அப்பல்லோ ஆஸ்பத்திரியின் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கேள்வி:-முதல் அமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட பிறகு...

சிறையில் பிரியங்காவுடன் நடந்த சந்திப்பு தொடர்பில் நளினி..

பிரியங்காவை பார்த்ததும் கண்ணீர் விட்டு அழுதேன். பிரியங்கா என்னை சந்தித்த பிறகு தான் இலங்கையில் இறுதி கட்ட போர் தீவிரமடைந்ததாக கூறப்படுவது தவறு என்றும் தனது சுயசரிதை புத்தகத்தில் நளினி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி “ராஜீவ் படுகொலை-மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்காவின் சந்திப்பும்” என்ற தலைப்பில்...
Loading posts...

All posts loaded

No more posts