- Monday
- January 6th, 2025
கடந்த ஆண்டில் புதிதாக 2411 புதிய சிறிய மற்றும் மத்திய தர வர்த்தக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்ததாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு வர்த்தக அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து தெரிவித்துள்ளார். (more…)
யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்களத்திற்கு 15 படகுகளும் 15 இயந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன. (more…)
இந்திய வீட்டுத்திட்டத்துக்கு அடுத்த கட்டத்துக்குரிய கிராம சேவையாளர்கள் பிரிவுகள் இனங்காணப்பட்டு பயனாளிகள் தெரிவுகள் இடம்பெற்று வருகின்றன என்று யாழ்.மாவட்ட செயலக வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. இந்திய அரசின் நிதியுதவியில் யாழ். மாவட்டத்தில் 9 ஆயிரம் வீடுகள் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. (more…)
இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டோரின் நலன் கருதி, 'புனர்வாழ்வு பெற்றவர்களின் பொருளாதார, சமூக மற்றும் நலன்புரி தொடர்பான இணைப்பு வேலைத்திட்டமொன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. (more…)
இந்திய அரசாங்கத்தினால் குருநகர் சீனோர் வலை தொழிற்சாலைக்கு 140 மில்லியன் ரூபா நிதியில் வலை உற்பத்தி இயந்திரங்கள் கையளிக்கப்பட்டு இயந்திரங்களை பொருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் வே. மகாலிங்கம் தெரிவித்தார். (more…)
ஏ9 வீதி யின் செம்மணிப்பகுதியில் அபிவிருத்திப் பணிக்காக அகற்றப்பட்ட யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவு நல்லூர் பிரதேச சபையினால் மீண்டும் அதே இடத்தில் நிர்மானிக்கப்பட்டு வருகின்றது. (more…)
தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்களின் வறுமை ஒழிப்புத் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ஞாயிறு காலை 9 மணிக்கு தெல்லிப்பளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. (more…)
பிரதேசத்தின் அபிவிருத்தியிலேயே ஒரு நாட்டின் அபிவிருத்தி தங்கியிருக்கின்றது என்று யாழ் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். (more…)
இந்தியன் வங்கியின் யாழ்.கிளையின் இரண்டாம் ஆண்டினை முன்னிட்டு ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள வங்கியில் அதற்காக நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன. (more…)
யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் ஆண் மற்றும் பெண் மாணவர்களுக்கு இரு விடுதிகளை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். (more…)
2020 ஆம் ஆண்டு யாழ்.மாவட்டத்தை அனர்த்தத்தில் இருந்து பாதுகாத்து, பாதுகாப்பான சமூகமாக மாற்றும் வகையில் செற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் யாழ்.மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.ரவி தெரிவித்தார். (more…)
அரசாங்கத்தினால் முன்வைக்கப்படுகின்ற அனைத்து திட்டங்களும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டமாகவே அமைந்துள்ளது என்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்துள்ளார். (more…)
கொழும்புடன் யாழ்ப்பாணத்தை இணைக்கும் யாழ்.தேவி புகையிரதச் சேவையானது இந்த வருடம் செப்டெம்பர் மாதம் யாழ்ப்பாணத்திற்கு வந்தடையும் என இந்தியத் துணைத்துாதுவர் கூறியுள்ளார். காங்கேசன்துறை முதல் ஓமந்தை வரையான புகையிரதப்பாதை அமைக்கும் பணிகள் முடிவடையும் தருணத்தில் உள்ளன.எனவே இவ்வருடம் யாழ்தேவியில் யாழ்பாணத்திலிருந்து கொழும்புக்கு செல்ல முடியும் என்றார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் இதய சத்திர சிகிச்சைப் பிரிவுக்கு என புதிய கட்டடம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது என்று வைத்தியசாலை பதில் பணிப்பாளர் மருத்துவர் எஸ். ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார். (more…)
வடமராட்சி இடம்பெயர்ந்தோர் நலன் பேணும் அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் தையல் பயிற்சி நெறியொன்று வடமராட்சி, பருத்தித்துறை, சுப்பர்மடம் மாதர் சங்க மண்டபத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. (more…)
பலாலி விமான நிலைய மீள்நிர்மான பணிகளின் ஆரம்ப நிகழ்வு இம் மாதம் 2ம் திகதி ஆரம்பமாகியது.பலாலி விமான நிலையத்தினை பயன்படுத்தும் பயணிகளின் நன்மை கருதி விமான நிலைய போக்குவரத்து பாதையை சீரமைக்க வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி ரூபா 6 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளார். (more…)
ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட யாழ். போதனா வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தொகுதி எதிர்வரும் 15 ஆம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஸ்ரீ பவனாந்தராஜா தெரிவித்தார். (more…)
வேலணை பிரதேசத்தில் மின்சாரம் இல்லாத இடங்களில் (சோலர்) சூரிய மின்கலம் பொருத்துவதற்காகவும் குடிநீர்ப்பிரச்சினையை தீர்ப்பதற்காக கிணறுகள் அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் நடைபெற்றுவருவதாக வேலணை பிரதேச சபை தவிசாளர் சி.சிவராசா தெரிவித்தார். (more…)
வெளிமாவட்டங்களுக்கான தனியார பஸ் தரிப்பிடம் விரைவில் புனரமைக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட கூட்டிணைக்கப்பட்ட தனியார் பஸ் கம்பனிகளின் தலைவர் கெங்காதரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, (more…)
Loading posts...
All posts loaded
No more posts