- Sunday
- February 23rd, 2025

யாழ்.மாவட்டத்தில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவது தொடர்பான தகவல்களை திரட்டும்பணியில் யாழ்.மாவட்ட செயலக திட்டமிடற் பிரிவினர் ஈடுபட்டுள்ளார்கள். (more…)

வடமாகாண கல்வி அபிவிருத்தி மற்றும் ஆசிரிய வள பங்கீடு தொடர்பான கலந்துரையாடல் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி (more…)

பருத்தித்துறை நகர சபைக்கான புதிய கட்டடத் தொகுதி கடந்த முதலாம் திகதி திறந்து வைகப்பட்டது. பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (more…)

யாழ். வேம்படி வீதியில் அமைக்கப்பட்ட 'யாழ். நகர் அங்காடி கடைத்தொகுதி' சனிக்கிழமை மாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது. (more…)

யாழ். - பருத்தித்துறை வீதி முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள சங்கிலியன் பூங்காவினை நவீன முறையில் புனரமைப்பதற்கு யாழ். மாநகர சபையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. (more…)

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 3563 குடும்பங்களுக்கான வீடுகள் பற்றாக்குறையாக உள்ளதாக கோப்பாய் பிரதேச செயலர் பிரதீபன் தெரிவித்தார். (more…)

வட இலங்கை சங்கீத சபைக்கான புதிய கட்டிடம் யாழ்ப்பாணம் மருதனாதமடத்தில் கடந்த 23ம் திகதி திறந்து வைக்கப்பட்டது. (more…)
அச்சுவேலி கைத்தொழிற்பேட்டைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு திட்டமிட்டபடி நேற்று நடைபெற்றது. இந்திய தூதுவர் அசோக் கே. காந்தா கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைததார்.இந்திய அரசின் நன்கொடை நிதியில் அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையினை நிர்மாணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சு அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கான அடிக்கல்லை நாட்டும் நிகழ்வினை ஏற்பாடு...

யாழ். வைத்தியசாலை வீதிக்கு சமாந்தரமாக உள்ள கந்தப்ப சேகரம் வீதியை அகலிப்பது தொடர்பான கூட்டம் இன்று யாழ்.வணிகர் கழகத்தில் இடம்பெற்றது. (more…)

வலிகாமம் மேற்கு பிரதேசத்தின் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீட்டை வழங்கிய யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகக் கேட்டறிந்து கொண்டார். (more…)

'யாழ் ஒளி' உப மின் நிலையத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்கிழமை திறந்துவைத்தார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடனேயே இந்த உப மின் நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. (more…)

வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் அரசாங்கம் மேலும் 107 மில்லியன் ரூபாவை வழங்க முன்வந்துள்ளதாக இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் நொபுஹிட்டோ ஹொபோ தெரிவித்துள்ளார். (more…)

யாழ். குடாநாட்டில் 24 மெகாவாற்ஸ் மின்சாரம் விநியோகம் எதிர்வரும் 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சுன்னாகத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக மின்சார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். (more…)

யாழ்ப்பாணம் கச்சேரிப் பகுதியில் அமைந்துள்ள சாரணியத்தின் நிறுவுனர் பேடன் பவலின் சிலையை புனரமைக்க வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி அவர்களால் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. (more…)

தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மாவை, கலட்டி பகுதிகளில் ஐ.நாவின் அகதிகள் உயர்தானிகராலயத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் திட்டம் சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. (more…)

யாழ் தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கொல்லங்கலட்டி பிரதேசத்திற்கான மின் விநியோகத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. (more…)

சனசமூக நிலையங்கள் ஊடாக அபிவிருத்தியை முன்னெடுத்தல்' என்ற கருப்பொருளில வேலணை பிரதேச சபைக்குட்பட்ட சனசமூக நிலையங்களின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் நேற்று வேலணை பிரதேச சபையின் புங்குடுதீவு உப அலுவலக மண்டபத்தில் நடைபெற்றது. (more…)

கரவெட்டி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் பகுதிக்கான குடிநீர் விநியோகத்திட்டத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு இம்மாதம் 27ம் திகதி இடம்பெற்றது. (more…)

வடக்கு மாகாண சபையினால் குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து நிர்மானிக்கப்பட்ட சுன்னாகம் மற்றும் அச்சுவேலி ஆகிய பேரூந்து நிலையங்கள் நேற்று வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது. (more…)

All posts loaded
No more posts