- Sunday
- February 23rd, 2025

வடபகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரயில் பாதை புனரமைப்புப் பணியில் கிளிநொச்சி வரைக்குமான புனரமைப்பு எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்துடன் முழுமையாக நிறைவடையுமென யாழ். இந்தியத் துணைத் தூதுவர் எஸ்.மகாலிங்கம் தெரிவித்துள்ளார் (more…)

கௌரவ ஆளுநர் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் விவசாய, கால்நடை அபிவிருத்தி, காணி, நீர்ப்பாசன, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் 11 இயந்திர வெட்டும் வாள்கள், 22 பாதுகாப்பு பட்டிகள், 44 சோடி கால் பாதுகாப்பு கவசங்கள், 44 லொப்பருடன் கூடிய கையால் வெட்டும் வாள்கள் (more…)

தெல்லிப்பளை மாவிட்டபுரம் தெற்கு ஜே/ 232 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மக்களுக்கான இரண்டாம் கட்ட இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் வீடுகள் அமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் எஸ்.மகாலிங்கம் தெரிவித்துள்ளார். (more…)

நவீன வசதிகள் கொண்ட நான்கு அம்புலனஸ் வண்டிகள் யாழ். போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது. (more…)

‘நாம் இன்று பயிரிடுவோம் நாளை பயன் பெறுவோம்’ தொனிப்பொருளுக்கு அமைய கருமங்களை ஆரம்பிக்கும் புத்தாண்டின் சுபவேளையில் நான்கு மில்லியன் மரக்கன்றுகளை நடும் தேசிய வேலைத்திட்டம் - 2013 யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் இன்று நடைபெற்றது. விவசாய ஆசிரியர் திரு.க.மகேந்திரன் அவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந் நிகழ்வில் கல்லூரி அதிபர் திரு.வீ.கணேசராசா அவர்கள் தலைமைதாங்கினார்.'பயன்மிக்க மரங்களை நடுவதன் மூலம் மாணவர்கள்...

வர்த்தக நடவடிக்கைகளுக்காக காங்கேசந்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை, இந்தியாவிடமிருந்து 44.3 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெறவுள்ளது என தகவல் கிடைத்துள்ளது. (more…)

சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு தொடர்பான கண்காட்சி எதிர்வரும் ஏப்ரல் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது. (more…)

யாழ். மாவட்ட கரையோரப் பகுதிகளில் கடற்தாவர வளர்ப்புத் திட்டத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். (more…)

யாழ்.போதனா வைத்தியசாலையை சர்வதேச தரத்திற்கு ஏற்ப நவீன வசதிகளைக் கொண்ட முதற்தரமான மருத்துவமனையாக மாற்றுவதன் மூலம் வடபகுதி மக்களுக்கு அதிநவீன மருத்துவ சேவையை வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக (more…)

யாழ்.பாசையூர் பகுதியில் தொடர்மாடி குடியிருப்பு ஒன்றை அமைத்து தருமாறு வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்சவிடம் யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஷ்வரி பற்குணராஜா கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். (more…)

யாழ்ப்பாணம் குருநகரில் அமைந்துள்ள வடகடல் நிறுவனத்தின் கீழான மீன்வலை உற்பத்தி நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விஜயம் மேற்கொண்டு தொழிற்துறைசார்ந்த நடவடிக்கைகள் தொடர்பில் நேரில் ஆராய்ந்தறிந்து கொண்டார். (more…)

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் வீடமைப்பு மற்றும் நிர்மாண பொறியியல்துறை அமைச்சர் விமல் வீரவன்ச நாளை செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். (more…)

சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட யாழ். பொதுநூலகத்தின் உசாத்துணைப்பகுதியை யாழ். மாநகரசபையிடம், சீன தூதரக அதிகாரிகள் கையளித்துள்ளனர். (more…)

யாழ்ப்பாணத்தில் குருநகர் தொடர்மாடி வீடமைப்புத்திட்டத்தில் வாழும் 160 குடியிருப்பாளர்கள் தமது வீடுகளை புனர்நிர்மாணம் செய்து தருமாறும் ஏனைய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறும் வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்சவிடம் கோரிக்கை விடுத்து கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர். (more…)

சுழிபுரம் இறங்குதுறையை மீன்பிடி நீரியல்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன விரைவில் திறந்துவைக்கவுள்ளதாக சுழிபுரம் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் கந்தையா குலசிங்கம் இன்று தெரிவித்தார். (more…)

அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் நிதியுதவியுடன் யாழ் பாசையூர்ப் பகுதியில் அமைக்கப்பட்ட இறங்குதுறை நிர்மாணப் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து தற்போது கடல்பகுதி ஆழமாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. (more…)

இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான ‘மத்தல ராஜபக்ஷ விமான நிலையம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று திறந்துவைக்கப்பட்டது. (more…)

யாழில், திவிநெகும பயனாளிகளுக்கு விதைகளையிட்டு பயிர் செய்கை பண்ணுவதற்கு வசதியாக மண் குடுவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. (more…)

இந்தியாவின் 50 ஆயிரம் வீட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்ட 8700 பேருக்கான முதல் தவணைக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. (more…)

All posts loaded
No more posts