ரூ.100 மில்லியன் அபிவிருத்தி திட்டம் நெடுந்தீவில் ஆரம்பம்

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் 100 மில்லியன் ரூபா அபிவிருத்தி திட்டமொன்று நேற்று வெள்ளிக்கிழமை நெடுந்தீவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. (more…)

பழைய பூங்காவில் சிறுவர் பூங்கா அமைக்கப்படுகின்றது

வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி அவர்களின் வழிகாட்டலில் யாழ் பழைய பூங்கா புனரமைக்கப்பட்டு கடந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. (more…)
Ad Widget

1000 குடும்பங்களுக்கு மின்சார விநியோகம்; வடமராட்சி கிழக்கில்

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் வடமராட்சி கிழக்குப் பகுதியில் 1000 குடும்பங்களுக்கு 5 கோடி ரூபா நிதியில் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக வடக்கின் வசந்தம் திட்டத்தின் வடமாகாண திட்ட முகாமையாளர் ரி.குணசீலன் தெரிவித்தார். (more…)

வல்லிபுர கோயிலுக்குச் செல்லும் பிரதான வீதியைப் புனரமைக்க 1.5 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

வல்லிபுர கோயிலுக்குச் செல்லும் பிரதான வீதியைப் புனரமைக்க வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. (more…)

இரணைமடு விமான ஓடுதளத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் சற்று முன்னர் இரணைமடு விமான ஓடுதளத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார். (more…)

500 வீதி விளக்குகளை பொருத்தியுள்ளோம்: சுகிர்தன்

வலி. வடக்கு தெல்லிப்பழை பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதான வீதிகளுக்கு கடந்த 2 வருடங்களில் 500 இற்கும் மேற்பட்ட வீதி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாக வலி. வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்துள்ளார். (more…)

யாழ்- கொழும்பு அதிவேக நெடுஞ்சாலைக்கு சீனா உதவி

கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான வடக்கு அதிவேக நெடுஞ்சாலை உட்பட இலங்கையின் பாதை வலையமைப்பிற்கு சீன அரசாங்கம் நிதியுதவிகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளது. (more…)

பத்தாயிரம் குடும்பங்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டுத்திட்டம்!

வறுமை நிலையிலுள்ள 10000 குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் சமுர்த்தி அதிகார சபை பத்து நாள் வேலைத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளது. (more…)

யாழ்ப்பாணம் வரவேற்பு வளைவு திறப்பு

நல்லூர் பிரதேச சபையினால் வீதி அபிவிருத்தி அதிகார சபை வழங்கிய ஒரு மில்லியன் ரூபா செலவில் நாவற்குழியில் A9 வீதியில் நிர்மாணிக்கப்பட்ட  யாழ்ப்பாணம் வரவேற்பு வளைவு நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. (more…)

பிரதேச அபிவிருத்தி வங்கியால் 4 மாதத்தில் மாத்திரம் 1000 பேருக்கு கடனுதவி

யாழ். மாவட்டத்தில் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் பிரதேச அபிவிருத்தி வங்கி கடந்த 4 மாதத்திற்குள் மட்டும் 1000 பேருக்கு சுயதொழில்களுக்கான கடனுதவிகளை வழங்கியுள்ளதாக பிரதேச அபிவிருத்தி வங்கியின் யாழ்.கிளை முகாமையாளர் எஸ்.சிவலோகன் தெரிவித்தார். (more…)

யாழ்.மாநகர சபையின் நாணாவித இறைவரி பகுதி நவீனமயம்

யாழ். மாநகர சபையின் நாணாவித இறைவரி பகுதி நவீன மயப்படுத்தப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபை வளாகத்தில் அமைந்துள்ள நவீனமயப்படுத்தப்பட்ட நாணாவித இறைவரி காரியாலயத்தை (more…)

இந்திய உதவியில் இலங்கையில் மேலும் 26 அபிவிருத்தி திட்டங்கள்: அசோக் கே. காந்தா

"கடந்த 2009ஆம் ஆண்டு முதல் இந்தியாவினால் இலங்கையில் 36 அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், மேலும் 26 அபிவிருத்தித் திட்டங்களை இந்தியா, இலங்கையில் நடைமுறைப்படுத்த உள்ளது" (more…)

காங்கேசன்துறை துறைமுக புனரமைப்பு செயற்பாடுகள் நிறைவு

காங்கேசன்துறை துறைமுக புனரமைப்பு செயற்பாடு பூரணப்படுத்தப்பட்டு கையளிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. (more…)

வடகடல் நிறுவனத்தின் வலைத்தொழிற்சாலை திறப்பு

இந்திய அரசாங்கத்தின் 166 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட வடகடல் நிறுவனத்தின் வலைத்தொழிற்சாலை யாழ். குருநகர் பகுதியில் இன்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. (more…)

தெங்கு பயிர் செய்கையை மேம்படுத்தும் ‘கப்புறுக்க புறவர திட்டம்’ யாழில் ஆரம்பம்

தெங்கு பயிர் செய்கையை மேம்படுத்தும் நோக்கில் தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அமைச்சினால் நாடுபூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 'கப்புறுக்க புறவர திட்டம்' கடந்த சனிக்கிழமை யாழில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. (more…)

நெடுந்தீவு – குறிக்கட்டுவான் படகு சேவை ஆரம்பம்

யாழ்ப்பாணம் நெடுந்தீவு - குறிக்கட்டுவான் பகுதிகளுக்கு இடையிலான படகு சேவை நேற்று முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)

பனை வெல்ல உற்பத்தித் தொழிற்சாலை திறந்து வைப்பு

பண்டத்தரிப்பு பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் பனை வெல்ல உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைக்கும் நிகழ்வு கடந்த புதன்கிழமை இடம்பெற்றது. (more…)

வட்டுக்கோட்டை தெற்கு மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு.

வட்டுக்கோட்டை தெற்கு முதலி கோயிலடிப் பகுதியில் உலகதரிசனம் நிறுவனத்தின் 7.5 மில்லியன் ரூபா மற்றும் வலிமேற்கு பிரதேச சபையினால் 2 மில்லியன் ரூபா நிதிப்பங்களிப்புடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர்த்தாங்கி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. (more…)

காங்கேசன்துறை துறைமுகத்தை ஆழமாக்கும் பணி ஆரம்பம்

காங்கேசன்துறை துறைமுகத்தை ஆழமாக்கும் பணி நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.இந்த ஆழமாக்கும் பணியை மேற்கொள்ளவதற்கு இந்தியாவில் இருந்து கப்பல் ஒன்று காங்கேசன்துறை முகத்திற்கு நேற்று வந்தடைந்துள்ளதாக யாழ்.இந்திய துணைத்தூதரகம் தெரிவித்துள்ளது. (more…)

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் உற்பத்தி பணிகளை மீண்டும் ஆரம்பம்!

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் உற்பத்தி பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இலங்கை சிமெந்து கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச வளங்கள் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் தயாசிறித திசேரா தெரிவித்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts