- Sunday
- November 24th, 2024
யாழ். புகையிரத நிலையத்தின் புகையிரதத் தரிப்பிட மேடை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. (more…)
ஜப்பான் அரசாங்கத்தினால் யாழ். மாவட்ட அபிவிருத்திக்கு உதவிகள் மேற்கொள்ளப்படும் என டோக்கியோ தொழில்நுட்ப நிறுவன குழுமத்தின் பேராசிரியர் சினோவூ ஜயமஹசி உறுதியளித்துள்ளார். (more…)
பால்சேகரிப்பு, பதனிடல் மற்றும் விற்பனை நிலையம் கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. (more…)
2014ஆம் ஆண்டு நிதியொதுக்கீட்டு சட்டமூலத்தில் வட மாகாண சபைக்காக 17 பில்லியன் 331 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. (more…)
வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச சபையின் புதிய இரண்டு மாடிக்கட்டடம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் இன்று நண்பகல் 12.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. (more…)
ஆனையிறவு வரையான ரயில் பாதைப் புனரமைப்பு பணிகள் நிறைவுபெற்றுள்ளதை அடுத்து பரீட்சார்த்த ரயில் சேவைகள் ஆனையிறவு வரையில் இடம் பெற்று வருகின்றன. (more…)
விவசாயிகள் பயிர்களில் ஏற்படும் நோய்களை அடையாளம் காணவும், அவற்றைக் குணப்படுத்துவதற்கான பரிந்துரைகளைப் பெறவுமென வடமாகாணத்தில் முதற் தடவையாகப் பயிர் மருத்துவமுகாம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முதலாவது முகாம் கடந்த செவ்வாய்க்கிழமை (15.10.2013) புத்தூர் நிலாவரையில் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், யாழ் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம் ஆகியோரும்,...
விவசாய ,சூழல் அமைச்சு அலுவலக நிகழ்வுகளில் குடிபானங்களை பரிமாறும் போது ”பெப்சி ”கொக்கோ கோலா” போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் மென் பானங்களை தவிர்க்குமாறும் பதிலாக உள்ளுர் பானங்களை பரிமாறுமாறும் விவசாய ,சூழல் அமைச்சர் ஐங்கரநேசன் பணித்துள்ளார். நேற்று தனது அமைச்சு பதவி பொறுப்புக்களை பொறுப்பேற்கும் வேளையில் இதனை அவர் தெரிவித்தார்.எமது பணம் வெளியிடங்களுக்குச் செல்லும் நிலையை...
கண்ணகை புரம் முதல் நாகேஸ்வரம் வரையுள்ள கடற்கரை கரையோர பிரதேசத்தில் 10,000 பனம் விதைகள் புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவர்களால் நடுகை செய்யப்பட்டன. (more…)
வடமாகாண சபை நிர்வாகமானது அரசியலுடன் பொருளாதாரத்தினையும் இணைத்து தமிழ் மக்களுக்கு ஒரு உடனடி நிவாரணத்தினை வழங்குவது சவாலான விடயம். (more…)
நல்லூர் பிரதேச சபையினால் 17 மில்லியன் ரூபா நிதியில் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என நல்லூர் பிரதேச சபையின் தலைவர் ப.வசந்தகுமார் தெரிவித்தார். (more…)
வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் துறைமுக நெடுஞ்சாலை அமைச்சின் ஏற்பாட்டில் தொண்டைமானாறு பாலம் புனரமைக்கப்பட்டு நேற்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. (more…)
யாழ்ப்பாண பல்கலைக்கழகக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு வைபவம் இன்று நடைபெறுகிறது. நாடளாவிய ரீதியில் 25 பல்கலைக்கழகக் கல்லூரிகளை அமைக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாகவே யாழ்ப்பாணத்தில் மேலும் புதிதாக இந்தப் பல்கலைக்கழகக் கல்லூரி அமைக்கப்படவுள்ளது. (more…)
கிளிநொச்சி - சுன்னாகம் மின்மாற்று செயற்திட்டத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். (more…)
கிளிநொச்சியில் இன்று வெள்ளிக்கிழமை காலை ரயில் மோதுண்டு வயோதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளார். கிளிநொச்சி நகருக்கு அண்மையில் உள்ள தொண்டமான் நகர் 55 ஆம் கட்டையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தொண்டமான் நகரை சேர்ந்த வைரமுத்து திருநாவுகரசு(வயது 78) என்பவரே மரணமடைந்துள்ளார். சைக்கிளில் பயணித்த அவர் பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முயன்றபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது....
கொழும்பு, கோட்டையிலிருந்து கிளிநொச்சிக்கு எதிர்வரும் 15 ம் திகதி முதல் தினமும் மூன்று ரயில்கள் புறப்படவுள்ளன. (more…)
30 வருடங்களுக்கு பின்னர் கிளிநொச்சியிலிருந்து ஓமந்தைக்கு பரீட்சார்த்த ரயில் சேவையொன்று இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த ரயில் சேவை எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ள நிலையிலேயே இந்த பரீட்சார்த்த சேவை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது ஏற்கனவே வவுனியாவில் இருந்து கிளிநொச்சிக்கு கடந்த மாதம் பரீட்சார்த்த ரயில் சேவையொன்று நடாத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது கொழும்பில் இருந்து...
சுன்னாகம் மின் உப நிலையத்தின் ஊடாக யாழ். குடாநாட்டுக்கு மின்சாரத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் தொடக்கம் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts