- Friday
- January 10th, 2025
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வடக்கிற்கான ரயில் சேவை சாவகச்சேரி வரை நீடிக்கப்படும் என நம்பகமாகத் தெரியவருகின்றது. (more…)
மலேசியா, இலங்கை கூட்டு நிறுவனங்களின் சம்மேளனத்தினால் யாழ்.நூலகம் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை ஆகியவற்றிற்கு 1 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலை மற்றும் 1.4 மில்லியன் பெறுமதியான பொருட்கள் கடந்த ஞாயிற்றக்கிழமை வழங்கப்பட்டன. (more…)
யாழ்.மாவட்ட பெண்களுக்கான சுயதொழிலை மேம்படுத்தும் (பற்றிக்) பயிற்சி திட்டத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார். (more…)
வடபகுதியின் அபிவிருத்திக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியினை கொண்டு சேதமடைந்துள்ள உள்ளகவீதிகள் வடமாகாண சபையால் மீள்புனரமைப்புச் செய்யப்பட வேண்டுமென (more…)
வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் பொருளாதாரத்தினை முன்னேற்ற புலம்பெயர் தமிழர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சர்வதேச ஊடக பேச்சாளர் ஐ.பி.சம்பந்தர் நேற்று (11) தெரிவித்தார். (more…)
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சீனா அரசாங்கத்தின் 800 மில்லியன் ரூபாவில் புதிய கட்டிடத் தொகுதியொன்று அமைக்கப்படவுள்ளதாகவும், அதற்கான அமைச்சரவைப் பத்திரம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் (more…)
யாழ்தேவி புகையிரதம் எதிர்வரும் ஜுன் மாதம் யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். (more…)
கிளிநொச்சியிலிருந்து பளை வரையான சொகுசு ரயில் சேவை நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. (more…)
இலங்கையில் இன்று தொடக்கம் வனவிலங்கு சுற்றுலா விடுதிகள் மற்றும் முகாம்களை இணையத்தளத்தின் ஊடாக ஒதுக்கிக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. (more…)
யாழ் புகையிரத நிலைய புனரமைப்புப் பணிகளை வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி நேற்றயதினம் பார்வையிட்டார். (more…)
மக்களுக்கான தேவைப்பாடுகள் மற்றும் குறைபாடுகள் இனங்காணப்படும் போது அவற்றுக்கு பாரபட்சமற்ற விதத்தில் உரியமுறையில் தீர்வுகள் காணப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் வடக்கு ரயில் பாதை புனரமைப்புப் பணிகள் யாழ். எழுதுமட்டுவாள்வரை பூர்த்தியடைந்துள்ள நிலையில், எதிர்வரும் 15ஆம் திகதி பளைவரை பரீட்சார்த்த ரயில் ஓட்டம் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார். (more…)
யாழ்.மாவட்டத்தில் ஐந்து சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். (more…)
அச்சுவேலி கைத்தொழிற் பேட்டையின் உட்கட்டுமாணப் பணிகளை அடுத்த மாத இறுதிக்குள் நிறைவு செய்வதற்கான நடவடிக்கையினை துரிதப்படுத்துமாறு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் (more…)
குரும்பசிட்டி கிராமத்திற்கான மின் இணைப்பினை ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்) அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. (more…)
வடமாகாணத்தில் புதிய வைத்தியசாலை ஒன்றை கிளிநொச்சி மாவட்டத்தில் நிர்மாணிப்பதற்காக அமெரிக்கா யு.எஸ்.எய்ட் அமைப்பு நிதி உதவி வழங்கவுள்ளது. (more…)
உயர்கல்வி, கல்வி, கல்விச் சேவைகள் மற்றும் தொழில்நுட்ப, ஆராய்ச்சி ஆகிய அமைச்சுக்களின் குழுநிலை விவாதத்தில் பாராளுமன்றத்தில் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்கள் கலந்து கொண்டு ஆற்றிய உரை. (more…)
வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடைவளர்ப்பு, நீர்ப்பாசனம், மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான நிபுணத்துவ ஆலோசனைகளைப் பெறும் பொருட்டு சிந்தனைக்குழாம் ஒன்றையும் ஆலோசனைச்சபை ஒன்றையும் அமைக்க இருப்பதாக வடக்குமாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். (more…)
வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சிறு தீவில் பாரிய உல்லாச ஹோட்டல் ஒன்று அமைக்கப்படவுள்ளது. (more…)
வடமாகாண முஸ்லிம்களுக்காக ஆணைக்குழுவொன்று உருவாக்கப்பட்டு அந்தக் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மூலம் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் தீர்வு காணப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணசபை உறுப்பினரும் நல்லிணக்கத்திற்கான மக்கள் இயக்கத்தின் தலைவருமான ஜஸ்மின் ஆயுப், மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு யாழ். பொதுநூலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்றது....
Loading posts...
All posts loaded
No more posts