- Sunday
- November 24th, 2024
மண்டைதீவு பிரதேச வைத்தியசாலை வடக்கு மாகாண முதலமைச்சரினால் இன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. (more…)
யாழ்.மாநகர எல்லைக்குட்பட்ட வீதிகள் 100 மில்லியன் ரூபா செலவில் காப்பற் இடப்பட்டு வருகின்றன என்று யாழ். மாநகர ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் இன்று வியாழக்கிழமை (17) தெரிவித்தார். (more…)
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம் மற்றும் பொறியியல் பீடம் ஆகியவற்றை கிளிநொச்சியில் அமைப்பதற்கு இந்திய அரசாங்கம் உதவி வழங்க முன்வந்துள்ளது. (more…)
சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் இந்திய வீட்டுத்திட்டத்தில் வீடுகளை கட்டுவதற்கான உதவிகளை 501 குடும்பங்கள் பெற்றுள்ளனர். (more…)
வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு நடப்பு ஆண்டுக்கான தனது பிரதான செயற்திட்டங்களில் (more…)
கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயம் மற்றும் குடிநீர் ஆகியவற்றுக்காக நீரைப்பெறும் மார்க்கமாக அமைந்துள்ள இரணைமடுக் குளம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இவ்விடயத்தில் அனைவரும் பொறுப்புணர்வுடனும் அக்கறையுடனும் செயற்படவேண்டும் (more…)
நெல்சிப் திட்டத்தின் கீழ் 50மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட 3 மாடிகளை கொண்ட வல்வெட்டித்துறைச் பொதுசந்தையின் நடவடிக்கைகள் நகர சபையின் உறுப்பினர் கந்தசாமி சதீஸினால் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது. (more…)
ஊர்காவற்றுறைப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 150 குடும்பங்களுக்கு இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறைப் பிரதேச செயலர் திருமதி அன்ரன் யோகநாயகம் இன்று தெரிவித்தார். (more…)
'யாழ்.மாவட்டத்தில் கல்வி மற்றும் விளையாட்டுத்துறைகள் முன்னேற்றம் கண்டு வரும் அதேவேளை, வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் குறித்த இரண்டு துறைகள் மட்டுமல்லாது தொழில்நுட்ப அறிவையும் எமது மாணவ செல்வங்களுக்கு வழங்க வேண்டுமென்பதில் (more…)
யாழ்ப்பாணத்தில் 100 மில்லியன் ருபா செலவில் புனரமைப்புச் செய்யப்பட்ட குருநகர் தொடர் மாடிக் குடியிருப்பை இன்று வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச திறந்து வைத்தார். (more…)
மிகக்குறுகிய காலத்திற்குள் 68 பிரேரனைகளை நிறைவேற்றியதோடு அவற்றில் எதனையும் செயற்படுத்தாத சபையாக வடக்கு மாகாணசபை காணப்படுகின்றது (more…)
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் விவசாய பீடம் இன்றுகாலை 8.00 மணிக்கு கிளிநொச்சி அறிவியல் நகரில் திறந்து வைக்கப்பட்டது.இத்திறப்பு நிகழ்வுகளில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உயர்கல்வியமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க, ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி, யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் ஆகியோர்...
வடபகுதி மக்களின் வீடில்லாத பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் முகமாக பாகிஸ்தான் அரசு முதற்கட்டமாக 130 மில்லியன் ரூபா செலவில் வீடுகளை அமைத்துக் கொடுக்க முன்வந்திருப்பதாக இலங்கைக்கான பாக். உயர் ஸ்தானிகர் காஸிம் குரைஸ் கண்டியில் தெரிவித்தார். (more…)
வடமாகாண ஆளுநர் செயலகத்தின் எற்பாட்டில் சிறுவர்களின் ஆளுமை, ஆற்றல்களை விருத்தி செய்யும் நோக்குடன் யாழ் சிறுவர் பூங்காவில் சிறுவர்களுக்கான சாகச விளையாட்டுத் திடல் அமைப்பதற்கான முதற்படியான அடிக்கல் நாட்டும் விழா நேற்று வியாழக்கிழமை (29) இடம்பெற்றது. (more…)
யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்து வீதிகளும் மிகவிரைவில் 'காப்பெற்' வீதிகளாக மாற்றப்படவுள்ளன என்று தெரிவித்தார் யாழ்.மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா. (more…)
முத்தையன்கட்டுக் குளத்தில் இருந்து ஏற்று நீர்ப்பாசனத்தின் மூலம் வித்தியாபுரம் விவசாயக் குடியிருப்புக்கு நீர் விநியோகிப்பதற்கான புனர்நிர்மாண வேலைகள் ஆரம்பமாகியுள்ளது. (more…)
பாதுகாப்பு அமைச்சினால் யாழ்.மாவட்டத்தின் கரவெட்டி பிரதேச செயலக பிரிவிலுள்ள் 1350 இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நோக்குடன் அவர்களின் விபரங்களை பதிவு (more…)
அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை வளாகத்தில் மூன்று தனியார் தொழிற்சாலைகளுக்கான அடிக்கற்கள் நாட்டப்பட்டன. (more…)
Loading posts...
All posts loaded
No more posts