- Monday
- February 24th, 2025

நிலக்கடலைச் செடியில் இருந்து நிலக்கடலைகளைப் பிரித்தெடுக்கும் இயந்திரங்களின் சேவையை வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நேற்று முன்தினம் புதன் கிழமை (03.04.2014) முல்லைத்தீவில் ஆரம்பித்து வைத்துள்ளார். (more…)

வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு தகர் என்ற பெயரில் நல்லின ஆடு வளர்ப்பு ஊக்குவிப்புத் திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. (more…)

யாழ். குடாநாட்டில் உள்ள பிரதான புகையிரத நிலையங்களின் புனரமைப்பு பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

இந்திய மற்றும் இலங்கை அரசின் நிதி பங்களிப்புடன் மீள் நிர்மாணம் செய்யப்பட்ட அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ இன்று நண்பகல் 11.30 மணிக்கு திறந்துவைத்தார். (more…)

இலங்கை - இந்திய நட்புறவின் கீழ், இந்திய அரசாங்கமும் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சும் இணைந்து 145 மில்லியன் ரூபாய் செலவில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கை புனரமைப்பு செய்யவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, (more…)

யாழ். போதனா வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை நிலையத்திற்கு 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான நவீன லேசர் கருவி அன்பளிப்பாகக் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் செ.ஸ்ரீபவானந்தராஜா இன்று செவ்வாய்க்கிழமை (26) தெரிவித்தார். (more…)

பருத்தித்துறைப் பிரதேச சபைக்குட்பட்ட பொற்பதி வீதி முன்னுரிமை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு காப்பட் வீதியாக மாற்றப்படும் என பருத்தித்துறைப் பிரதேச சபைத் தவிசாளர் பொன்னுத்துரை சஞ்சீவன் (more…)

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட பார்வையாளர் மண்டபம் இன்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. (more…)

யாழ். போதனா வைத்தியசாலையில் நீர் வெறுப்பு நோய் சிகிச்சை நிலையம் ஒன்று வரலாற்றில் முதல் முறையாக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. (more…)

யாழ். போதனா வைத்தியசாலையில் கண் சிகிச்சை நிலையமொன்றை அமைப்பதற்கு மாநகர சபைக்குச் சொந்தமான 7 பரப்புக் காணியை வழங்குவதற்கு மாநகர சபை உறுப்பினர்களின் ஒப்புதல் நேற்று புதன்கிழமை (20) பெறப்பட்டுள்ளது. (more…)

அச்சுவேலி கைத்தொழில் பேட்டையின் முதற்கட்ட செயற்பாடுகள் இம்மாதம் 28 ஆம் திகதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் ஆரம்பித்தவைக்கப்படவுள்ளது. (more…)

வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சால் ஊர்காவற்துறை தம்பாட்டி கிராமத்துக்கான குடிநீர் விநியோகம் இன்று திங்கட்கிழமை (18.08.2014) முதல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. (more…)

வடக்குமாகாணசபை தோற்றம் பெற்றதன் பின்னர் தென்பகுதியில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வடக்கில் முதலீடு செய்வது தொடர்பாகப் பலர் எம்மை அணுகிவருகின்றனர். இவற்றில் சுற்றுச்சூழல் நட்புமிக்க திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது (more…)

யாழ்.மாவட்டத்தில் 2010ஆம் ஆண்டு தொடக்கம் 2014 மே மாதம் வரையில் 25 ஆயிரத்து 282 வீடுகள் பல்வேறு திட்டங்களின் மூலம் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் செவ்வாய்க்கிழமை (12) தெரிவித்தார். (more…)

அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையின் தொழில் முயற்சியாளர்களது கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். (more…)

யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் கூடைப்பந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்ட மைதானங்களை நிர்மாணிப்பது தொடர்பில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் நேற்று நேரில் சென்று ஆராய்ந்தறிந்து கொண்டனர். (more…)

யாழ்தேவி ரயில் 24 வருடங்களின் பின்னர் மீண்டும் எதிர்வரும் செப்ரெம்பர் 15ம் திகதி முதல் யாழ்ப்பாணத்திற்கான சேவையை ஆரம்பிக்க இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் குமாரவெல்கம தெரிவித்தார். (more…)

காரைநகர் ஊரி கிராமத்துக்கு பவுசர்கள் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசனால் இன்று ஞாயிற்றுக்கிழமை (20.07.2014) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. (more…)

சாவகச்சேரி நகரசபையால் 74 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத்தை இன்று காலை 9.30 மணிக்கு வடக்குமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்ரன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோர் இணைந்து திறந்துவைத்தனர். (more…)

All posts loaded
No more posts