- Friday
- January 10th, 2025
யாழ் மக்களின் போக்குவரத்தை இலகுபடுத்துவதற்காக 75 பஸ்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கையளிக்கப்படவுள்ளன என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்தார். (more…)
1990ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் வரையான யாழ்தேவி ரயில் சேவை, இன்று தனது உத்தியோகபூர்வ சேவையை மீண்டும் ஆரம்பித்து, சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் வந்தடைந்தது. (more…)
நவீன வசதிகளைக் கொண்டமைந்த வகையில் புனரமைக்கப்பட்டு வரும் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தினதும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் புகையிரத நிலையத்தினதும் நிர்மாணப் பணிகளை (more…)
யாழிற்கு விரைவில் ரயில் சேவை ஆரம்பித்து வைக்கப்படுவதைத் தொடர்ந்து ரயில் சேவையின் ஊடான தாபல் சேவையும் ஆரம்பித்து வைக்கப்படும் என தபால் திணைக்களத்தின் பிரதி தபால்மா அதிபர் ரோஹன அபேயரத்ன தெரிவித்தார். (more…)
வடமாகாணத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தற்போது அரசாங்கத்தினால் பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்நேரத்தில் நெடுந்தீவுக்கான 100 சதவிகித மின்சாரம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. (more…)
வடமாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து அநாதரவாக உள்ள வீடற்ற வறிய மக்களுக்கென வீட்டுத்திட்டங்களை வழங்க பாகிஸ்தான் அரசு முன்வந்துள்ளது. (more…)
தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் யாழ். மாவட்டத்தில் காணி இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட காணிகளுக்கான உறுதிகளை கையளிக்கும் நிகழ்வு யாழ். கிறிஸ்தவ வாலிபர் சங்க மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்றது. (more…)
யாழ்ப்பாண புகையிரத நிலையத்தின் நிறைவுக் கட்டப் பணிகளை வட மாகாண ஆளுனர் ஜி. ஏ. சந்திரசிறி நேரில் சென்று நேற்று பார்வையிட்டார். (more…)
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் 10 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் அமைக்கப்படவுள்ள பெண்களுக்கான பாதுகாப்பு நிலையததுக்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை (01) அச்சுவேலியில் இடம்பெற்றது. (more…)
மீன்பிடி அமைச்சின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடக்கு மாகாணத்தில் நவீன வசதிகளுடன் கூடிய மீன்சந்தை ஒன்று மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் இன்று முற்பகல் 10.30 மணியளவில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. (more…)
வடக்கில் தென்னை உற்பத்தியை ஊக்குவித்து அதன் தொழில்துறையை வளர்ச்சியடையச் செய்ய சிறப்புத் திட்டம் ஒன்றைச் செயற்படுத்தவுள்ளதாக தென்னை அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. (more…)
நகர அபிவிருத்தி அதிகார சபை வேலைத்திட்டத்தின் கீழ் பண்ணை கடற்கரையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் பல்வேறுபட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் 23 மில்லியன் ரூபாவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடமாகாண பணிப்பாளர் (more…)
உள்ளூராட்சி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வீடமைப்புத் திட்டத்தை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆரம்பித்து வைத்தார். (more…)
காலி முகத்திடலுக்கு அருகாமையில் நிர்மாணிக்கப்படும் புதிய துறைமுக நகர நிர்மாண பணிகள் இன்று கொழும்பு துறைமுக வளாகத்தில் ஆரம்பமானது. (more…)
யாழ். ரயில் நிலையத்தில் இருந்து காங்கேசன்துறை வரை ராயில் பாதை அமைப்பதற்கான நான்காம் கட்ட நடவடிக்கை துரிதமாக இடம்பெற்று வருகின்றது. (more…)
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியுதவியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வாழ்வாதார நிவாரண கடன் (சஹண அருண கடன் திட்டம்) திட்டத்தின் கீழ், யாழ்.மாவட்டத்தில் இதுவரையில் 706 பயனாளிகளுக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஆ.ரகுநாதன் இன்று வியாழக்கிழமை (11) தெரிவித்தார். (more…)
அதிநவீன வசதிகள் கொண்ட தீயணைப்பு வாகனத்தை யாழ். மாநகரசபையின் தீயணைப்புப் படை சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts