- Sunday
- November 24th, 2024
வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைகளில் முழுமையான உபகரணங்களுடன் கூடிய விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு அமைக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வடக்கு மாகாணத்துக்கான இரண்டாவது வரவு- செலவுத் திட்டத்தின் சுகாதார அமைச்சுக்கான செலவீனங்களை முன்மொழிந்து ஆற்றிய உரையிலேயே இத்தகவலை அவர் தெரிவித்தார். அந்த உரையில் அவர் மேலும்...
ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலையை அடுத்த ஆண்டு முற்பகுதியிலிருந்து புதுப் பொலிவுடன் மீள இயக்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலையின் முன்னாள் பணியாளர் சங்கப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது பற்றி மேலும் அவர் தெரிவிக்கையில் குறித்த ஓட்டுத் தொழிற்சாலையை...
இந்திய அரசாங்கத்தின் 145 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் புனரமைப்பு செய்யப்படும் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கின் புனர்நிர்மாணப் பணிகளை யாழ் - இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலேட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி, புதன்கிழமை (10) நேரில் சென்று பார்வையிட்டார். மைதானத்துக்கான சுற்றுமதில் அமைத்தல், 400 மீற்றர் ஓட்டப்பாதை அமைத்தல், நுழைவாயில்கள் புனரமைப்பு, மலசலகூட கட்டிடத்தொகுதி அமைத்தல், குடிநீர் வசதிகள்...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது ஆலோசனைக்கு அமைவாக யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை அழகுபடுத்தி செழுமைபடுத்தும் வகையில் வரையப்படும் ஒவியங்களை அமைச்சர் நேரில் பார்வையிட்டார். யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு அமைச்சர் அவர்கள் நேற்றய தினம் (03) விஜயம் மேற்கொண்டிருந்தார். புகையிரத நிலையத்தை அழகுபடுத்தி செழுமைப்படுத்தும் வகையில் ஒவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. இதனிடையே ஒவியருடனும் அமைச்சர் அவர்கள் கலந்துரையாடினார்....
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு-செலவுத்திட்ட நிதியான 43.15 மில்லியன் ரூபாய் மூலம் யாழ்ப்பாணத்தில் 607 அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு அதில் 364 திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாக (more…)
வட பிராந்திய இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலைக்கென மேலும் 5 பேருந்துகள் இலங்கை போக்குவரத்து அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது. (more…)
யாழ்ப்பாணம் - கிளிநொச்சிக்கிடையே குறுந்தூர ரயில் சேவை ஒன்று இன்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)
யாழ். மாவட்டத்தில் அனர்த்த தணிப்பு நடவடிக்கைகளுக்காக இந்த வருடம் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஊடாக 57 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு (more…)
இலங்கையிலுள்ள முன்னணி ஆடை தொழிற்சாலையொன்றினை யாழ். மாவட்டத்தில் நிறுவுவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள், (more…)
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் 60 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள சாவகச்சேரி பொதுச்சந்தையின் ஆரம்ப பணிகள் இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. (more…)
யாழ். மாவட்டத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களை தற்காலிகமாக தங்க வைப்பதற்கு மருதங்கேணியில் இல்லம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம், சனிக்கிழமை (15) தெரிவித்தார். (more…)
வடக்கின் அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகளை இன்றும் நாளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நான்கு இடங்களில் ஆரம்பித்துவைப்பார்.500 பில்லியன் ரூபா செலவில் இது நிர்மாணிக்கப்படுகிறது. (more…)
கடந்த 30 வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு இளைஞர் யுவதிகளுக்காக 7 தொழிற்பயிற்சி நிலையங்கள்ஆரம்பிக்கப்படவுள்ளன என பிரதி கல்வி அமைச்சரும் இளைஞர் விவகார மற்றும் நிபுணத்துவ அபிவிருத்தி அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினருமான மொஹான்லால் கிரேரோ தெரிவித்தார். (more…)
நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் இதுவரை 1,200 க்கு மேற்பட்ட வீதி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் ப.வசந்தகுமார் தெரிவித்துள்ளார். (more…)
வட மாகாணத்தில் 55 பேருந்து நிலையங்களை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் நடைபெற்று வருவதாக வட மாகாண போக்குவரத்து மீன்பிடி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)
அடுத்த ஆண்டுமுதல் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் பொதியிடும் பணிகளுடன் ஒட்டுசுட்டான் ஒட்டுத் தொழிற்சாலை, பரந்தன் இராசாயன தொழிற்சாலை ஆகியவற்றை இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக (more…)
வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலையின் முதற்கட்ட நிர்மாணப் பணிகள் இம்மாதம் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் கடந்த வாரம் நோயாளர் பராமரிப்புச் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts