- Thursday
- March 13th, 2025

வட மாகாண போக்குவரத்துப் பொலிஸாரின் நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் வட மாகாண பொலிஸ் அத்தியட்சகர்கள் பிரிவு ரீதியாக புதிய 600 சி.சி. குதிரை வலு வேகம் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் (more…)

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்ற கோரி நாளை வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் கிளிநொச்சி கச்சேரி முன்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது. (more…)

இந்திய அமைதி காக்கும் படையை நாட்டிலிருந்து (இலங்கையிலிருந்து) விலகிக்கொள்ளவேண்டும் என்று கோரி இன்றைக்கு 27 வருடங்களுக்கு முன்னர் உண்ணாவிரதமிருந்து மரணமடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களில் ஒருவரான ராசையா பார்த்தீபன் என்றழைக்கப்படும் திலீபனின் சடலம் பழுதடையாத (more…)

இலங்கை இராணுவத்தில் புதிதாக இணைந்து கொண்ட 30 தமிழ் யுவதிகள், இன்று புதன்கிழமை (02) தங்களது பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறினர். (more…)

அரசாங்கம் பாரிய செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் எடுக்கும் கரிசனையை, போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாடத் தேவைகள் சம்பந்தமாக காட்டாதிருப்பது மனவருத்தம் தருகிறது (more…)

“சமூக சேவை அலுவலர் தன்னை பிளானுடன் வருமாறு கேட்கிறார். என்ன பிளான் எதிர்பார்க்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை” இவ்வாறு வடக்கு முதலமைச்சரிடம் கிருஸ்ணபுரத்தில் இரு கண்ணும் பார்வை இழந்தவரின் இளம் மனைவி முறைப்பாடு செய்துள்ளார். (more…)

பிரதேச வாதத்தை எழுப்பும் அதிகாரிகளுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். (more…)

இலங்கையில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களை அதிக எண்ணிக்கையில் கொண்ட மாகாணங்களில் இரண்டாவது இடத்தில் கிழக்கு மாகாணமும் மூன்றாவது இடத்தில் வடக்கு மாகாணமும் உள்ளது. (more…)

வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு நடப்பு ஆண்டுக்கான தனது பிரதான செயற்திட்டங்களில் (more…)

கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயம் மற்றும் குடிநீர் ஆகியவற்றுக்காக நீரைப்பெறும் மார்க்கமாக அமைந்துள்ள இரணைமடுக் குளம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இவ்விடயத்தில் அனைவரும் பொறுப்புணர்வுடனும் அக்கறையுடனும் செயற்படவேண்டும் (more…)

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கிழக்கு கிராமத்தில் உள்ள பொன்னம்பலம் வைத்தியசாலை அமைந்துள்ள காணி உட்பட பொதுமக்களுக்குச் சொந்தமான ஏழே முக்கால் ஏக்கர் காணி இராணுவ தேவைக்கு எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

வடக்கில் வசந்தத்தை ஏற்படுத்துகிறோம் என்ற அரசின் போலிகளின் பின்னணியில் நாலாப்புறமும் மக்களின் இயல்பு வாழ்வு சிதைக்கப்படும் திட்டங்களே அரங்கேறி வருகிறன என வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)

இனந்தெரியாத நபரினால் தொலைபேசி மூலம் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். (more…)

வடமாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் அமைச்சர்கள் பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா, துணுக்காய் பிரதேச செயலர் சி.குணபாலன் உள்ளிட்ட குழுவினர் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பன்றிவெட்டிப் பகுதியில் அமைந்துள்ள கருங்கற் சுரங்கங்களை நேற்று செவ்வாய்க்கிழமை (17.06.2014) பார்வையிட்டுள்ளனர். (more…)

கிளிநொச்சி மாவட்டத்தின் விநாயகர்புரம் பகுதியிலுள்ள கண்ணகை அம்மன் ஆலயத் திருவிழாவின்போது, இன்று செவ்வாய்க்கிழமை (17) அதிகாலை இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாள்வெட்டில் படுகாயமடைந்த ஐவர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். (more…)

சமூக சேவைகள் அமைச்சால் வழங்கப்படும் பயன்களை அமைச்சின் கீழுள்ள உத்தியோகத்தர்கள் மூலம் அனைத்துப் பொதுமக்களும் பெறவேண்டுமென (more…)

நாங்கள் பாடங்களை இரசாயனவியல், பௌதிகவியல், புவியியல், உயிரியல் என்று தனித்தனியாகப் பிரித்துப் படிப்பதால் பூமியை அதன் முழுமையான பரிமாணத்தில் புரிந்துகொள்ளத் தவறிவருகிறோம். (more…)

கிளிநொச்சி மாவட்டத்தில் 100 குடும்பங்களே இன்னமும் மீளக்குடியேற வேண்டியிருப்பதாக கிளிநொச்சி மாவட்டச் செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். (more…)

All posts loaded
No more posts